Retirement
(Search results - 90)CricketDec 10, 2020, 6:38 PM IST
மீண்டும் களம் காண்கிறார் ரெய்னா.. செம குஷியில் ரசிகர்கள்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்ததுடன், ஐபிஎல் 13வது சீசனிலும் ஆடிராத சுரேஷ் ரெய்னா, மீண்டும் களம் காணவுள்ளார்.
IPLNov 3, 2020, 1:32 PM IST
சிஎஸ்கே நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்
ஷேன் வாட்சன் ஐபிஎல்லில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவித்துவிட்டார்.
sportsNov 2, 2020, 7:02 PM IST
பிவி சிந்து ஓய்வு..? ஒற்றை டுவீட்டால் ரசிகர்களை பேட்மிண்ட்டன் ஆடிய சிந்து
டென்மார்க் பேட்மின்டன் ஓபன் தொடரில் ஆட முடியாதது குறித்து பிவி சிந்து பதிவிட்ட டுவீட், அவரது ஓய்வு குறித்த சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பியது.
IPLOct 28, 2020, 8:25 AM IST
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தல தோனி.. சதி செய்து காரியத்தை சாதித்த BCCI..பாவம் சொல்லிருந்த அவரே போயிருப்பாப்ல
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வு அறிவித்து வாரங்கள் ஆன பின்பும் கூட இன்னும் அவர் குறித்த செய்திகள் நின்றபாடில்லை..
cinemaSep 7, 2020, 3:28 PM IST
ரிட்டையர்மென்டை அறிவித்த கவின்... எதில் இருந்து தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
பிரபல நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான கவின், ரிட்டையர்மென்ட் அறிதுவித்து ஒரு ட்விட் போட்டுள்ளார். அதுவும் தல தோனி ஸ்டைலில். எதில் இருந்து தெரியுமா?
CricketAug 30, 2020, 6:06 PM IST
தோனி ஓய்வு பெற இதுதான் காரணம்..! தோனிக்கு நெருக்கமான வீரர் வெளியிட்ட அதிரடி தகவல்
தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்ததற்கான காரணத்தை அவருக்கு நெருங்கிய வீரரான ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.
CricketAug 27, 2020, 6:37 PM IST
கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா தோனி..? காத்திருக்கும் ஆர்பி சிங்
தோனி ஓய்வுபெற்றதும் தான் செய்வதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பில் ஆர்பி சிங் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.
CricketAug 24, 2020, 10:41 PM IST
தோனி ஓய்வு விஷயத்தில் பிசிசிஐ தோற்றுவிட்டது..! மனதில் பட்டதை துணிச்சலாக பேசிய சக்லைன் முஷ்டாக்
தோனி ஓய்வு விவகாரத்தில் பிசிசிஐ தோற்றுவிட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக் கருத்து தெரிவித்துள்ளார்.
CricketAug 23, 2020, 6:56 PM IST
இதுமட்டும் நடந்தால், ரெய்னாவை மீண்டும் இந்திய அணியில் பார்க்கலாம்..! ஆர்பி சிங் அதிரடி
சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு முடிவு மற்றும் அவர் அந்த முடிவை திரும்பப்பெறுவதற்கான வாய்ப்பு ஆகியவை குறித்து ஆர்பி சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
CricketAug 21, 2020, 10:57 PM IST
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஓய்வு..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கேமரூன் ஒயிட் ஓய்வு அறிவித்துள்ளார்.
CricketAug 21, 2020, 6:19 PM IST
அஃப்ரிடி பண்ண மாதிரி பண்ணுங்க தம்பி..! ரெய்னாவுக்காக உண்மையாகவே வருந்தும் ஒருவர் இவர் தான்
சுரேஷ் ரெய்னா ஓய்வு முடிவை திரும்பப்பெற்று மீண்டும் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.
CricketAug 20, 2020, 2:54 PM IST
ஒற்றை செயலில் என்னை கவர்ந்தார் தோனி.. உங்களை வரலாறு பெருமைப்படுத்தும்..! பிரதமர் மோடி வாழ்த்து
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
CricketAug 19, 2020, 4:34 PM IST
இந்திய மண்ணில் தான் எனது கடைசி போட்டி..! அதுக்குள்ள ஓய்வை அறிவித்த ஆரோன் ஃபின்ச்
ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டனான ஆரோன் ஃபின்ச், தனது ஓய்வு எப்போது என்று தெரிவித்துள்ளார்.
CricketAug 17, 2020, 4:58 PM IST
ஆகஸ்ட் 15 அன்று ஓய்வு அறிவித்தது ஏன்..? ரெய்னா விளக்கம்
ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஓய்வு அறிவித்தது ஏன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விளக்கமளித்துள்ளார்.
CricketAug 17, 2020, 2:49 PM IST
எல்லாருக்கும் சொல்லிட்டுத்தான் எங்களுக்கு சொன்னார் ரெய்னா..! ஓய்வு முடிவை ஏற்ற பிசிசிஐ.. கங்குலி அறிக்கை
சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு அறிவிப்பை பிசிசிஐ அதிருப்தியுடன் ஏற்றுக்கொண்டுள்ளது.