Rohit Sharma Catch
(Search results - 4)CricketJan 24, 2020, 3:18 PM IST
பவுண்டரி லைனில் ரோஹித் சர்மா பிடித்த அபாரமான கேட்ச்.. வைரல் வீடியோ
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மார்டின் கப்டிலின் கேட்ச்சை ரோஹித் சர்மா பவுண்டரி லைனில் அருமையாக பிடித்தார்.
CricketJun 9, 2019, 3:35 PM IST
போன மேட்ச்ல டுப்ளெசிஸ்.. இந்த மேட்ச்ல குல்டர்நைல்.. கொடுத்தவச்ச ஆளுங்க இந்த ரோஹித் சர்மா
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
CricketJun 6, 2019, 11:30 AM IST
தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிட்ட 2 தரமான சம்பவம்.. போட்டியை புரட்டிப்போட்டதே அந்த சம்பவங்கள் தான்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 2 தருணங்கள் மிக முக்கியமானவை. அவை இரண்டும் தான் ஆட்டத்தின் திருப்புமுனைகளாக அமைந்தன.
CricketJun 6, 2019, 10:22 AM IST
தென்னாப்பிரிக்காவின் தோல்விக்கு அவங்க கேப்டன் தான் காரணம்
228 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 ரன்களிலும் கேப்டன் விராட் கோலி 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.