Safe
(Search results - 170)CricketJan 2, 2021, 9:22 PM IST
கொரோனா விதிமுறைகளை மீறிய வீரர்கள்..! ரோஹித் சர்மா உட்பட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
ரோஹித் சர்மா உட்பட ஐந்து இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
politicsNov 25, 2020, 5:53 PM IST
இன்னைக்கு மட்டும் எல்லோரும் பத்திரமா இருங்க... கதறும் அதிமுக அமைச்சர்.!
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
businessNov 13, 2020, 4:03 PM IST
பண்டிகை காலத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ் பாதுகாப்பான பெயிண்டிங் சேவையை வழங்குகிறது
மிகவும் பாதுகாப்பான, நல்ல பெயிண்டிங் அனுபவத்தை பயனாளர்களுக்கு வழங்குவதற்காக ஏசியன் பெயிண்ட்ஸ், பாதுகாப்பான பெயிண்டிங் சேவையை முன்னெடுத்துள்ளது.
politicsNov 10, 2020, 1:23 PM IST
இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்க போகிறது..!! அடுத்த மூன்று நாளைக்கு பத்திரமாக இருக்க எச்சரிக்கை..!!
தமிழக தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24(10.11.2020) மணி நேரத்திற்கு ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
politicsNov 9, 2020, 1:15 PM IST
கடலோரத்தை ஒட்டியுள்ள மாவட்ட மக்களே உஷார்..!! அடுத்த 2 நாளைக்கு பத்திரமாக இருங்க..!!
தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ChennaiNov 7, 2020, 4:36 PM IST
பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாடுங்கள்.. ப்ளீஸ் சரவெடியை மட்டும் வெடிக்காதீங்க.. TPCB வேண்டுகோள்..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
politicsOct 26, 2020, 1:20 PM IST
மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், மக்களே உஷார்..!! அடுத்த 48 மணி நேரத்திற்கு கொஞ்சம் பாதுகாப்பா இருங்க..!!
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
politicsOct 20, 2020, 6:33 PM IST
பண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்... பிரதமர் மோடியின் பணிவான வேண்டுகோள்..!
மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் வைரஸ் என்பது முற்றிலுமாக அழிந்து விடவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
CricketOct 6, 2020, 1:15 PM IST
ட்விட்டர் மூலம் நாக்பூர் போலீஸிடம் வசமாக மாட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் .!!
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி தலைநகரங்களுக்கு எதிராக சனிக்கிழமை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இடம் ஷார்ஜாவாக இருப்பதால், இது ஒரு ரன் அடித்து விளையாடும் விழாவாக எதிர்பார்க்கப்பட்டது
politicsSep 26, 2020, 3:42 PM IST
மாணவர்களின் உயிர் பாதுகாப்பில் அலட்சியமா இருக்காதீங்க.. விபரீத விளையாட்டை நடத்தும் அரசு.. சாடும் ஸ்டாலின்.!
பள்ளிகள் திறக்க வெளியிடப்பட்டுள்ள 24-ம் தேதியிட்ட அரசாணை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கே தெரியாதோ என்ற சந்தேகம் வருகிறது. ஆசிரியர்களில் யாரெல்லாம் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முடிவு செய்வார் என்பதும், பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்பதும், பள்ளிகளைத் திறக்கும் இந்த அரசாணை, எவ்வித ஆலோசனையும் இன்றி, பல்வேறு துறைகளுக்கு இடையில் முன்கூட்டியே கலந்தாலோசனையும் இன்றி வெளியிடப்பட்டுள்ளதும் அம்பலத்திற்கு வந்துள்ளது.
cinemaSep 1, 2020, 4:04 PM IST
அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது..! உலக நாயகன் கமல்ஹாசன் நச் ட்விட்..!
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் பேருந்துகள், மற்றும் ரயில் உள்ளிட்ட அணைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளை சற்றே அதிகரித்து அறிவித்துள்ளது தமிழக அரசு.
worldAug 18, 2020, 2:26 PM IST
ரஷ்ய தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பும் உலக நாடுகள்..!! கவனமாக இருக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ரஷ்யாவின் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஆனாலும் ரஷ்யா அவற்றையெல்லாம் புறக்கணித்து அதை அதிக அளவில் உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்து வருகிறது.
cinemaAug 14, 2020, 11:35 AM IST
காவல் உதவி ஆய்வாளர் கட்டுப்பாட்டில் மனைவி நித்யா... குழந்தைக்கு ஆபத்து இருப்பதாக நடிகர் தாடி பாலாஜி கதறல்...!
தனது நண்பர்களின் கட்டுப்பாட்டில் மனைவி நித்யா இருப்பதாகவும், அவர்களால் மகள் போஷிகாவிற்கு ஆபத்து என்றும் தாடி பாலாஜி புகார் அளித்துள்ளார்.CricketAug 1, 2020, 4:16 PM IST
ஆர்ச்சர் மாதிரி ஆளுலாம் கொஞ்சம் அடக்கிட்டு இருக்கணும்..! முன்கூட்டியே எச்சரிக்கும் ஆஷிஸ் நெஹ்ரா
ஐபிஎல் போட்டிகளின் போது கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று ஆஷிஸ் நெஹ்ரா வலியுறுத்தியுள்ளார்.
cinemaJul 27, 2020, 11:17 AM IST
முக்கியமான மருந்து இதுதான்.. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த விஷால் உறுதி..! வீடியோ
முக்கியமான மருந்து இதுதான்.. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த விஷால் உறுதி..! வீடியோ