Asianet News TamilAsianet News Tamil
73 results for "

Salman Khan

"
Katrina Kaif did not invite her marriage Salman Khan and Ranbir KapoorKatrina Kaif did not invite her marriage Salman Khan and Ranbir Kapoor

Katrina Kaif - Vicky Kaushal: முன்னால் காதலர்கள் சல்மான் கான் - ரன்பீர் கபூரை திருமணத்திற்கு அழைக்காத கத்ரீனா?

மிக பிரமாண்டமாக நடைபெற உள்ள நட்சத்திர காதலர்களான கத்ரீனா கைஃப் (Katrina Kaif) மற்றும் விக்கி கௌஷலின் (Vicky Kaushal)  திருமணத்திற்கு, ரன்பீர் கபூர் (Ranbir kapoor) மற்றும் சல்மான் கான் (Salman Khan) ஆகியோருக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என கூறப்படுவது, பாலிவுட் திரையுலகில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

 

cinema Dec 3, 2021, 1:26 PM IST

Salmaan khan hosting biggboss 15 show actress miesha iyer and ieshan sehgal romance video goes viralSalmaan khan hosting biggboss 15 show actress miesha iyer and ieshan sehgal romance video goes viral

பிக்பாஸ் வீட்டில் அத்து மீறும் போட்டியாளர்கள்... லிப் லாக் மற்றும் ரொமான்ஸ்..! வைரலாகும் வீடியோ..!

தமிழில் நடிகர் கமல்ஹாசன் (Kamal hassan) பிக்பாஸ் (Biggboss) நிகழ்ச்சி துவங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில், இனிவரும் நாட்களில் தான் நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளால் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது வாரத்திலேயே காதல் (Love), லிப்லாக் (Lip Lock), ரொமான்ஸ் (Romance) என அட்ராசிட்டி செய்ய துவங்கி விட்டனர் போட்டியாளர்கள்.

cinema Oct 13, 2021, 2:38 PM IST

veeram movie remake in Hindi?veeram movie remake in Hindi?

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறதா அஜித்தின் 'வீரம்'? ஹீரோவாக இவரா... அப்போ வேற லெவல் தான்..!!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'வீரம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கில், பிரபல முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
 

cinema Sep 3, 2021, 3:06 PM IST

Reward for the player who stopped famous superstar Salman Khan at the airportReward for the player who stopped famous superstar Salman Khan at the airport

பிரபல சூப்பர் ஸ்டாரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய வீரருக்கு வெகுமதி..!

இதனை மறுத்துள்ள சி.ஐ.எஸ்.எப்., டுவிட்டர் பதிவில், '' சி.ஐ.எஸ்.எப்., அலுவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. 

politics Aug 25, 2021, 5:49 PM IST

Bollywood super actor interested in Master Hindi remake  but fans upsetBollywood super actor interested in Master Hindi remake  but fans upset

‘மாஸ்டர்’ பட இந்தி ரீமேக்கில் இவரா?... எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டேங்குறாரே... புலம்பும் ரசிகர்கள்!

தமிழில் மெகா ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

cinema Jun 11, 2021, 12:56 PM IST

Bollywood actor Salman Khan donates 500 oxygen generatorsBollywood actor Salman Khan donates 500 oxygen generators

500 ஆக்சிஜன் செரியூட்டும் கருவிகளை வழங்கிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்.!

ஆச்சிஜன் தேவை கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் முக்கிய தேவையாக இருப்பதால், கொரோனா நோயாளிகளுக்கு சுமார் 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கியுள்ளார்.

cinema May 20, 2021, 5:40 PM IST

salman khan help 25000 bollywood industry peoplesalman khan help 25000 bollywood industry people

திரைப்படத் தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு தலா 1,500..! சல்மான் கான் அதிரடி உதவி..!

