Asianet News TamilAsianet News Tamil
3307 results for "

Sasi

"
Insulting Tamil Nadu freedom fighters .. ?? Sasikala with red eyes and boiling blood.Insulting Tamil Nadu freedom fighters .. ?? Sasikala with red eyes and boiling blood.

தமிழக விடுதலை போராட்ட வீரர்களை அவமதிப்பதா..?? கண்கள் சிவந்து ரத்தம் கொதிக்கும் சசிகலா.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி கலந்துகொள்ள அனுமதி அளிக்க மத்திய அரசு மறுத்திருப்பது  மன வேதனை அளிக்கிறது என  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.

politics Jan 18, 2022, 1:27 PM IST

Suddenly affection for CM Stalin .. pugazhendhi joining DMK?Suddenly affection for CM Stalin .. pugazhendhi joining DMK?

திடீரென முதல்வர் ஸ்டாலின் மீது பாசம்.. சசிகலாவின் தீவிர ஆதரவாளர் திமுகவில் இணைகிறாரா?

சசிகலா தீவிர ஆதரவாளராக அறியப்படுவர் புகழேந்தி. சமீபத்தில் பாமகவை விமர்சித்தது தொடர்பாக அதிமுகவில் இருந்து புகழேந்தி அதிரடியாக நீக்கப்பட்டதையடுத்து சசிகலாவின் ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி மீது புகழேந்தி புகார் தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. 

politics Jan 17, 2022, 12:33 PM IST

Dinakaran to put a stop to Sasikala ... Turbulent supportersDinakaran to put a stop to Sasikala ... Turbulent supporters

சசிகலாவுக்கு முட்டுக்கட்டை போடும் டி.டி.வி.தினகரன்...கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்..!

மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் என அனைவரும் தினந்தோறும் புலம்பி வருகிறார்கள். 

politics Jan 16, 2022, 6:30 PM IST

Sasikala has told the volunteers that we will once again take the language of flower commitment in Tamil Nadu after the golden ruleSasikala has told the volunteers that we will once again take the language of flower commitment in Tamil Nadu after the golden rule

Sasikala :எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும்.. சசிகலா அதிரடி !!

எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மறுபடியும் தமிழகத்தில் மலர உறுதி மொழி எடுத்துக்கொள்வோம் என்று சசிகலா தொண்டர்களுக்கு அறிக்கை விடுத்து இருக்கிறார்.

politics Jan 16, 2022, 9:16 AM IST

Saidapet court order against SasikalaSaidapet court order against Sasikala

Sasikala: அதிமுகவால் சிக்கலில் சிக்கிய சசிகலா.. முக்கிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!

பொது செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

politics Jan 13, 2022, 5:49 AM IST

former minister jayakumar slams dmk governmentformer minister jayakumar slams dmk government

முதல்வரே மாறுவேடத்தில் வந்து பாருங்க.. திமுக அரசை எப்படி கழுவி ஊத்துராங்க தெரியும்.. ஜெயக்குமார் சரவெடி.!

கட்சிக்கு எந்த ஒரு சமந்தமும் இல்லாமல் அதிமுகவின் பொதுச்செயலாளர் என அறிக்கை அளித்து வரும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார்.

politics Jan 7, 2022, 6:30 AM IST

Sasikala statement about and request to tn govt in pongal parisu schemeSasikala statement about and request to tn govt in pongal parisu scheme

திமுக அரசு இதை செய்தே ஆகணும்... கோரிக்கை விடுத்த சசிகலா.. என்னவா இருக்கும் ?

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் திட்டத்தை வரும் 4 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

politics Jan 2, 2022, 1:26 PM IST

2021 Major political events -  Muthuvel Karunanidhi Stalin ... Major political events of 2021!2021 Major political events -  Muthuvel Karunanidhi Stalin ... Major political events of 2021!

2021 Major political events - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... 2021-இன் முக்கிய அரசியல் நிகழ்வுகள்!

தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றன. திமுக மட்டும் தனித்து 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறியது. 
 

politics Dec 31, 2021, 9:56 PM IST

Kodanadu bungalow secret ... the danger told by the engineer ... Sasikala is ready to break the truthKodanadu bungalow secret ... the danger told by the engineer ... Sasikala is ready to break the truth

kodanu secret : கொடநாடு பங்களா ரகசியம்... இன்ஜினியர் சொன்ன அபாயம்... உண்மையை உடைக்கத் தயாராகும் சசிகலா..!

எஸ்டேட் பங்களாவின் ஜன்னல்களை உடைத்து கொள்ளை நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கான வாய்ப்புக் குறைவு. 

politics Dec 31, 2021, 12:41 PM IST

dmk MK stalin new plandmk MK stalin new plan

சசிகலாவுக்கு செக் வைத்த ஸ்டாலின்! கார் ஏறினாலே கைதாம்ல?: எக்கச்சக்க மகிழ்ச்சியில் எடப்பாடி

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தங்களுக்கு எதிராக விஸ்வரூபமெடுக்க துவங்கிய போது கருணாநிதிக்கு பெரும் எரிச்சலாக இருந்தது ஜெ.,வோடு பக்க பலமாக நின்ற சசிகலாவை பார்த்துதான். அரசியல் அவதானிப்பில் கில்லியான அவரது எண்ணம் தப்பவேயில்லை. மிகப்பெரிய அளவில் வளர்ந்த ஜெயலலிதாவின் நிழலாக மாறிய சசி, தி.மு.க.வின் முழு கடுப்பிற்கும் ஆளானார். 
 

politics Dec 30, 2021, 5:26 PM IST

Sasikala vow to fulfill the upcoming Kodanadu climax ..?Sasikala vow to fulfill the upcoming Kodanadu climax ..?

நெருங்கும் கொடநாடு கிளைமேக்ஸ்… நிறைவேறுகிறதா சசிகலாவின் சபதம்..?

கோடநாடு சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் தனிப்படை போலீசார் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் விசாரணை நடத்தினர்.

politics Dec 27, 2021, 10:14 AM IST

DTV Dinakaran and Sasikala have been denied permission to pay homage today  at the MGR memorialDTV Dinakaran and Sasikala have been denied permission to pay homage today  at the MGR memorial

MGR : எம்ஜிஆர் நினைவிடம் செல்ல.. சசிகலா, டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுப்பு..

எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

politics Dec 24, 2021, 8:46 AM IST

I could not stay away leader ..Anwar Raja posterI could not stay away leader ..Anwar Raja poster

Anwar Raja: என்னால் விலகி இருக்க முடியவில்லை தலைவா.. அன்வர் ராஜா போஸ்டரால் அதிமுகவில் சலசலப்பு..!

ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் மூத்த அரசியல்வாதியாக இருந்து வந்தவர் அன்வர் ராஜா. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர் அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். 

politics Dec 24, 2021, 6:30 AM IST