Asianet News TamilAsianet News Tamil
117 results for "

Sana

"
Sanathanam is crueler than alcohol .. Thirumavalavan Directly attack bjp.Sanathanam is crueler than alcohol .. Thirumavalavan Directly attack bjp.

மதுவை விட கொடுமையானது சனாதனம்.. பாஜகவை போட்டு பொளந்த திருமாவளவன்.

மது என்பது சனாதனத்தை விட ஆபத்தானது  குடிப்பவர்களை மட்டும்தான் மது பாழ்படுத்தும், ஆனால் சனாதனம் ஒட்டுமொத்த குடியையே பாழ்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.  

politics Nov 27, 2021, 7:12 PM IST

sanath jayasuriya picks sri lanka playing eleven for the first t20 against indiasanath jayasuriya picks sri lanka playing eleven for the first t20 against india

#SLvsIND முதல் டி20: இந்த 11 பேரை இறக்கிவிடுங்கப்பா..! ஜெயசூரியா தேர்வு செய்த இலங்கை ஆடும் லெவன்

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இலங்கை அணியின் ஆடும் லெவன் குறித்த தனது பரிந்துரையை வழங்கியுள்ளார் இலங்கை முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூரியா.
 

Cricket Jul 25, 2021, 7:16 PM IST

College student sends pornographic message to Sanam Shetty police arrest himCollege student sends pornographic message to Sanam Shetty police arrest him

சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர்..! அதிரடியாக கைது செய்த போலீசார்..!

நடிகை சனம் ஷெட்டி தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வரும் நபரை கைது செய்யவேண்டும் என, போலீசில் புகார் கொடுத்த நிலையில் தற்போது சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவர் என்பதை கண்டு பிடித்து அவரை கைது செய்துள்ளனர்.
 

cinema Jul 7, 2021, 11:55 AM IST

Bigg boss fame sanam shetty online harassment case college student arrestedBigg boss fame sanam shetty online harassment case college student arrested

ஒரே அருவெறுப்பு, ஆபாசம்... கல்லூரி மாணவனால் பிரபல நடிகை சந்தித்து வந்த பாலியல் டார்ச்சர்...!

தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணும், இன்ஸ்டாகிராமிற்கும் மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகள் அடங்கிட மெசெஜ் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார்.   

cinema Jul 6, 2021, 6:13 PM IST

bollywood actress sanaya katwe murder her own brother shockingbollywood actress sanaya katwe murder her own brother shocking

சொந்த அண்ணனையே காதலன் மூலம் கூலிப்படையை ஏவி கொடூரமாக கொலை செய்த நடிகை..! பகீர் காரணம்..!

பிரபல நடிகையும், மாடலுமான ஷானயா என்பவர் தன்னுடைய சொந்த அண்ணனையே, காதலன் மூலம் கூலிப்படையை ஏவி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 
 

cinema Apr 24, 2021, 4:35 PM IST

Hindutva Sanatan comments stuffed in the syllabus.Hindutva Sanatan comments stuffed in the syllabus.

பாடத்திட்டங்களில் இந்துத்துவா சனாதனக் கருத்துகள் திணிப்பு.. மத்திய பாஜக மீது சீறும் வைகோ..

பாடத்திட்டங்களில் இந்துத்துவா சனாதனக் கருத்துகள் திணிப்பு செய்யப்படுவதாக  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

politics Apr 21, 2021, 12:38 PM IST

The constituency where the youngest son of OPS is going to contest ... will the caste sanam make him win ..?The constituency where the youngest son of OPS is going to contest ... will the caste sanam make him win ..?

ஓ.பி.எஸ் இளையமகன் போட்டியிடப்போகும் தொகுதி... வெற்றிபெற வைக்குமா சாதி சனம்..?

சாதி, கட்சி ரீதியாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ள தொகுதி. ஆனால் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ள ஜக்கையன், எளிதில் விட்டுத்தருவாரா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
 

politics Feb 19, 2021, 1:02 PM IST

sanam shetty first time reveal her second lover photo viral in internetsanam shetty first time reveal her second lover photo viral in internet

சனம் ஷெட்டியின் புதிய காதலர்..! முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்..!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போட்டியாளர்களின் ஒருவரான, சனம் ஷெட்டி முதல் முறையாக காதலர் தினத்தில் தன்னுடைய புதிய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
 

cinema Feb 16, 2021, 11:35 AM IST

Bigg boss aari birthday special wishes from balaji anitha sanam rioBigg boss aari birthday special wishes from balaji anitha sanam rio

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர்... ஆரிக்கு வாழ்த்து கூறி அசரவைத்த சக பிக்பாஸ் போட்டியாளர்கள்...!

இன்று பிக்பாஸ் ஆரி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

cinema Feb 12, 2021, 6:58 PM IST

Bigg boss Sanam sheety explain to about fan secrete marriage questionBigg boss Sanam sheety explain to about fan secrete marriage question

சனம் ஷெட்டிக்கு ரகசிய திருமணம் நடந்தாச்சா?... ரசிகரின் கேள்விக்கு அவரே சொன்ன கலக்கல் பதில்...!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, அதில் இருந்து வெளியே வந்த பிறகும் சரி சனம் ஷெட்டி எப்போது எல்லாம் புடவை கட்டினாலும் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

cinema Jan 30, 2021, 1:23 PM IST

Christmas celebration heroine photos galleryChristmas celebration heroine photos gallery

சன்னி முதல் சமந்தா வரை ஹாட் உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அழகு ஹீரோயின்ஸ்...! புகைப்பட தொகுப்பு..!

உலகம் முழுவதிலும் கிருஸ்தவ மக்கள் இன்று கிறிஸ்துமஸ் தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில்... பிரபல நடிகைகள் வெளியிட்ட கிருஸ்துமஸ் தின ஸ்பெஷல் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

cinema Dec 25, 2020, 3:14 PM IST

sanam shetty tamil twit for fanssanam shetty tamil twit for fans

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தமிழில் நச்சுனு ட்விட் போட்ட சனம் ஷெட்டி..!

பிரபல மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டி பட வாய்ப்புகள் வசப்பட வேண்டும் என பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடினார். ஆரபத்தில் இவர் ஓவராக பேசுவதாலும், வான்டடாக பல வம்புகளை இழுத்ததாலும், மக்களின் பார்வையை பெறவும், கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி சனம் ஷெட்டி நடந்து கொள்வதாக இவர் மீது நெகடிவ் தோற்றம் ஏற்பட்டது.
 

cinema Dec 7, 2020, 8:23 PM IST

who is evicted today kamal revel the third promowho is evicted today kamal revel the third promo

வெளியேற போவது மூவரில் யார்? பரபரப்பில் உச்சத்தில் வெளியான புரோமோ ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒருவர் வெளியேற உள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமலஹாசன்,  ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார். இரண்டாவது புரோமோவில் நிஷா காப்பாற்றப்பட்டதையும் கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
 

cinema Dec 6, 2020, 4:05 PM IST

kamalhassan about the secret for nishakamalhassan about the secret for nisha

ரகசியம் சொன்ன கமல்... வாயை பிளந்த நிஷா... கண்ணீர் விட்ட அர்ச்சனா..!

நேற்றைய தினம், அணைத்து போட்டியாளர்களும் செய்த தவறுகளை சுட்டி காட்டி வெளுத்து வாங்கிய கமல், இன்னும் தன்னுடைய தொகுப்பாளர் பணியை செம்மையாக செய்கிறார்.
 

cinema Dec 6, 2020, 1:57 PM IST