Road Tender  

(Search results - 1)
  • <p>EPS And Alagiri</p>

    politics12, Jul 2020, 9:57 PM

    கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியில் ரூ.12 ஆயிரம் கோடி டெண்டர்... இப்போ தேவையா என கே.எஸ். அழகிரி கோபம்!

    ரூபாய் 12 ஆயிரம் கோடி திட்டம் மதிப்பிலான பணிகளுக்கு எப்படி கணக்கிட்டாலும் மிகக் குறைந்தபட்சமாக சல்லிகள் தேவை மட்டும் 59 கோடி கன அடிகள் இருக்கும். அதாவது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அந்த உடைக்கப்பட்ட பாறைகளை பரப்பினால் அதன் உயரம் 54 அடிகளுக்கும் மேலிருக்கும். சுமார் 20 லட்சம் லாரிகள் கொள்ளளவுள்ள இந்த கற்களின் தேவைக்கு எத்தனை மலைகளையும், குன்றுகளையும் பிளக்கப் போகிறார்கள் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.