Sangam Supporting
(Search results - 1)politicsOct 8, 2019, 2:48 PM IST
ராமதாஸ் சுயநல அரசியல்...!! டார் டாராய் கிழித்து தொங்கவிட்ட வன்னியர்கள் சங்கம்..!! ஸ்டாலினுக்கு பகிரங்க ஆதரவு...!!
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து, '' திமுக வன்னியர்களுக்கு செய்த துரோகம்'' என்ற தலைப்பில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் திமுகவின் அறிவிப்பை பாராட்டியும், ராமதாஸை விமர்சித்தும் வன்னிய சத்திரிய கூட்டியக்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதன் முழு விவரம் பின் வருமாறு:-