Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Rythvika

"
bigboss season 3 newsbigboss season 3 news

இந்த வருஷ டைட்டில் வின்னர் லாஸ்லியாவேதானாம்...சொல்றவரு யாருன்னு பாருங்க...

பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சி ஒரு வாரம் மட்டுமே முடிந்துள்ள நிலையில் இந்த வருடத்தின் டைட்டில் வின்னர் யார் என்பதை அதற்குள் முந்திரிக்கொட்டையாக அலச ஆரம்பித்திருக்கிறார்கள் நம்ம நெட்டிசன்கள். இப்போதைக்கு லாஸ்லியாவின் பெயரே அதிகம் அடிபடுகிறது.
 

cinema Jun 30, 2019, 1:15 PM IST

google search for abinandan's castegoogle search for abinandan's caste

இவ்வளவு கேவலமான சமூகத்தில்தான் வாழ்கிறோம்... அபிநந்தன் என்ன ஜாதி என்று கூகுளில் தேடிய 10 லட்சம் பேர்...

சமூகத்தில் யாராவது ஒருவர் பிரபலமாகிவிட்டால் உடனே அவர் நம்ம ஜாதியைச் சேர்ந்தவரா என்று கூகுளில் தேடிக் குதுகலம் அடையும் ஜாதிவெறிக் கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தேடலில் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து நேற்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் அபிநந்தன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

india Mar 2, 2019, 12:38 PM IST

pa.ranjith's next moviepa.ranjith's next movie

மீண்டும் ஒரு ஜாதி அரசியல் படம்...இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டைப் பற்ற வைத்தார் பா.ரஞ்சித்...

’பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரடொக்‌ஷன்ஸ்" நிறுவனம் அடுத்து  தயாரிக்கும்  "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது.

cinema Jan 3, 2019, 1:33 PM IST

rythvika in anew ranjith's projectrythvika in anew ranjith's project

’நான் என்ன ஜாதின்னு தெரிஞ்சே ஆகணுமா...பிஞ்சு போன பழைய செருப்புகளைத் தேடிவரும் நடிகை...

’என்னது மறுபடியும் ரஞ்சித் படமா?’ என்று  மூக்கு வியர்த்த நெட்டிசன்கள் மறுபடியும் முழுமூச்சாக ரித்விகாவின் ஜாதியைத் தெரிந்துகொண்டே தீருவது என்று கூகுள் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.

cinema Dec 12, 2018, 11:37 AM IST

cotraversy over big boss rythvika's castecotraversy over big boss rythvika's caste

வாங்க பாஸ் ‘பிக் பாஸ்’ ரித்விகா எந்த ஜாதிப் பொண்ணுன்னு தெரிஞ்சிக்கலாம்...

முன்பெல்லாம் ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெற்றால், அவர் நம்ம ஜாதியைச் சேர்ந்தவரா என்கிற அரிப்பில் கூகுளில் தேடும் கூட்டம் ஆண்கள் சமாச்சாரத்தில் மட்டுமே இருந்தது. பெண்கள் விவகாரத்தில் என்ன காரணத்தாலோ ஜாதி அவ்வளவு முக்கியமான பொருட்டாய் இருக்கவில்லை.

cinema Dec 1, 2018, 10:55 AM IST