Asianet News TamilAsianet News Tamil
150 results for "

Reporter

"
virat kohli asks reporter that will you drop rohit sharma for the question about opener in t20 world cup match against pakistanvirat kohli asks reporter that will you drop rohit sharma for the question about opener in t20 world cup match against pakistan

சர்ச்சையா ஏதாவது வேணும்னா முன்னாடியே சொல்லிருங்க..! ரோஹித் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்விக்கு கோலியின் பதில்

ரோஹித் சர்மாவிற்கு பதில் இஷான் கிஷனை ஆடவைத்திருக்கலாமா? அதை செய்யாதது தவறு என்று நினைக்கிறீர்களா? என்ற ரிப்போர்ட்டரின் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
 

Cricket Oct 25, 2021, 3:15 PM IST

Samantha pours anger at the temple to the reporter Controversial video goes viralSamantha pours anger at the temple to the reporter Controversial video goes viral

புத்தி இருக்கா..? செய்தியாளரிடம் கோவிலில் கோவத்தை கக்கிய சமந்தா..!! வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே அதிக கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் புத்தி இருக்கா? என சமந்தா கோவத்தை கக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

cinema Sep 18, 2021, 4:50 PM IST

Reporters scorched in the sun for many hours .. officials who did indifference.Reporters scorched in the sun for many hours .. officials who did indifference.

பலமணி நேரம் வெயிலில் கருகிய செய்தியாளர்கள்.. அலட்சியம் காட்டிய அதிகாரிகள். மரத்தடியில் ஒண்டிய அவலம்..

நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் பல மணி நேரம் கலைவாணர் அரங்கத்திற்கு வெளியில் ஒதுங்க நிழல்கூட இன்றி வெயிலில் காத்திருந்த அவலம் ஏற்பட்டுள்ளது. 

politics Aug 14, 2021, 10:00 AM IST

How is the budget .. Stalin asked reporters .. Excitement in the marina.How is the budget .. Stalin asked reporters .. Excitement in the marina.

பட்ஜெட் எப்படி இருக்கு.. செய்தியாளர்களை கேள்வி கேட்ட ஸ்டாலின்.. மெரினாவில் உற்சாகம்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை சுற்றி வலம் வந்தும் , நினைவிடத்தில் ரோஜா இதழ்களைத் தூவியும்  மரியாதை செலுத்தினர்.

 

politics Aug 13, 2021, 1:53 PM IST

R.K Suresh in the office of the Commissioner of Police. Stuttering unable to answer a question from reporters.R.K Suresh in the office of the Commissioner of Police. Stuttering unable to answer a question from reporters.

போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் வசமாக சிக்கிய R.K சுரேஷ். செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறல்.

தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே சுரேஷ் மீது 1.6 கோடி பண மோசடிப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக முறையாக பதிலளிக்காமல் காவல்துறை அதிகாரிகளிடம் அனைத்தையும் தெரிவித்து விட்டேன் என பத்திரிக்கையாளர்களை மத்தியில் இருந்து நழுவியுள்ளார்.
 

politics Jul 3, 2021, 9:45 AM IST

Cameraman and reporters surround rajinikanth at voting booth time viral videoCameraman and reporters surround rajinikanth at voting booth time viral video

ரஜினி ஓட்டு யாருக்கு?... முண்டியடித்த பத்திரிகையாளர்களால் வாக்குச்சாவடிக்குள் பதற்றம்... வைரல் வீடியோ...!

தேர்தல் விதிமுறைகளையும் மீறி டாப் ஆங்கிளில் கேமராவை வைத்து ரஜினி யாருக்கு வாக்களிக்க  போகிறார் என்பதை அறிய முற்பட்டனர்.

cinema Apr 6, 2021, 6:41 PM IST

Murderous attack on the reporter who brought down Rajendra Balaji ..? Fantastic Rajavarman ..!Murderous attack on the reporter who brought down Rajendra Balaji ..? Fantastic Rajavarman ..!

Exclusive: ராஜேந்திர பாலாஜியை வீழ்த்த நிருபர் மீது கொலைவெறித்தாக்குதல்..? அடேங்கப்பா ராஜவர்மன்..!

