Asianet News TamilAsianet News Tamil
183 results for "

Rice

"
Lemon rice lizard..2 children have been admitted to hospitalLemon rice lizard..2 children have been admitted to hospital

ஹோட்டலில் வாங்கிய லெமன் சாதத்தில் பல்லி.. சாப்பிட்ட 2 குழந்தைகள் மயக்கம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் அருகே சரவணா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் அருகே இந்த ஹோட்டல் இருப்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணவு சாப்பிடுவது, பார்சல் வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

Vilupuram Nov 6, 2021, 11:10 AM IST

Why tomato rice instead of chapati at Amma restaurant ..? Explanation given by Chennai Corporation.!Why tomato rice instead of chapati at Amma restaurant ..? Explanation given by Chennai Corporation.!

அம்மா உணவகத்தில் சப்பாத்திக்குப் பதில் தக்காளி சாதம் ஏன்..? சென்னை மாநகராட்சி சொன்ன விளக்கம்.!

சென்னை அம்மா உணவகங்களில் சப்பாத்திக்கு பதில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
 

Chennai Oct 21, 2021, 8:51 AM IST

27 protta, a chicken rice, gold coin if you eat faluda ... Action offer ..!27 protta, a chicken rice, gold coin if you eat faluda ... Action offer ..!

27 புரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா சாப்பிட்டால் தங்க நாணயம்... அதிரடி ஆஃபர்..!

தூத்துக்குடியில் வி.ஐ.பி என்ற பெயரில் பிரியாணிக் கடை ஒன்று சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக அதிரடி ஆஃபரை அறிவித்தது.
 

life-style Oct 8, 2021, 3:34 PM IST

Man divorce rice coolerMan divorce rice cooler

இப்படிக்கூட நடக்குமா என்ன…? குக்கரை கல்யாணம் பண்ணி… 'டைவர்ஸ்' கொடுத்த மனுஷன்

இந்தோனேசியாவில் குக்கரை கல்யாணம் செய்து கொண்ட நபர் ஒருவர் பின்னர் விவாகரத்தும் செய்து அதிரடி காட்டி இருக்கிறார்.

General Oct 2, 2021, 7:22 PM IST

Action against fake cold factories across Tamil Nadu...  minister sakkarapani WarningAction against fake cold factories across Tamil Nadu...  minister sakkarapani Warning

உடம்பெல்லாம் நீல நிறமாக மாறி சிறுமி துடிதுடித்து உயிரிழந்த விவகாரம்.. அமைச்சர் சக்கரபாணி கடும் எச்சரிக்கை..!

தமிழகம் முழுவதும் போலி குளிர்பான தொழிற்சாலைகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

politics Aug 5, 2021, 4:01 PM IST

illegal love...Rice trader killedillegal love...Rice trader killed

அக்காவுடன் தனிகுடித்தனம்.. உல்லாசம்... ஜாலியாக இருந்தவரை ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொடூரமாக கொன்ற தம்பி..!

ஷீலாவின் தம்பி  ராஜிவ் (25), அவரது நண்பர் உதயகுமார் (25) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஷீலா வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த கனகராஜை சரமாரியாக தாக்கி, பீர் பாட்டிலால் குத்தி, தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்தனர். 

crime Aug 4, 2021, 7:05 PM IST

Hindu makkal Party Demand grain to maariyaman fest.. like  free rice for ramjan.Hindu makkal Party Demand grain to maariyaman fest.. like  free rice for ramjan.

இஸ்லாமியர்களுக்கு 4000 மெட்ரிக் டன் அரிசி: ஆடி மாதம் கூழ் ஊற்ற தானியம் கொடுங்க.. இந்து மக்கள் கட்சி அதிரடி.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமையகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

politics Jul 26, 2021, 1:45 PM IST

The person who ate the Bright Rice fainted and diedThe person who ate the Bright Rice fainted and died

அதிர்ச்சி சம்பவம்... பிரைட் ரைஸ் சாப்பிட்டவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

பிரைட் ரைஸ் சாப்பிட்ட மெக்கானிக் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

life-style Jul 6, 2021, 7:32 PM IST

Be like buying rice at the ration shop .. TR Balu is angry with the Modi government over the vaccination issue.!Be like buying rice at the ration shop .. TR Balu is angry with the Modi government over the vaccination issue.!

