Reopen
(Search results - 82)politicsFeb 11, 2021, 10:33 AM IST
தற்போதைக்கு 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்க வாய்ப்பில்லை... அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
politicsFeb 8, 2021, 10:11 AM IST
கலைகட்டும் கல்லூரி வாசல்கள்.. 11 மாதங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
கொரோனா ஊரடங்கு எதிரொலியாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று முதல் கலை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் இன்ஜினியரிங் பாடதிட்டத்தில் அனைத்துவகை மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. கல்லூரி தொடங்கியுள்ளதால் மாணவர்கள் இன்று உற்சாகத்துடன் கல்லூரிக்கு வரத்தொடங்கியுள்ளனர்.
politicsJan 19, 2021, 10:56 AM IST
9 மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.. காலை முதலே ஆர்வத்துடன் வந்த மாணவர்கள்.
9 மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் இன்று காலை ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். நேற்று பள்ளி பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், முதல் 2 நாட்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
politicsJan 18, 2021, 12:36 PM IST
9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.
கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் நாளை திறக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு சந்திக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவு எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
politicsJan 14, 2021, 12:09 PM IST
வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்படும்.. மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அரசு அதிரடி.
வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு இவ்வாறு கூறியுள்ளாது. கொரோனா நோய் தொற்றின் தாக்கம் தற்போது சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்கப்பட்டது.
politicsJan 13, 2021, 1:45 PM IST
தேர்தல் தேதி அறிவித்ததற்கு பிறகு, மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு. அமைச்சர் தகவல்.
தேர்தல் தேதி அறிவித்ததற்கு பிறகு, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
politicsJan 12, 2021, 12:08 PM IST
முதல்வரின் அறிவிப்புக்கு ஆசிரயர்கள் சங்கம் வரவேற்பு.. கல்வி ஆண்டினை 2 மாதங்கள் நீட்டிக்க வலியுறுத்தல்.
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது என்றும் கல்வி ஆண்டினை 2 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
politicsJan 12, 2021, 10:18 AM IST
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி எடப்பாடியார் எடுத்த அதிரடி முடிவு.. பொங்கல் கழித்து பள்ளிகளை திறக்க உத்தரவு..
வரும் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
politicsJan 12, 2021, 9:33 AM IST
Breaking தமிழகத்தில் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!
தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மட்டுமே இடம்பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
politicsNov 12, 2020, 1:02 PM IST
வரும் பிப்ரவரி மாதம் பிராக்டிகல் எக்ஸாம்... +2 மாணவர்களுக்கு இணைய வசதி செய்துதர கோரும் ஆசிரியர்கள்..!!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்க தக்கது என்றும், அதேபோல் +2 அரசுப்பள்ளி மாணவர்களின் நலன்கருதி இணைய வசதி செய்துதர வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
politicsNov 12, 2020, 8:10 AM IST
கொரோனா2ம் அலை..! பள்ளிகள் திறக்க மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் தமிழக அரசுக்கு அட்வைஸ்.!
கொரோனா இரண்டாம் அலை பரவ வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறப்பதை ஒத்திவைக்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு அட்வைஸ் கூறியுள்ளது.
ChennaiNov 11, 2020, 10:52 AM IST
பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது..!
பள்ளிகள் திறப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
cinemaNov 9, 2020, 8:06 PM IST
நாளை தியேட்டர்கள் திறப்பு... எந்தெந்த படங்களை திரையிட போறாங்க தெரியுமா?
இதனால் நாளை தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது என தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து தனித்தனியே விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
politicsNov 9, 2020, 6:36 PM IST
பள்ளி கல்லூரிகளை 3 மாதத்திற்கு திறக்க கூடாது... பிரேமலதா விஜயகாந்த் அதிரடி..!
வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
cinemaNov 9, 2020, 4:51 PM IST
“நாளை தியேட்டர்களை திறப்போம்... ஆனால்”... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்...!
இன்று காலை 9 மணி அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் வி.பி.எஃப் கட்டணம் குறித்து எவ்வித சுமூக முடிவு எடுக்கப்படவில்லை என தெரிகிறது.