Asianet News TamilAsianet News Tamil
73 results for "

Sarkar Movie

"
case registered three sections against director murugadoss sarkar movie cancelled by chennai high courtcase registered three sections against director murugadoss sarkar movie cancelled by chennai high court

சர்க்கார் பட சர்ச்சை... இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி...!

சர்க்கார் பட விவகாரம் தொடர்பாக  இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

cinema Jul 26, 2021, 5:31 PM IST

old man casting his vote like sarkar movieold man casting his vote like sarkar movie

சர்கார் பட பாணியில் வாக்கை செலுத்திய சென்னை முதியவர்..!

சென்னை பெசன்ட் நகரில் உள்ள வாக்கு சாவடிக்கு வாக்கை செலுத்த வந்த கிருஷ்ணன் என்ற முதியவர் சர்கார்' பட பாணியில் 49 P சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்களித்தார்.

politics Apr 6, 2021, 4:05 PM IST

vijay got lot of fans in france countryvijay got lot of fans in france country

ரஜினி - அஜித் இரண்டு பேருமே இல்ல... இங்க எப்போமே தளபதி தான் டாப்! பிரபல நிறுவனம் வெளிட்ட தகவல்!

பிரான்ஸ் நாட்டில் வெளியாகும் தமிழ் படங்களின் வசூல் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறித்து வெளியிடும் நிறுவனம் ஒன்று, அந்நாட்டில் மற்ற தமிழ் நடிகர்கள் படங்களை விட, தளபதிக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவருடைய படத்தைதான் பல பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக தகவலை வெளியிட்டு விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. 
 

cinema Jan 29, 2019, 7:30 PM IST

vijay seathupathi speech the vijay punch dialogevijay seathupathi speech the vijay punch dialoge

கிசு கிசு பற்றிய கேள்வி! விஜய் டயலாக் பேசி எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி!

திரையுலகில் வளர்ந்த நடிகர்கள் பெரும்பாலும், மற்ற நடிகர்கள் பேசி நடித்த டயலாக்கை பேட்டிகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ பேசுவதை தவிர்ப்பார்கள். ஆனால் நடிகர் விஜய் சேதுபதி, எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர் என்றே கூறலாம்.

cinema Dec 17, 2018, 12:20 PM IST

sarkar movie problem ar murugadoss filed the pettition in highcourtsarkar movie problem ar murugadoss filed the pettition in highcourt

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய கூடாது! உயர்தீதி மன்றம் அதிரடி!

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சர்கார்'. இந்த திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி இருந்ததாக கூறி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

cinema Dec 12, 2018, 3:56 PM IST

AR Murugadoss refuses to apologise...Edppadi governmentAR Murugadoss refuses to apologise...Edppadi government

மன்னிப்பு என் நிஜவாழ்க்கையிலும் பிடிக்காத வார்த்தை... எடப்பாடியை உரசிப்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

நிஜ வாழ்க்கையிலும் மன்னிப்பு கேட்க முடியாது! என்று தன் வக்கீல் மூலமாக சொல்லியனுப்பியிருப்பதோடு, அரசின் திட்டங்களை உரசும் காட்சிகளை இனி வைக்கமாட்டோம் என்று உத்தரவாதமெல்லாம் கொடுக்க முடியாது! என்று ஓப்பனாக அவர் அடித்து நொறுக்கியிருப்பது, தங்களை அநியாயத்துக்கு உரசும் செயலாகவே பார்க்கிறது தமிழக அரசு.

cinema Nov 29, 2018, 5:08 PM IST

kamalhassan support vijay sarkar moviekamalhassan support vijay sarkar movie

நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியில்ல... சர்காருக்காக வக்காலத்து வாங்கும் கமல்!

நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியில்ல, ஒரு படத்தை வைத்து மீண்டும் பிரச்சனை செய்வது ஜனநாயகம் இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 

cinema Nov 28, 2018, 12:07 PM IST

Sarkar movie team... get to gether... thalapathy vijaySarkar movie team... get to gether... thalapathy vijay

மிக்ஸி, கிரண்டரை வைத்து கேக் வெட்டிய விஜய், முருகதாஸ்... எடப்பாடியை சவாலுக்கு அழைக்கும் ‘சர்கார்’ டீம் ’

கேக்கைச் சுற்றி  நான்கு பக்கத்திலும் இரண்டு மிக்ஸி மற்றும் இரண்டு கிரண்டர்கள் நக்கலாக வைக்கப்பட்டிருந்தன. அந்த கேக்கை வெட்டுவதற்கு முன் பயங்கர பில்டப்கள். வெறும் கை மட்டும் காட்டி ஒரு ஸ்டில். அந்தக் கை யாரோடது? என்று கேள்வி.  உடனே ...ஹேய்ய்ய்ய்ய்.... தளபதி விஜயோடது’... என்று ஆரவாரமான பதில்கள். இப்படி நடந்து முடிந்தது அந்தப்பார்ட்டி.

cinema Nov 12, 2018, 10:57 AM IST

Sarkar movie team celebrate the get togetherSarkar movie team celebrate the get together

ஸ்டார்ட் மியூசிக்... சர்கார் பிரச்சினையில் மீண்டும் அமைச்சர்களை வம்பிழுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்...!

