Asianet News TamilAsianet News Tamil
104 results for "

Running

"
The Veerapandiyar family who are running for the post of Salem Corporation mayor.. will Udayanithi help.?!The Veerapandiyar family who are running for the post of Salem Corporation mayor.. will Udayanithi help.?!

இந்தாங்க 25 லட்சம்... கவுன்சிலர் சீட் கொடுங்க... நிர்வாகிகள் முன் பணத்தை கொட்டிய பாஜக தொண்டர்..!

 திடீரென, பையில் எடுத்து வந்திருந்த, 500 ரூபாய் கட்டுகளாக, 25 லட்சம் ரூபாயை, நிர்வாகிகள் முன் கொட்டினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

politics Jan 10, 2022, 8:56 PM IST

Actor Surya: Surya's Fake letter signed .. Jaybeam game still is running.?Actor Surya: Surya's Fake letter signed .. Jaybeam game still is running.?

Actor Surya : பதறிப்போன சூர்யா.! கையெழுத்துடன் வெளியான போலி கடிதம்.. ஜெய்பீம் விளையாட்டு இன்னுமா முடியல.?

“சூர்யா பெயரில் வெளியான அந்த அறிக்கையைப் புறக்கணிக்குமாறும் இந்தப் போலியான அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்திருந்தார்.

politics Jan 8, 2022, 10:07 PM IST

Omicron spreading like wildfire ... what is running ... what is the control ... the whole order cameOmicron spreading like wildfire ... what is running ... what is the control ... the whole order came

பரபரவெனப் பரவும் ஓமிக்ரான்... என்னென்ன இயங்கும்... எதற்கெல்லாம் கட்டுப்பாடு... வந்தது முழு உத்தரவு..!

பேருந்து, புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். பொது/தனியார் பேருந்து போக்குவரத்து தொற்று பாதுகாப்பு உரிய நெறிமுறைகளுடன் தொடரும்.

life-style Jan 5, 2022, 5:23 PM IST

Sunny Leone who is running away from the New Year show! Is this the reason?Sunny Leone who is running away from the New Year show! Is this the reason?

Sunny leone: ஆளை விடுங்க சாமி.. புத்தாண்டு நிகழ்ச்சியில் இருந்து ஓட்டம் பிடித்த சன்னிலியோன்! இது தான் காரணமா?

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் (Sunny leyone), புதுவையில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் (pondicherry Music Show)  கலந்து கொண்டு நனடமாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... பாதியிலேயே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

cinema Jan 1, 2022, 2:35 PM IST

The source said the terrible conspiracy information ... Rajendra Balaji running away and sneakingThe source said the terrible conspiracy information ... Rajendra Balaji running away and sneaking

சோர்ஸ் சொன்ன அந்த பயங்கர சதித் தகவல்... ஆடிப்போய் ஓடோடி பதுங்கும் ராஜேந்திர பாலாஜி..!

ஆவடி நாசர் பொறுப்பேற்ற உடனேயே அந்த வட்டாரத்தில் நடக்கும் தகவல்களை தனக்கு மிகவும் நெருக்கமான சோர்ஸ் மூலம் அவ்வப்போது விசாரித்து வந்தாராம் ராஜேந்திர பாலாஜி. 

politics Dec 31, 2021, 4:56 PM IST

KT.Rajendrabalaji why you are running and shining .. your daddy Modi'leaves your hand .. ?? thanga tamizselvan asking.KT.Rajendrabalaji why you are running and shining .. your daddy Modi'leaves your hand .. ?? thanga tamizselvan asking.

ஓடி ஒளியும் கேடிஆர்.. உங்கள் டாடி மோடி கை விட்டுடாரா..?? செம்மயா கலாய்த்த தங்க தமிழ் செல்வன்.

மோசடி வழக்கில் ஓடி ஒளியும் முன்னாள் அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜியை ஏன் மோடி காப்பாற்றவில்லை என திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜேந்திர பாலாஜி "மோடி எங்கள் டாடி"  என கூறி வந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

politics Dec 21, 2021, 12:17 PM IST

Sivasankar  the choreographer who is fighting for his life ... Sonu Sood who came running and helped ..!Sivasankar  the choreographer who is fighting for his life ... Sonu Sood who came running and helped ..!

