Asianet News TamilAsianet News Tamil
44 results for "

Rknagarelectionresult

"
300 crores distribute in 3 months at RK Nagar300 crores distribute in 3 months at RK Nagar

ஒன்றரை வருடத்தில் முந்நூறு கோடி விழுங்கிய ஆர்.கே.நகர்: தலை சுற்ற வைக்கும் தேர்தல் தகிடுதத்த செலவுகள். 

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் ஆர்.கே.நகரில் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்காக கொட்டப்பட்ட தொகையின் மொத்த மதிப்பு முந்நூறு கோடியை தொடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்

Dec 30, 2017, 9:59 AM IST

Sasikala does not accept any of Dhinakaran peace attemptSasikala does not accept any of Dhinakaran peace attempt

கோபத்தில் திருப்பி அனுப்பிய சசி... சித்தி “மௌனவிரதம்”னு புருடா விட்ட தினா! பரப்பன அக்ராஹாராவில் நடந்த பரபரப்பு சம்பவம்!

எப்படியும் தன்னை வாயார வாழ்த்தி “வா மகனே வா...” என சித்தி நம்மை அழைப்பார் என  சிறைக்குள் சென்றார் தினகரன்.

Dec 29, 2017, 8:39 AM IST

Independent MLA Dinakaran will be disqualified as his supporters in RK NagarIndependent MLA Dinakaran will be disqualified as his supporters in RK Nagar

ஹவாலா ஸ்டைல் பணபட்டுவாடா... பறிபோகும் நிலையில் தினகரனின் MLA பதவி!?

சொன்னமாதிரி டோக்கனுக்கு பணம் தராததால், நன்றி தெரிவிக்க கூட ஆர்.கே.நகர் போகாமல் காத்துகொண்டிருக்கிறார் தினகரன்.

Dec 28, 2017, 10:45 AM IST

AMK Azhagiri Support for Dinakaran Against StalinAMK Azhagiri Support for Dinakaran Against Stalin

தினகரனை புகழ்ந்து தள்ளும் அழகிரி... திமுகவை உடைக்க சதியா? தொண்டர்கள் கலக்கம்...

உதய சூரியன், இரட்டை இலை  சின்னம் மறந்து முப்பத்து மூன்றாவது இடத்தில் இருக்கும் குக்கருக்கு தேடி பிடித்து வாக்களித்துள்ளனர்.

Dec 27, 2017, 12:15 PM IST

Auditor Gurumurthy put Twist in his Twitter postAuditor Gurumurthy put Twist in his Twitter post

ஆடிட்டரின் டிவிட்டரில் ட்விஸ்ட் வைத்தது யார்? எதற்காக!? சிக்கிக்கொண்ட அமைச்சர்... அலறும் அதிமுக...

தமிழக அரசியலை கதிகலங்க வைத்த நாகரிகமான வார்த்தை (குறிப்பு: புதிய நாகரிகமான அரசியல் வார்த்தை) என்றால் அது “impotent”

Dec 27, 2017, 10:02 AM IST

Reson behind MK Stalin chooses Maruthu ganesh at RK nagar candidate Reson behind MK Stalin chooses Maruthu ganesh at RK nagar candidate

ஸ்டாலின் என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்கு இதுதான் காரணம்... மருதுகணேஷ் வெளியிட்ட பரபரப்பு தகவல்...

ஆம் இந்த மருது கணேஷ் பணத்தளவில் மூன்றாமிடம் கூட அல்ல அதற்கும் கீழானவன்தான். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு பற்றி உருகவைக்கும் மருது கணேஷ்.

Dec 26, 2017, 4:34 PM IST

Sasikala Pushpa complained to the policeSasikala Pushpa complained to the police

தினகரனுக்கு வாழ்த்து சொன்னதற்கு போனில் மிரட்டுறாங்க... போலீசில் புகார் அளித்த சசிகலா புஷ்பா!

ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி வென்ற தினகரனை அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா நேரில் சந்தித்து வாழ்த்து

Dec 26, 2017, 3:01 PM IST

Social media users troll RK Nagar peopleSocial media users troll RK Nagar people

ராசியப்பன் பாத்திரக்கடையாக மாறிய தமிழக அரசியல் களம்... ஆர்.கே.நகர் வாசிகளை வறுத்தெடுக்கும் வலைதள வாசிகள்!

ஆர்.கே நகரில் தினகரன் அமோக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஹவாலா  ஸ்டைலில் பணப்பட்டுவாடா செய்து தேர்தல் முடிந்ததும் பணம் தர்றோம்

Dec 26, 2017, 2:09 PM IST

This is 6 reasons for the success of TTV Dinakaran! Asianet Exclusive!This is 6 reasons for the success of TTV Dinakaran! Asianet Exclusive!

டிடிவி-ன் வெற்றிக்கு 6 அதிரடி காரணங்கள் இதுதான்...! ஏசியாநெட் எஸ்குளூசிவ் அலசல்...! அதிர்ச்சி தகவல்கள்!

சென்னையின் மிகப் பழமையான பகுதிகளில் ஒன்றான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வாசிகள், அளித்த வாக்குகள் தமிழகத்தில்  மட்டுமின்றி,  ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

Dec 26, 2017, 12:58 PM IST

Dinakaran create hawala Style in RK Nagar By electionDinakaran create hawala Style in RK Nagar By election

அரசியல் கட்சிகளை அதிரவைத்த ஹவாலா ஸ்டைல்... திருமங்கலம் ஃபார்முலா இல்ல இது " தினகரன் ஃபார்முலா"!

தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகரில் திமுக பெற்றிருக்கிறது போதாதற்கு டெபாசிட் தொகையை இழந்துள்ளது

Dec 26, 2017, 12:31 PM IST

idiot mind ur tongue u r the culprit for the mess in Admk now, stop involving in our internal party mattersidiot mind ur tongue u r the culprit for the mess in Admk now, stop involving in our internal party matters

"ஓபிஎஸ் - இபிஎஸ் கையாலாகாதவர்களா? நீங்கள் தான் “முட்டாள்” ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கு அதிமுக IT wing பதிலடி!

"ஓபிஎஸ் - இபிஎஸ் கையாலாகாதவர்களா? நீங்கள் தான் “முட்டாள்” ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கு அதிமுக IT wing பதிலடி!

Dec 26, 2017, 11:28 AM IST

Azhagiri son durai dhayanidhi Tweet against DuraimuruganAzhagiri son durai dhayanidhi Tweet against Duraimurugan

முருகனுக்கு அரோகரா! துரைமுருகனை தொண்டர்களிடம் கோர்த்துவிட்ட தயாநிதி அழகிரி...

துரைமுருகனின் கருத்தை சுட்டிக்காட்டி அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

Dec 26, 2017, 10:03 AM IST

Dinakaran teasing minister Jayakumar  Edappadi palnisamiDinakaran teasing minister Jayakumar  Edappadi palnisami

“ஆமைத் தலையர் ஜெயக்குமார்”, “இடிச்சப்புளி பழனிச்சாமி” தரை மட்டத்திற்கு இறங்கி அடிக்கும் தினகரன்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி மிஸ்டர் கூல் என பெயரெடுத்த தினகரன் உருவ கேலி செய்து பேசியிருப்பது அனைவரையும் முகம் சுளிக்கவைக்கிறது.

Dec 26, 2017, 9:42 AM IST