Republic Tv
(Search results - 9)politicsNov 7, 2020, 7:18 PM IST
பீகாரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? பரபரப்பு கருத்து கணிப்புகள்.. அதிர்ச்சியில் பாஜக.. மகிழ்ச்சியில் காங்கிரஸ்
பீகார் மாநில சட்டப்பேரவை 3ம் கட்ட தேர்தலில் 54.17 சதவீத ஒட்டுப்பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பரபரப்பு கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
politicsApr 24, 2020, 8:40 AM IST
சோனியா காந்தியை தாறுமாறாக விமர்சித்த அர்னாப் கோஸ்வாமி... நாடு முழுவதும் குவிந்த வழக்குகள்!
சோனியா காந்தியை அவதூறாகப் பேசிய அர்னாப் மீது பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸார் புகார் அளித்தனர். வெறுப்பைப் பரப்புதல், வெவ்வேறு மதங்களிடையே பகைமையை ஊக்குவித்தல் அவதூறு செய்திகளை பரப்புவதன் மூலம் தவறான தகவல்களைத் தெரிவித்தல் போன்ற பிரிவுகளில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
politicsApr 23, 2020, 2:17 PM IST
சோனியாவின் முகத்திரையை கிழித்த ஆண்மகன் அர்னாப் கோஸ்வாமி... டுவிட்டரில் தெறிக்கவிடும் ஹெச்.ராஜா..!
இந்து விரோத ஊடகங்கள் மத்தியில் உண்மை பேசும் ஆண்மகன் அர்னாப். சோனியாவின் முகத்திரையை முழுவதும் கிழித்து தொங்கவிட்டுள்ளார். எனவே அர்னாப் போன்றவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
indiaApr 23, 2020, 11:41 AM IST
எதற்காக, யாரால் தாக்கப்பட்டார் அர்னாப் கோஸ்வாமி..? விவரிக்கும் செய்தித் தொகுப்பு..! வீடியோ
எதற்காக, யாரால் தாக்கப்பட்டார் அர்னாப் கோஸ்வாமி..? விவரிக்கும் செய்தித் தொகுப்பு..! வீடியோ
indiaApr 23, 2020, 10:44 AM IST
அர்னாப் கோஸ்வாமி மீது கொலைவெறி தாக்குதல்... காங்கிரஸ், சோனியாவுக்கு நேரடி எச்சரிக்கை..!
ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jun 22, 2017, 6:39 PM IST
ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவை வெளியிட்ட ரிபப்ளிக்... சேனலை தடை செய்ய சுப.உதயகுமார் போர்க்கொடி
அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாகக் கூறி மூன் மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் தந்த தகிப்பால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும்Jun 12, 2017, 9:51 AM IST
அர்னாப்பின் ‘ரிபப்ளிக் டிவி’ ரிப்போர்ட்டர் மீது புகார் - போயஸ் கார்டன் தகராறில் 4 பிரிவின் கீழ் வழக்கு
போயஸ் கார்டனில் நேற்று நடந்த தகராறின் காரணமாக அர்னாபின் ரிபப்ளிக் டிவி செய்தியாளர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.May 6, 2017, 1:17 PM IST
கமலின் கம்பீரக் குரலுடன் தொடங்கியது “ரிபப்ளிக் சேனல்” - முதல் செய்தியிலேயே லாலுவை தெறிக்கவிட்ட அர்ணாப்
நடிகர் கமல் ஹாசனின் கம்பீரக் குரலின் உச்சரிப்புடன், தனது முதல்நாள் ஒளிபரப்பை அர்ணாப் கோஸாமியின் “ரிபப்ளிக்” செய்தி சேனல் இன்று அதிகாலை முறைப்படி தொடங்கியது.Jan 25, 2017, 12:43 PM IST
'அா்னாப் தலையை பிடித்து ஆட்டும் சு.சாமி' : "Republic Tv" பெயருக்கு எதிா்ப்பு!
"Times Now" டிவியின் தலைமை செய்தி ஆசிாியராக இருந்த அா்னாப் காேஸ்வாமி, கருத்து வேறுபாடு காரணமாக அந்த தாெலைக்காட்சியில் இருந்து