உயிருக்குப் போராடும் நடன இயக்குநர் சிவசங்கர்... ஓடோடி வந்து உதவிய சோனுசூட்..!

நான் ஏற்கனவே சிவசங்கர் மாஸ்அர் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறேன். அவரது உயிரைக் காப்பாற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்

cinema Nov 25, 2021, 2:46 PM IST

no sense to running the party pmk founder doctor ramadoss blames his party cadresno sense to running the party pmk founder doctor ramadoss blames his party cadres

விலைபோன நிர்வாகிகள்.. தேர்தல் தோல்வி.. கட்சி நடத்துவதில் அர்ததமில்லை – தொண்டர்களிடம் நொந்துகொண்ட ராமதாஸ்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூட நம்மிடம் வேட்பாளர்கள் இல்லாமல் போனது வெட்கக்கேடானது. நிர்வாகிகள் அனைவரும் திமுக, அதிமுக வேட்பாளரிடம் விலைபோய் விட்டனர் என்றும் ராமதாஸ் நொந்து கொண்டார்.

politics Nov 20, 2021, 6:34 PM IST

Vizika Pramukar, who was hacked to death while running in the middle of the road, was arrested by a mercenary gang of 7 people.Vizika Pramukar, who was hacked to death while running in the middle of the road, was arrested by a mercenary gang of 7 people.

நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட விசிக பிரமுகர்.. 7 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் அதிரடி கைது.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் கொண்ட கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

crime Oct 30, 2021, 11:32 AM IST

PMK District Secretary hacked to death while running on Road .. 144 order in Thirunallar.PMK District Secretary hacked to death while running on Road .. 144 order in Thirunallar.

பாமக மாவட்ட செயலாளர் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை.. திருநள்ளாறில் 144 நடை உத்தரவு.

பாமக மாவட்ட செயலாளர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனால் திருநள்ளாறில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்து வந்தவர் தேவமணி, 

politics Oct 23, 2021, 9:19 AM IST

Stalin the chief minister who moved the piece by putting the sketch ..The head of the Tata company who saw him running home.Stalin the chief minister who moved the piece by putting the sketch ..The head of the Tata company who saw him running home.

ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்திய முதல்வர் ஸ்டாலின்.. வீட்டுக்கே ஓடிவந்து பார்த்த டாடா நிறுவன தலைவர்.

உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக போர்டு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அதை டாடா நிறுவனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

politics Oct 7, 2021, 9:22 AM IST

Kanimozhi who came running ... severe Edappadi PalanichamyKanimozhi who came running ... severe Edappadi Palanichamy

ஓடோடி வந்த கனிமொழி... கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி..!

தி.மு.க., - ஐ.டி., அணி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளத்தில், பகிர்ந்ததால், எடப்பாடி பழனிசாமி கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். 

politics Sep 22, 2021, 1:49 PM IST

Is Tasmac running at a loss? Those who can't believe must also believeIs Tasmac running at a loss? Those who can't believe must also believe

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குதா..? நம்ப முடியாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும்..!

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 

politics Sep 17, 2021, 11:23 AM IST

Had he put a political piece in that time .... to keep the boxers running ... Jayakumar interviewHad he put a political piece in that time .... to keep the boxers running ... Jayakumar interview

அந்த டைம்ல அரசியல் துண்டு போட்டு வந்திருந்தா.... பாக்ஸர்களையே ஓடஓட அடிச்சிருப்பாங்க... ஜெயகுமார் பகீர் பேட்டி!

அப்போதுகூட பாக்ஸிங்கில் அரசியல் கலப்பு கிடையாது.  அப்படி அரசியல் கலப்பு இருந்தால் பாக்ஸரிடமே அடிவாங்கிக் கொண்டு ஓடி இருப்பார்கள். 

politics Jul 26, 2021, 11:46 AM IST

Tamil Nadu Government Action Top Action .. Ration shops will be running in the first two hours from today.Tamil Nadu Government Action Top Action .. Ration shops will be running in the first two hours from today.

அடி தூள்... தமிழக அரசு அதிரடி மேல் அதிரடி.. இன்று முதல் இரண்டு வேளைகளிலும் நியாயவிலை கடைகள் இயங்கும்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் நியாய விலைக் கடைகளுக்கான நேரம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவி வரும் சூழலில், 

politics Jun 8, 2021, 9:39 AM IST