Royapuram Mano
(Search results - 1)politicsDec 13, 2019, 10:21 AM IST
திமுகவில் ஐக்கியமாகும் ராயபுரம் மனோ..! ஜெயக்குமாரை எதிர்கொள்ள ஸ்டாலினின் புதிய வியூகம்..!
திமுகவில் தற்போது வட சென்னையின் அடையாளமாக இருப்பவர் சேகர் பாபு. துவக்கத்தில் சேகர் பாபு என்றால் அதிரடி தான். ஆனால் தற்போது அமைதி மற்றும் ஆன்மிகப்பாதையில் சேகர் பாபு தீவிரம் காட்டி வருகிறார். ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு நெருக்கமாக இருக்கும் சேகர்பாபு வட சென்னையில் திமுக வளர்ச்சிக்கு பெரிய அளவில் ஒன்றும் செய்யவில்லை என்று ஒரு புகார் உண்டு.