கொரோனாவின் இரண்டாவது அலை, அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவின் பல்வேறு ஸ்டேட்டில்  பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை விட, டெல்லி, மும்பை, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால், திரைப்பட பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
 

cinema May 8, 2021, 5:04 PM IST

salman khan family buys lanka premier league franchise of kandy tuskerssalman khan family buys lanka premier league franchise of kandy tuskers

ஷாருக்கானுக்கு போட்டியாக களமிறங்கிய சல்மான் கான்..! ப்ரீமியர் லீக் தொடரில் ஒரு அணிக்கு ஓனர்

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஒரு அணியை சல்மான் கான் சகோதரர் வாங்கியுள்ளார்.
 

Cricket Oct 21, 2020, 5:25 PM IST

salman khan twit for spb speedy recoverysalman khan twit for spb speedy recovery

எஸ்.பி.பி நலமடைய பிராத்தனை செய்கிறேன்..! பாலிவுட் நடிகர் சல்மான் கான் உருக்கம்..!

பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான், அனைவருடைய வலிமையான நம்பிக்கை உங்களை விரைவில் குணமடைய வைக்கும் என உருக்கம்  

cinema Sep 25, 2020, 10:58 AM IST

SBP at a dangerous stage ... Do you know the current situation ..?SBP at a dangerous stage ... Do you know the current situation ..?

எமனோடு போராடும் பாடும் நிலா... ஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி... தற்போதைய நிலை என்ன தெரியுமா..?

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மருத்துவர்கள் காலை 10.30 மணிக்கு ஆலோசனை செய்யப்படும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

cinema Sep 25, 2020, 10:39 AM IST

salman khan kidding ajith movie actress vidya balan in bigboss setsalman khan kidding ajith movie actress vidya balan in bigboss set

அஜித் பட நடிகை வித்யா பாலன் உடல் எடையை கிண்டல் செய்த சல்மான் கான்..!

பிக் பாஸ் 11 ஆவது சீசன் செட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சல்மான் கான் வித்யா பாலனை அவரது உடல் எடை குறித்து கிண்டலடித்து பேசி கருத்து தெரிவித்தார்.
 

cinema Aug 12, 2020, 3:26 PM IST

famous actor attacked aishwarya rai in 2002 why ?famous actor attacked aishwarya rai in 2002 why ?

ஷூட்டிங் ஸ்பாட்டில் நுழைந்து ஐஸ்வர்யா ராய்யை அடித்து துன்புறுத்திய நடிகர்..! ஏன் தெரியுமா?

உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்யை பிரபல நடிகர் ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நுழைந்து அடித்து துன்புறுத்திய சம்பவத்தை பற்றி பார்ப்போம்..
 

cinema Jul 10, 2020, 6:44 PM IST

Fans of Sushant ingh Rajput Protest Against Salman khan and karan JoharFans of Sushant ingh Rajput Protest Against Salman khan and karan Johar

அநியாயமா கொன்னுட்டீங்களே... சல்மான் கான், கரண் ஜோஹர் உருவபொம்மை எரிப்பு... கொந்தளித்த சுஷாந்த் ஃபேன்ஸ்...!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

cinema Jun 17, 2020, 6:50 PM IST

Sushant singh Rajput Suicide case Filed Against Salman Khan, karan Johar and other 6 bollywood celebritiesSushant singh Rajput Suicide case Filed Against Salman Khan, karan Johar and other 6 bollywood celebrities

நடிகர் சுஷாந்த் தற்கொலையில் அதிரடி திருப்பம்: சல்மான் கான் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு...!

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சல்மான் கான் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

cinema Jun 17, 2020, 1:09 PM IST

Salman khan donate one lakh hand sanitisers to mumbai policeSalman khan donate one lakh hand sanitisers to mumbai police

ரீல் இல்ல; ‘ரியல்’ ஹீரோ என்பதை நிரூபித்த சல்மான் கான்... காவலர்களின் உயிர் காக்க செய்த மகத்தான உதவி...!

கொரோனா நேரத்திலும் தங்களது உயிரை பணயம் வைத்து போராடி வரும் மும்பை காவல்துறையினருக்காக ஒரு லட்சம் சானிடைசர்களை நன்கொடையாக கொடுத்துள்ளார். 

cinema May 31, 2020, 4:32 PM IST