Asianet News TamilAsianet News Tamil
33 results for "

Samuthirakani

"
Chithirai Sevvaanam first lookChithirai Sevvaanam first look

ChithiraiSevvaanam | ஸ்டண்ட் மாஸ்டர் இயக்கிய சித்திரைச் செவ்வானம்; திரைக்கு அறிமுகமாகும் சாய் பல்லவி தங்கை!!

சித்திரை செவ்வானம் படத்தில் நடித்ததன் மூலம் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் நடிகையாக அறிமுகமாகிறார்.

cinema Nov 22, 2021, 7:39 AM IST

samuthirakani speech about small budget movies in theatricalsamuthirakani speech about small budget movies in theatrical

Samuthirakani | சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்க ஆதரவு கிடைப்பதில்லை: சமுத்திரகனி ஆதங்கம்

சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்க ஆதரவு கிடைப்பதில்லை என்று இயக்குனர் 
சமுத்திரகனி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

cinema Nov 21, 2021, 10:41 AM IST

Biggboss season 5 Transgender model and actor nameetha marimuthu hot phtosBiggboss season 5 Transgender model and actor nameetha marimuthu hot phtos

அட்டகாசமான கவர்ச்சி உடையில்... பிக்பாஸ் நமீதா மாரிமுத்து கொடுத்த அட்ராசிட்டி போஸ்!!

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss seasson 5) நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ள நடிகையும், மாடலுமான (திருநங்கை) நமீதா மாரிமுத்துவின் (Transgender namitha marimuthu) லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ..

cinema Oct 5, 2021, 5:14 PM IST

jyothika and sasikumar starring udanpirapea movie release date confirmjyothika and sasikumar starring udanpirapea movie release date confirm

அண்ணன் - தங்கை பாசத்தில் உருக வைக்க தயாரான ஜோதிகா, சசிகுமார்!! 'உடன்பிறப்பே' ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

நடிகை ஜோதிகா சசிகுமாருக்கு தங்கையாக நடித்துள்ள 'உடன்பிறப்பே' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.

 

cinema Sep 30, 2021, 7:40 PM IST

samuthirakani starring vinothaya sitham movie released in ottsamuthirakani starring vinothaya sitham movie released in ott

ஓடிடி-யில் ரிலீசாகும் சமுத்திரகனி இயக்கி நடித்துள்ள 'விநோதய சித்தம்'..!! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ஜீ5தனது அடுத்து வெளியாகும் படத்தை அறிவிக்கிறது. “விநோதய சித்தம்”  (Vinothaya Sitham )என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி (Samuthirakani) இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா (Thambi Ramaiah) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் (Abirami Ramanathan) இப்படத்தை தயாரித்துள்ளார்.

cinema Sep 30, 2021, 1:44 PM IST

samuthirakani committed for arun vijay moviesamuthirakani committed for arun vijay movie

அருண் விஜய் படத்தில் இருந்து திடீர் என விலகிய முக்கிய நடிகர்..! சைக்கிள் கேப்பில் தட்டி தூக்கிய சமுத்திரக்கனி!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்தில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகிய நிலையில், இந்த படத்தில் தற்போது சமுத்திரக்கனி கமிட் ஆகியுள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

cinema Aug 27, 2021, 3:02 PM IST

Ambedkar code is Samuthirakani ..? Twist by director Pa. Ranjith ..!Ambedkar code is Samuthirakani ..? Twist by director Pa. Ranjith ..!

அம்பேத்கரின் குறியீடா சமுத்திரகனி..? இயக்குநர் பா.ரஞ்சித் வைத்த ட்விஸ்ட்..!