அதன் பிறகு ராஜேந்திர பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தப்பி விட்டார். அது ஒருபுறமிருக்கட்டும். 
 

politics Mar 11, 2021, 4:06 PM IST

Chief Minister Edappadi palanisamy meets reporters at 2.30 p.m.Chief Minister Edappadi palanisamy meets reporters at 2.30 p.m.

சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது.. அதிரடி அறிவிப்புகளை மதியம் 2.30 மணிக்கு வெளியிடும் முதல்வர்.!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

politics Feb 26, 2021, 1:49 PM IST

Who do you support in the Assembly elections ..? Rajini to meet reporters in Chennai ..!Who do you support in the Assembly elections ..? Rajini to meet reporters in Chennai ..!

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு..? சென்னையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் ரஜினி..!

சென்னையில் வரும் 26-ஆம்  தேதியன்று தனியார் ஹோட்டலில்  நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
 

politics Feb 24, 2021, 9:41 PM IST

Questioned by reporters.. edappadi palanisamy tensionQuestioned by reporters.. edappadi palanisamy tension

என்ன கேள்வி கேக்குறீங்க.. உங்களுக்கு கணக்குத் தெரியுமா சொல்லுங்க? செய்தியாளர்களிடம் எகிறிய முதல்வர் எடப்பாடி.!

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. ஆனால், நாட்டிலேயே நீட்டை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

politics Nov 19, 2020, 11:10 AM IST

Prime Minister decides to resign and retire, Urgently meets reporters this eveningPrime Minister decides to resign and retire, Urgently meets reporters this evening

பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓய்வெடுக்க பிரதமர் முடிவு..? அவரசமாக இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஆபே.

உடல்நலப் பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை  ஜப்பான் நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, 

world Aug 28, 2020, 1:24 PM IST

Chief Minister stuns reporters by listing public welfare schemes: EPS carved in SalemChief Minister stuns reporters by listing public welfare schemes: EPS carved in Salem

மக்கள் நல திட்டங்களை பட்டியலிட்டு செய்தியாளர்களை திக்குமுக்காட வைத்த முதல்வர்: சேலத்தில் கெத்து காட்டிய இபிஎஸ்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சேலத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் தெரிவித்ததாவது:- 

politics Aug 8, 2020, 4:51 PM IST

Corona virus affected reporter participate in  K.N.Nehru press meetCorona virus affected reporter participate in  K.N.Nehru press meet

கே.என்.நேரு நடத்திய பிரஸ் மீட்டில் பங்கேற்ற ரிப்போர்ட்டருக்கு கொரோனா..அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள்!

ஏ.சி. அறையில் நடந்த இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் சுமார் 20 பேர் பங்கேற்றனர். மேலும் திமுக நிர்வாகிகள் 25 பேர் வரை இருந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த ஒரு சில மணி நேரத்தில், அதில் பங்கேற்ற தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. 

politics Jun 27, 2020, 9:08 PM IST

china reporter liu xin explains how they controlled corona virus in chinachina reporter liu xin explains how they controlled corona virus in china

சீனாவின் "ரகசியத்தை" போட்டுடைத்த பிரபல செய்தியாளர் "லியூ ஜின்"! உயிரிழப்பு கட்டுக்குள் கொண்டுவந்தது எப்படி?

76 நாட்கள் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. மக்கள் எங்கெல்லாம் தங்கி இருந்தார்களோ, அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல முயவில்லை. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வில்லை. சாலைகள் வெறிச்சோடின.  

life-style Apr 25, 2020, 12:36 PM IST

beela rajesh inquired about reporters health in video callbeela rajesh inquired about reporters health in video call

திடீர் வீடியோ கால்..! பத்திரிக்கையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பீலா ராஜேஷ்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் ஊடகவியலாளர்களை தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருக்கிறார். வீடியோ கால் மூலமாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் சிகிச்சைகள் குறித்தும் அவர்களது உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்றும் விசாரித்துள்ளார்.

Chennai Apr 25, 2020, 10:35 AM IST