Asianet News TamilAsianet News Tamil
4 results for "

Riyan Parag

"
shivam dube and riyan parag played well against rcb in ipl 2021shivam dube and riyan parag played well against rcb in ipl 2021

#RCBvsRR ஷிவம் துபே பொறுப்பான பேட்டிங்..! ராஜஸ்தான் அணியை கரைசேர்த்த துபே - பராக் ஜோடி

ஆர்சிபிக்கு எதிராக 44 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஷிவம் துபேவும் ரியான் பராக்கும் இணைந்து நல்ல ஸ்கோரை எட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தனர்.
 

Cricket Apr 22, 2021, 8:53 PM IST

aakash chopra picks 5 youngsters watch out for this ipl seasonaakash chopra picks 5 youngsters watch out for this ipl season

ஐபிஎல் 2020: பெரிதும் எதிர்பார்க்கப்படும் 5 இளம் வீரர்கள்

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுவிட்டன. ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் 5 இளம் வீரர்கள் யார் யார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம். 
 

IPL Aug 27, 2020, 7:09 PM IST

robin uthappa opines riyan parag could replace dhoni shoes as wicket keeper of team indiarobin uthappa opines riyan parag could replace dhoni shoes as wicket keeper of team india

ராகுல் - ரிஷப் பண்ட் 2 பேருமே வேண்டாம்..! தோனிக்கு பக்கா மாற்று விக்கெட் கீப்பர் அந்த பையன் தான்

இந்திய அணியில் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் ராகுலும் இல்லை, ரிஷப்பும் இல்லை என்று புதிதாக மற்றொரு இளம் வீரரின் பெயரை தெரிவித்துள்ளார் ராபின் உத்தப்பா. 
 

Cricket May 30, 2020, 9:06 PM IST

parag das excited to watch out his son riyan bowled to dhoniparag das excited to watch out his son riyan bowled to dhoni

என் பையன் தோனிக்கு பந்து போட்டத நெனச்சா நம்பவே முடியல!! தோனியிடம் விக்கெட்டை பறிகொடுத்த தந்தை வீரர் நெகிழ்ச்சி

17 வயதே ஆன ரியான் பராக், கேகேஆருக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட அருமையாக பேட்டிங் ஆடினார். கடந்த சில போட்டிகளில் ராஜஸ்தான் அணியில் தொடர்ச்சியாக களமிறங்கினாலும் சரியாக ஆடாமல் இருந்துவந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடினார்.
 

Cricket Apr 26, 2019, 3:09 PM IST