பஞ்சாயத்து முடிஞ்சி போச்சி. போங்க. வீட்டுல போய் புள்ளகுட்டிகள படிக்க வைக்கிற வழியப் பாருங்க’ என்று தமிழக முதல்வரும் மற்ற அமைச்சர்களும் கூட ‘சர்கார்’ பிரச்சினையை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கக் கிளம்பிய நிலையில், ‘உங்கள அவ்வளவு லேசுல விட முடியாது பாஸ். வாங்க இன்னும் கொஞ்சம் விளையாடலாம்’ என்று வம்புக்கு இழுக்கின்றனர் சர்கார் பார்ட்டிகள்.

cinema Nov 12, 2018, 10:02 AM IST

director amuthan controversy twitdirector amuthan controversy twit

சர்காருக்கு மட்டும்தானா? ஏன் என் படத்துக்கு பிரச்சனை பண்ணல? குமுறிய இயக்குனர்!

பொதுவாகவே மற்ற படங்களை விட விஜய் நடித்து வெளியாகும் படங்கள் இப்போதெல்லாம் வெளியாகும் முன்பே பிரச்சனைகளை சந்திப்பது மட்டும் இன்றி வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போதே பல பிரச்சனைகளை சந்திக்கிறது.
 

cinema Nov 11, 2018, 7:12 PM IST

Sarkar Movie Heavy lossSarkar Movie Heavy loss

கடும் நஷ்டத்தை சந்தித்த 'சர்கார்' வெளியான ஷாக் ரிப்போர்ட்!

விஜய் நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படம், விஜய் ரசிகர்கர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 6 ஆம் தேதி, தீபாவளி தினம் அன்று வெளியானது.

cinema Nov 10, 2018, 1:32 PM IST

AR Murugadoss Prohibition to arrestAR Murugadoss Prohibition to arrest

27-ம் தேதிவரை ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டு கேட்டை ஆட்டக்கூடாது... இடைக்காலத் தடை வாங்கினார் சர்கார் இயக்குநர்

சர்கார் பட விவகாரத்தில் போலிஸார் தன்னை எந்தநேரத்திலும் கைது செய்யக்கூடும் என்று கூறி முன் ஜாமீனுக்கு அப்பீல் செய்திருந்த முருகதாஸை வரும் நவம்பர் 27ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

cinema Nov 9, 2018, 3:34 PM IST

Ticket money to repay ... continue sarkar ConfusionTicket money to repay ... continue sarkar Confusion
Video Icon

டிக்கட் பணத்தை திருப்பிக்குடுங்க... தொடரும் ‘சர்கார்’குழப்பம்... பரபர வீடியோ!

மறு சென்சார் முடிந்ததன் மூலம் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்தது போல் தெரிந்தாலும், அதிமுகவோ விஜய் தரப்போ அது குறித்த முறையான அறிவிப்புகளை வெளியிடாததால் இன்னும் தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் கூச்சல் குழப்பம் நீடிக்கிறது.

cinema Nov 9, 2018, 2:03 PM IST

sarkar Movie controversy...TTV Dinakaransarkar Movie controversy...TTV Dinakaran

நாக்கைப்புடுங்கற மாதிரி விஜயை கேள்வி கேட்ட டிடிவி... இதுக்கு பதில் கிடைக்குமா?

சர்கார் படத்தில் விலையில்லா பொருட்கள் வழங்கியதை விமர்சிப்பவர்கள் சினிமாவுக்கு மட்டும் ஏன் வரிவிலக்கு கேட்கிறார்கள் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

politics Nov 9, 2018, 11:28 AM IST

Sarkar shows stopped by ADMKSarkar shows stopped by ADMK
Video Icon

அம்மாவை இழிவு படுத்தும் காட்சியை நீக்கினால்தான் படத்தை வெளியிட அனுமதிப்போம்! சர்கார் காட்சிகளை ரத்து செய்திருக்கின்றனர் !

அம்மாவை இழிவு படுத்தும் காட்சியை நீக்கினால்தான் படத்தை வெளியிட அனுமதிப்போம்! சர்கார் காட்சிகளை ரத்து செய்திருக்கின்றனர் !

politics Nov 8, 2018, 4:56 PM IST