 குறிப்பாக சமுத்திரக்கனி அம்பேத்கர் போல கண்ணாடி அணிந்து மீசையின்றி தோன்றிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

politics Apr 14, 2021, 5:32 PM IST

samuthirakani cute family photosamuthirakani cute family photo

இவங்க தான் சமுத்திரக்கனி மனைவியா..? அழகு மகன் மற்றும் மகளோடு எடுத்து கொண்ட கியூட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர், தேசிய விருது பெற்ற நடிகர் என பல்வேறு திறமைகளோடு அறியப்படும் சமுத்திரக்கனியின் குடும்பத்தை பார்த்திருக்கீங்களா..? வாங்க பார்க்கலாம்.
 

cinema Dec 5, 2020, 10:58 AM IST

actress ramya pandian committed two big production company moviesactress ramya pandian committed two big production company movies

பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டு படம்! சைலண்டாக கமிட் ஆன ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன்,  இயக்குனர் ராஜுமுருகன் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்கிய 'ஜோக்கர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.  இந்த படத்தை அடுத்து நடிகர் சமுத்திரகனிக்கு ஜோடியாக 'ஆண்தேவதை' படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
 

cinema Apr 1, 2020, 12:07 PM IST

nadodigal movie actor kkb gobalakrishnan death samuthirakani twitnadodigal movie actor kkb gobalakrishnan death samuthirakani twit

சமுத்திரக்கனி மனதை உலுக்கிய 'நாடோடிகள் பட நடிகரின் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!

நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன். 
 

cinema Feb 5, 2020, 3:49 PM IST

director shanker wish the sillu karuppatti moviedirector shanker wish the sillu karuppatti movie

சில்லு கருப்பட்டியை... அழகான வார்த்தைகளால் புகழ்ந்து தள்ளிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்!

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சில்லுக்கருப்பட்டி'.  இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்திருந்தார்.  இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார்.
 

cinema Jan 3, 2020, 7:23 PM IST

Adutha Saattai Movie Public ReviewAdutha Saattai Movie Public Review
Video Icon

7 வருடங்கள் கழித்து... ஜாதி பேசும் சமுத்திரக்கனி... 'அடுத்த சாட்டை' படம் எப்படி இருக்கு ..?

7 வருடங்கள் கழித்து... ஜாதி பேசும் சமுத்திரக்கனி... 'அடுத்த சாட்டை' படம் எப்படி இருக்கு ..?

cinema Nov 29, 2019, 5:38 PM IST

Amir's career is in Danush's hands?: VadaChennai attrocity continues.Amir's career is in Danush's hands?: VadaChennai attrocity continues.

அமீரின் வாழ்க்கை இப்போது தனுஷ் கையில்: வடசென்னை ராவடி இன்னும் தொடருது!

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பெரும் நடிப்பாளுமைகள் நடித்து வெளியாகி ஹிட்டடித்த படம் வடசென்னை

cinema Sep 25, 2019, 8:01 PM IST

No teacher will tell the student 'Get Out' after 'Next Sattai ..! Emotional boastingNo teacher will tell the student 'Get Out' after 'Next Sattai ..! Emotional boasting
Video Icon

'அடுத்த சாட்டை' படத்திற்கு பிறகு எந்த ஆசிரியரும் மாணவரை 'கெட் அவுட்' என சொல்ல மாட்டார்கள்..! உணர்ச்சி பொங்கப் பேசும் சமுத்திரகனி..

 'அடுத்த சாட்டை' படத்திற்கு பிறகு எந்த ஆசிரியரும் மாணவரை 'கெட் அவுட்' என சொல்ல மாட்டார்கள்..! உணர்ச்சி பொங்கப் பேசும் சமுத்திரகனி..

cinema Aug 10, 2019, 6:19 PM IST

Actor Samuthirakani Video..Actor Samuthirakani Video..
Video Icon

நடிகர் சமுத்திரக்கனி தனது நண்பனுக்கு உழைப்பாளர் தின வாழ்த்து சொன்ன நெகிழ்ச்சி வீடியோ..!

நடிகர் சமுத்திரக்கனி தனது நண்பனுக்கு உழைப்பாளர் தின வாழ்த்து சொன்ன நெகிழ்ச்சி வீடியோ..!

cinema May 1, 2019, 7:50 PM IST