ரேஷன் கடையில் அரிசி வாங்குற மாதிரி இருக்கு.. தடுப்பூசி விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக டி.ஆர்.பாலு ஆவேசம்.!

ரேஷன் கடையில் அரிசி வாங்குவது போல் மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலைதான்  உள்ளது என்று திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 
 

politics Jun 30, 2021, 9:28 PM IST

nivetha pethuraj order food in online delivered cockroach ricenivetha pethuraj order food in online delivered cockroach rice

என்ன கொடுமை இது... ஆர்டர் செய்த உணவில் இரண்டு முறை கரப்பான் பூச்சி..! காண்டான நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்து ராஜ் செயலி மூலம் ஆர்டர் செய்த உணவில் இரண்டு முறை கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

cinema Jun 24, 2021, 2:40 PM IST

Hike price of provisional.. Take Jayalalithaa's style in hand .. OBS's advice to MK Stalin ..!Hike price of provisional.. Take Jayalalithaa's style in hand .. OBS's advice to MK Stalin ..!

எகிறும் விலைவாசி.. ஜெயலலிதா பாணியை கையில் எடுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ்ஸின் அட்வைஸ்..!

விலைவாசி உயர்வதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் கடத்தலையும், பதுக்கலையும் தடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

politics Jun 3, 2021, 9:11 PM IST

Give free rice for nombu... Jawaharlal Nehru urges the government to provide it quickly ..!Give free rice for nombu... Jawaharlal Nehru urges the government to provide it quickly ..!

நோன்புக் கஞ்சி தயாரிக்க இலவச பச்சரிசி கொடுங்கள்... விரைந்து வழங்க அரசை வலியுறுத்தும் ஜவாஹிருல்லா..!

தேர்தல் ஆணையத்தின் அனுமதியை விரைவில் பெற்று பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தேவையான பச்சரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
 

politics Apr 11, 2021, 8:50 PM IST

Fried rice yesterday ... Paniyaram today ... tactic of the DMK female candidateFried rice yesterday ... Paniyaram today ... tactic of the DMK female candidate

நேற்று ப்ரைடு ரைஸ்... இன்னைக்கு பணியாரம்... திமுக பெண் வேட்பாளரின் அடேங்கப்பா யுக்தி..!

திருப்புவனம், அகரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கே நாற்று நட்ட பெண்களை கண்டதும் அவர்களிடம் சென்று வாக்கு சேகரித்தார்.

politics Mar 24, 2021, 1:01 PM IST

DMK candidate who will send a message on top of the message ... Rice who fell at the feet of NarasimhanDMK candidate who will send a message on top of the message ... Rice who fell at the feet of Narasimhan

தூது மேல் தூது விடும் திமுக வேட்பாளர்... நரசிம்மன் காலில் விழுந்த அரி..!

நரசிம்மன் சென்னைக்கு வண்டியை கிழப்பி இருக்கிறார். அவரை சரிக்கட்டி, பிரசாரத்துக்கு அழைத்து வருவதற்காக அரி தரப்பு, கட்சி முக்கிய புள்ளிகளை, துாது மேல் துாது விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
 

politics Mar 20, 2021, 3:12 PM IST

Didnt even come to pay last respects ..! Boiling rice DMKDidnt even come to pay last respects ..! Boiling rice DMK

இறுதி மரியாதை செலுத்தக் கூட வரவில்லையே..! கொதிக்கும் நெல்லை திமுக..!

காலம் முழுவதும் கட்சி கட்சிண்ணே இருந்தவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஒருவர் கூட வரல. உழைப்பவர்களுக்கு திமுகவில் கிடைக்கும் உண்மையான மரியாதை இதுதானா?

politics Feb 27, 2021, 6:40 PM IST