Rishabh Pant Poor Wicket Keeping
(Search results - 4)CricketDec 24, 2019, 1:54 PM IST
நாங்க நெனச்சது ஒண்ணு; ஆனால் நடந்தது ஒண்ணு.. ரிஷப் பண்ட் ரொம்ப சொதப்புறாரு.. அதிருப்தியை வெளிப்படுத்திய தேர்வுக்குழு தலைவர்
ரிஷப் பண்ட்டுக்கு மிகுந்த ஆதரவாக இருந்துவந்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் முதல் முறையாக அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
CricketDec 10, 2019, 12:36 PM IST
எல்லாரும் சச்சின் டெண்டுல்கர் கிடையாது.. பார்த்திவ் படேல் நிலைமை தான் இந்த பையனுக்கும்.. லாஜிக்குடன் ரவுண்டு கட்டி அடித்த முன்னாள் வீரர்
இளம் வீரரான ரிஷப் பண்ட்டை அண்டர் 19 அணியிலிருந்து நேரடியாக இந்திய அணிக்கு எடுத்ததை கடுமையாக சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்.
CricketMar 11, 2019, 4:34 PM IST
நீ தொன தொனனு பேசிகிட்டே இருந்தா இந்த லெட்சணத்துல தான் ஆடுவ.. தம்பி பேச்சை குறைச்சா பெரிய ஆளா வரலாம்
ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்துவதை விடுத்து தொன தொனவென்று பேசிக்கொண்டே இருந்தார் ரிஷப் பண்ட்.
CricketMar 11, 2019, 4:00 PM IST
தன் தலையில் தானே மண்ணை வாரி போட்ட வீரர்!! உலக கோப்பை கனவுக்கு ஆப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டு ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். முதல் மூன்று போட்டிகளில் தோனி ஆடியதால் ரிஷப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி 2 போட்டிகளில் ரிஷப் பண்ட்டை பரிசோதிக்கும் விதமாக தோனிக்கு ஓய்வளித்துவிட்டு ரிஷப்பிற்கு நான்காவது போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது.