Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Rohini Theatre

"
Master team in rohini theatre with enjoy Vijay Fans FDFS celebrationMaster team in rohini theatre with enjoy Vijay Fans FDFS celebration

ரசிகர்களுடன் படம் பார்த்த “மாஸ்டர்” படக்குழு... தியேட்டரில் கிடைத்த வேற லெவல் வரவேற்பு... வைரல் போட்டோஸ்...!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சாந்தனு, அர்ஜுன் தாஸ், நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் மாஸ்க் அணிந்து தியேட்டருக்கு வந்திருந்தனர்.

cinema Jan 13, 2021, 8:30 AM IST

Super Star Rajinikanth Family Watch Darbar Movie In Rohini TheatreSuper Star Rajinikanth Family Watch Darbar Movie In Rohini Theatre

ரஜினியின் தர்பாரை ரசிகர்களுடன் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் பேமிலி... ரோகிணி தியேட்டரில் மாஸ் காட்டுறாங்க...!

சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் மகன்கள் ஆகியோர் "தர்பார்" படத்தை கண்டு ரசித்தனர். 
 

cinema Jan 9, 2020, 7:36 AM IST

Vijay Bigil Movie First In Rohini Theatre Top 10 ListVijay Bigil Movie First In Rohini Theatre Top 10 List

பேட்ட, விஸ்வாசத்தை பின்னுத் தள்ளிய "பிகில்"... ரஜினி கோட்டையில் கொடி நாட்டிய விஜய்...!

எப்போதும் ரோகிணி திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் மட்டுமே வசூலை வாரிக்குவிக்கும். ஆனால் இந்த முறை தளபதி விஜய்யின் "பிகில்" திரைப்படம் மாஸ் காட்டியிருக்கிறது. 

cinema Dec 30, 2019, 3:05 PM IST

a theatre owner blames producers for more releases at a timea theatre owner blames producers for more releases at a time

’திரையரங்க உரிமையாளர்கள் மீது வைக்கப்படுவது அபத்தமான குற்றச்சாட்டு’...விளாசும் பிரபலம்...

அனைத்து படங்களுமே வெற்றியடைய வேண்டும் என்பது தான் திரையரங்க உரிமையாளர்களின் எண்ணம். எந்தப் படமும் தோல்வியடைய வேண்டும் என நாங்கள் நினைப்பதில்லை. படங்கள் வெற்றியடைந்தால் மட்டுமே எங்களுக்கு வருமானம். ஒரு படம் வெற்றியடைய வேண்டும் எனப் பிரார்த்திப்பது திரையரங்க உரிமையாளர்கள் தான்.ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் மீது ஒரு சாயம் பூசப்படுகிறது. எதார்த்தம் என்னவென்று புரியாமல் பேசுவது தான் வருத்தமாக உள்ளது. சிறிய படங்களுக்குத் திரையரங்குகள் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டைத் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருக்கிறீர்கள்.

cinema Oct 19, 2019, 12:26 PM IST

Actor Dhanush Movie Asuran Stopped in Chennai Rohini Theatre.. Fans Shouting VideoActor Dhanush Movie Asuran Stopped in Chennai Rohini Theatre.. Fans Shouting Video
Video Icon

தனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..!

தனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..!

cinema Oct 5, 2019, 1:09 PM IST

viswasam 50th dayviswasam 50th day

’விஸ்வாசம்’ 50வது நாள் கொண்டாட்டம்... அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டாங்க...

படிக்கிறவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு ‘விஸ்வாசம்’ பற்றிய செய்திகளை நூற்றுக் கணக்கில் எழுதி முடித்திருந்தாலும் அஜித் தரப்பில் துவங்கி விநியோகஸ்தர்கள் தரப்பு வரை புதுசு புதுசாய் எதையாவது கிளப்பிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

cinema Feb 6, 2019, 10:03 AM IST

Ajith Fans celebrates Viswasam trailer releaseAjith Fans celebrates Viswasam trailer release

படம் ரீலீஸைப்போல வெறித்தனமாக கொண்டாடிய ரசிகர்கள்... ரோகிணி தியேட்டரில் டிரெய்லரை காண திரண்ட பிரமாண்டம்!

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்திற்கு டிரெய்லரை, பட வெளியீட்டைப்போல ஆயிரக்கணக்கில் திரண்டு கொண்டாடியதும், திறந்தவெளியில் ஒளிபரப்பியது இதுவே முதல்முறை என சொல்லலாம்.

cinema Dec 30, 2018, 9:01 PM IST