Asianet News TamilAsianet News Tamil
11 results for "

Rivalry

"
Ajith decision help to stop Thala Thalapathy rivalryAjith decision help to stop Thala Thalapathy rivalry

Ajithkumar: ‘தல’க்கு நோ சொன்ன அஜித்.... முடிவுக்கு வருமா ‘தல - தளபதி’ ரசிகர்கள் மோதல்?

நடிகர் அஜித் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இனி தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம் என அவர் அந்த அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

cinema Dec 1, 2021, 5:11 PM IST

US Elections 2020...Tough rivalry between DonaldTrump and Joe BidenUS Elections 2020...Tough rivalry between DonaldTrump and Joe Biden

அமெரிக்க அதிபர் தேர்தல்... டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் இடையே கடும் போட்டி.. அரியணை ஏற போது யார்?

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கையில் டொனால்ட் டிரம்ப்- 210 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், ஜோ பைடன் - 237 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். 

world Nov 4, 2020, 12:25 PM IST

Cadalur Adhikam faction dispute ... Coroner relief work rivalry cut and 2 killed !!Cadalur Adhikam faction dispute ... Coroner relief work rivalry cut and 2 killed !!

கடலூர் அதிமுக கோஷ்டி பூசல்... கொரொனா நிவாரணப் பணியின் போட்டியால் 2பேர் வெட்டி கொலை.!!

பண்ருட்டி அருகே பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் கொடுப்பதில், அதிமுகவின் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருதரப்பைச் சேர்ந்த இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலையாளிகள் 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

politics Apr 16, 2020, 12:14 AM IST

williams continues rivalry with virat kohli videowilliams continues rivalry with virat kohli video

விராட் கோலியிடம் வம்பை விலைக்கு வாங்கும் வில்லியம்ஸ்.. வீடியோ

விராட் கோலி - வில்லியம்ஸ் இடையேயான கள மோதல் மேலும் தொடருவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் வில்லியம்ஸ் மறுபடியும் அமைத்து கொடுத்துள்ளார். 
 

Cricket Dec 9, 2019, 5:08 PM IST

steve smith wins in a rivalry with jofra archersteve smith wins in a rivalry with jofra archer

வாயிலயே வடை சுட்ட ஆர்ச்சர்.. வச்சு தரமா செஞ்சுவிட்ட ஸ்மித்.. வீராப்பா பேசி வீணாப்போன இங்கிலாந்து பவுலர்

ஸ்மித் களத்தில் இருந்திருந்தால் வீழ்த்தியிருப்பேன் என்று வீராப்பாக பேசிய ஆர்ச்சரால், அவரை அசைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஆர்ச்சர், ப்ராட், ஜாக் லீச், ஓவர்டன் என அனைத்து இங்கிலாந்து பவுலர்களையும் அலறவிட்டார் ஸ்மித்.

Cricket Sep 6, 2019, 1:51 PM IST

afridi brutally criticise his rivalry gambhirafridi brutally criticise his rivalry gambhir

காம்பீர் மனசுக்குள்ள பெரிய பிராட்மேன்னு நெனப்பு.. அவரு மொக்கைனு அவருக்கு தெரியல.. காம்பீரை தரக்குறைவா தாறுமாறா விமர்சித்த அஃப்ரிடி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான அஃப்ரிடி, கேம் சேஞ்சர் என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். 
 

Cricket May 3, 2019, 12:52 PM IST

gambhir opinion about kohli ashwin rivalrygambhir opinion about kohli ashwin rivalry

எனக்கு எப்படி தோனியோ அப்படித்தான் அஷ்வினுக்கு கோலி!! தெறிக்கவிடும் காம்பீர்

காம்பீருக்கும் தோனிக்கும் ஒத்துவராது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இந்திய அணியில் காம்பீர் இருந்தபோதே தோனியுடன் அவருக்கு மோதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

Cricket Apr 26, 2019, 12:27 PM IST

krunal pandya maxwell rivalry starts from last t20 serieskrunal pandya maxwell rivalry starts from last t20 series

ஒரே ஒரு தடவ அடிச்சது ஒரு குற்றமா..? மேக்ஸ்வெல்லை மெர்சலாக்கிய குருணல்!!

ஒரே ஒரு போட்டியில் குருணல் பாண்டியாவின் பவுலிங்கை மேக்ஸ்வெல் அடித்ததற்கு ஒவ்வொரு போட்டியிலும் பழிவாங்கிவருகிறார் குருணல் பாண்டியா. 
 

Cricket Nov 26, 2018, 3:57 PM IST

james anderson pickes his favourite batting opponentjames anderson pickes his favourite batting opponent

மோதலை விரும்பும் கோலி.. அதுதான் எனக்கு அவருகிட்ட புடிச்சதே!! ஆண்டர்சனை கவர்ந்த விராட்

சமகால கிரிக்கெட்டில் எந்த பேட்ஸ்மேனுக்கு பந்துவீசுவதை அதிகம் விரும்புவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். 
 

Cricket Sep 11, 2018, 11:28 AM IST