Result
(Search results - 465)politicsJan 14, 2021, 3:30 PM IST
உலகிலேயே அதிகம் தூங்குவது இந்த இரண்டு நாடுகள்தான். சமையலுக்கே காலத்தை கழிக்கும் இந்தியர்கள். ஆய்வு முடிவு.
ஒவ்வொரு நபரும் சீனாவில் 9 மணி நேரத்திற்கு மேலாக தூங்குகிறார்கள் எனவும், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் இரண்டரை மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கிறார்கள் எனவும்,
politicsJan 1, 2021, 4:41 PM IST
கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய நிபுணர் குழு தீவிர ஆலோசனை.. ஓரிரு தினங்களில் முடிவு.
மக்களின் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள கோவிஷீல்ட் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய நிபுணர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
cinemaDec 23, 2020, 4:04 PM IST
ரஜினிக்கு கொரோனா பரிசோதனை...! வெளியானது ரிசல்ட்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த, 'அண்ணாத்த' படக்குழுவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கொரோனா பரிசோதனை மேற்கொண்ட ரிசல்ட் தற்போது வெளியாகியுள்ளது.
CricketDec 17, 2020, 6:09 PM IST
#AUSvsIND டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும்..? ரிக்கி பாண்டிங் ஆருடம்
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் லெஜண்ட் கிரிக்கெட்டர்களில் ஒருவருமான ரிக்கி பாண்டிங் ஆருடம் தெரிவித்துள்ளார்.
politicsDec 16, 2020, 2:24 PM IST
பாஜகவை பந்தாடியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. டப் கொடுத்த காங்கிரஸ்.. கேரள உள்ளாட்சியில் ஓங்கி பறக்கும் செங்கொடி
கேரளாவில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி முன்னிலையில் உள்ளது.
politicsDec 5, 2020, 3:57 PM IST
58 ஆண்டுகளாக பாஜக கோட்டையாக இருந்த நாக்பூரில் வேட்டை... கெத்து காட்டிய மகா விகாஸ் அகாடி கூட்டணி..!
மகாராஷ்டிராவில் நடந்த சட்டமேலவை (எம்எல்சி) தேர்தலில் தனது 58 ஆண்டு கால பாஜக கோட்டையாக இருந்த நாக்பூரில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களுக்கான தேர்தலில் ஆளும் கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ChennaiDec 1, 2020, 5:06 PM IST
மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்... அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை..!
சில பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
cinemaNov 17, 2020, 8:38 PM IST
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்... இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு...!
இதையடுத்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெயச்சந்திரன் நவம்பர் 22ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
politicsNov 11, 2020, 4:05 PM IST
தமிழகத்தை பொருத்த வரையில் காங்கிரஸ் கட்சி நன்றாகதான் உள்ளது... தன்னைத்தானே தேற்றிக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் நண்பர் தேஜஸ்வி வெற்றி பெறுவார் என எதிர்பார்த்ததாகவும், இருப்பினும் மக்களின் முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
politicsNov 11, 2020, 8:20 AM IST
பீகார் சட்டமன்றத்தேர்தல் முடிவு:"கோமாதா சாபம் பொல்லாதது" காங்கிரஸ் தோல்விக்கு ஹெச்.ராஜா ஆருடம்.!
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பாஜக மீண்டும் பீகாரில் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.அதற்கு காரணம் 'கோமாதா சாபம் பொல்லாதது' அதனால் தான் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்திருக்கிறது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
politicsNov 10, 2020, 10:36 PM IST
பீகார் பாடத்தை வரும் தேர்தலில் தமிழகத்திலும் உணர்த்துவார் பிரதமர் மோடி... தெறிக்கவிடும் குஷ்பு...!
பிரதமர் மோடி பீகாரில் உணர்த்திய பாடம், வரும் தேர்தலில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
politicsNov 10, 2020, 10:10 PM IST
பீகாரில் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் தேர்தல் முடிவு... உச்சகட்ட பரபரப்பில் அரசியல் கட்சிகள்..!
பீகார் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறுவதால், பரபரப்பு நீடிக்கிறது.
indiaNov 10, 2020, 4:22 PM IST
தெலுங்கானா துபாக் இடைத்தேர்தல்: ஆளும் டி.ஆர்.எஸ்ஸை வீழ்த்தி பாஜக அபார வெற்றி
தெலுங்கானா மாநிலம் துபாக் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 1,470 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
politicsNov 10, 2020, 10:13 AM IST
#Biharelection2020:மெகா கூட்டணியின் கழுத்தை நெறிக்கும் பாஜக: வாழ்வா சாவா போராட்டத்தில் பீகார் வாக்கு எண்ணிக்கை
பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த ஜேடியு கூட்டணி, மெகா கூட்டணியும் சம்பலத்தில் உள்ளதால் இரு கூட்டணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
indiaNov 9, 2020, 10:43 PM IST
Live Update: பீகார் சட்டமன்ற தேர்தல் 2020 முடிவுகள்
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. அதன் லைவ் அப்டேட்..