Rumor
(Search results - 61)cinemaJan 4, 2021, 12:43 PM IST
'பாரதி கண்ணம்மா' ரோஷினிக்கு என்ன ஆச்சு..? உண்மையை போட்டுடைத்த நடிகை..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை ரோஷினிக்கு திடீர் என மனநிலை மாறியது போல் அவர் நடந்து கொண்டதாகவும் பின்னர், மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்ற பின்னரே அவர் நலமடைந்ததாக ஒரு தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது.
cinemaDec 30, 2020, 11:12 AM IST
பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த நயன்தாரா... பிரபல இயக்குநர் பரப்பிய வதந்தி பற்றி பரபரப்பு அறிக்கை வெளியீடு!
தற்போது இதற்கு நயன்தாரா தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
politicsDec 17, 2020, 11:10 AM IST
நானும்-ரஜினியும் இணைவதால் உதயநிதியை ரகசியமாக சந்தித்ததாக கிளப்பி விடுகிறார்கள்... கடுப்பான கமல்..!
உதயநிதி ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து கூட்டணி குறித்து பேசவில்லை. அதற்கான அவசியமும் இல்லை என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
politicsNov 5, 2020, 6:11 PM IST
அப்போ அது பொய்யா கோபால்... விஜய் அரசியல் கட்சி தொடங்கிய செய்தி... வதந்தி உண்மையாகுமா..?
உண்மைக்கு விளக்கம் குடுத்தா அது தெளிவு ஆகும். வதந்திக்கு விளக்கம் குடுத்தா அது உண்மை ஆகிடும் என விஜய் கத்தி இசை வெலியீட்டு விழாவில் பேசியது தான் தற்போது நியாபகத்துக்கு வருகிறது.
politicsOct 29, 2020, 12:53 PM IST
#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்... வாட்ஸ்-அப் வதந்தியால் கதறும் ரசிகர்கள்..!
ரஜினிகாந்த் கட்சி தொடங்காதது ஏன் என்பது குறித்து அவர் விளக்கமளித்துள்ளதாக வாட்ஸ் அப்பில் பரவி வரும் தகவல் உண்மையாக இருக்கக்கூடாது என்கிற கவலை அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
cinemaOct 23, 2020, 3:05 PM IST
காமெடி கிங் கவுண்டமணி உடல் நிலை குறித்து தீயாய் பரவிய வதந்தி..! என்ன ஆச்சு?
தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்களுக்கு எடுத்து காட்டாக உள்ளவர் காமெடி கிங் கவுண்டமணி. இவருக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டதாக வெளியான வதந்தியால் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது இந்த வதந்திக்கு நடிகர் கவுண்டமணி தரப்பில் இருந்து, முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
politicsOct 19, 2020, 9:33 PM IST
சசிகலா உடல்நிலை குறித்த வதந்தி..! முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..!
சசிகலாவின் விடுதலை குறித்து அவ்வப்போது புயலாக செய்திகள் கிளம்பிக்கொண்டே இருக்கும் நிலையில், அவரது உடல்நிலை குறித்தும் அடிக்கடி வெளியாகும் செய்திகளால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றார்கள். அது குறித்து சசிகலாவே சிறையில் இருந்து விளக்கம் கடிதம் எழுதி இருக்கிறார்.
politicsOct 13, 2020, 2:53 PM IST
2 ரூபாய்க்கு வதந்தி டுவிட் போட்டது காங்கிரஸ்காரர்கள் தான்: கமலாலயத்தில் குஷ்பு அடித்த அந்தர் பல்டி..!!
குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் கவர்ச்சி நடிகையாகவே பார்த்தனர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி நடிகை குஷ்புவை விமர்சித்திருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்பது மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்றும், கே.எஸ் அழகிரி தலைவர் வேடத்தில் நடிக்கிறார் என்றும் குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
cinemaSep 28, 2020, 5:24 PM IST
“அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்பட்டுக் கொள்ளட்டும்”... செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த எஸ்.பி.பி.சரண்!
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி.சரண், அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்படட்டுமே, அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியம் இல்லையே.cinemaSep 5, 2020, 8:51 PM IST
போதைக்கு அடிமையாகிட்டேனா?... உண்மையை போட்டுடைத்த சூப்பர் சிங்கர் பிரகதி...!
இந்நிலையில் சூப்பர் சிங்கர் பிரகதி குடிக்கு அடிமையாகிவிட்டதாக செய்தி பரவி வந்தது. இதுகுறித்து தற்போது பிரகதி விளக்கமளித்துள்ளார்.
cinemaAug 29, 2020, 1:45 PM IST
பரவிய வதந்தி... கடைசியில் போனி கபூருக்கு வாக்கு கொடுத்து தேற்றிய அஜித்!
வதந்திகளால் வருத்தத்தில் இருந்த வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூருக்கு, வாக்குறுதி கொடுத்து அஜித் தேற்றியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
cinemaJul 28, 2020, 8:18 PM IST
பிரபல தொழிலதிபருடன் திருமணமா?.... உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் ஜூலி...!
இந்நிலையில் ஜூலிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
politicsJul 11, 2020, 4:04 PM IST
கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் கே.பி.அன்பழகன்..!
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான தகவலை மியாட் மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
cinemaJun 27, 2020, 1:16 PM IST
ஆபாச நடிகை மியா கலிஃபா தற்கொலை?... சோகத்தில் மூழ்கிய ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்த செய்தி...!
ஆபாச பட நடிகையான மியா கலிஃபா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பரவி வந்த வதந்திக்கு அவரே சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
cinemaJun 19, 2020, 6:34 PM IST
கொரோனாவால் நடிகை பலி... தீயாய் பரவிய வதந்தி! நான் இன்னும் சாகல என அடித்து பிடித்து பதிவு!
பிரபல நடிகை ஒருவர் கொரோனாவால், இறந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில் அவர் தான் இன்னும் உயிருடன்தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.