Asianet News TamilAsianet News Tamil
75 results for "

Rejected

"
After Aryan Khan bail rejection Shah Rukh Khan reaches Arthur Road jail to visit himAfter Aryan Khan bail rejection Shah Rukh Khan reaches Arthur Road jail to visit him

தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட ஆர்யன் கான் ஜாமீன் மனு..! மகனை பார்க்க சிறைக்கே சென்ற ஷாருகான்! வைரல் போட்டோஸ்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் (\Shah Rukh khan) இன்று அதிகாலை ஆர்தர் சாலை சிறைக்கு, தன்னுடைய மகனை பார்க்க வந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

cinema Oct 21, 2021, 11:31 AM IST

shah rukh khan son aryan khan bail rejected once againshah rukh khan son aryan khan bail rejected once again

ஷாருக்கானுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மீண்டும் ஆர்யன் கான் ஜாமீன் மனு தள்ளுபடி... சோகத்தில் குடும்பத்தினர்!

ஷாருக்கானின் (Shah rukh khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan) , போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று, அக்டோபர் 20 ஆம் தேதி இவரது ஜாமீன் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இதனை நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

 

cinema Oct 20, 2021, 3:58 PM IST

Why Samantha rejected Rs 200 crore alimony?Why Samantha rejected Rs 200 crore alimony?

சமந்தாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? 200 கோடி ஜீவனாம்சத்தை மறுத்தது ஏன்... வெளியான தகவலை!

நடிகை சமந்தா (Samantha Ruth Prabhu), நாகசைதன்யாவிடம் (Nagachaitanya) இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், தன்னுடைய வாழ்நாள் ஜீவனாம்சத்தை (alimony) வேண்டாம் என நிராகரித்ததாக செய்திகள் வெளியானது. ஏன்? சமந்தா இப்படி செய்தார் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema Oct 8, 2021, 10:54 AM IST

Mega size Garlanded weighing 500 kg .. Rejected senior ministry kn nehruMega size Garlanded weighing 500 kg .. Rejected senior ministry kn nehru

500 கிலோ எடையில் மெகா சைஸ் மாலை.. நிராகரித்த மூத்த அமைச்சர்.. விழா ஏற்பட்டாளர்கள் அதிர்ச்சி..!

திருச்சியில் தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். 

politics Sep 27, 2021, 11:01 AM IST

venkatesh prasad reveals flashback of greg chappell how rejected deepak chaharvenkatesh prasad reveals flashback of greg chappell how rejected deepak chahar

உன்னால முடியாதுனு யாராவது சொன்னா, நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல; உன்னை.! கனா வசனத்தின் ரிஜ வெட்சன் தீபக் சாஹர்

தீபக் சாஹர் கிரிக்கெட் ஆட சரிப்பட்டு வரமாட்டார் என்று மட்டம்தட்டிய வெளிநாட்டு பயிற்சியாளரை அம்பலப்படுத்தி, கூடவே சேர்த்து தரமான மெசேஜையும் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வெங்கடேஷ் பிரசாத்.
 

Cricket Jul 22, 2021, 4:13 PM IST

Do you know what happened to the woman who threatened the police that she would take off police uniform?Do you know what happened to the woman who threatened the police that she would take off police uniform?

யூனிபார்மை கழட்டிடுவேன் என்று போலீசை மிரட்டிய பெண்ணின் கதி என்ன ஆச்சு தெரியுமா.? ஆண்டவன் இருக்கான் குமாரு.

ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் வந்த பெண் மற்றும் அவருக்கு ஆதரவாக  காவல்துறையினருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

politics Jun 11, 2021, 9:44 AM IST

Final offer given by AIADMK ..! Rejected DMDKFinal offer given by AIADMK ..! Rejected DMDK

அதிமுக கொடுத்த பைனல் ஆஃபர்..பர்..! ரிஜெக்ட் செய்த தேமுதிக..! அடுத்து என்ன?

எப்போதும் திரை மறைவு பேச்சுவார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்து கொண்டு வெளிப்படையான பேச்சுவார்த்தையை தொடங்குவது தான் தேமுதிகவின் அரசியல் டேக்டிக்ஸ். 

politics Feb 27, 2021, 11:03 AM IST

The Tamil Nadu government rejected the last request of Sakayam IAS ... What happened to an honest officer ..!The Tamil Nadu government rejected the last request of Sakayam IAS ... What happened to an honest officer ..!

சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸின் கடைசி கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு... நேர்மையான அதிகாரிக்கு ஏற்பட்ட கதி..!

ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்து தமிழக அரசு பேசவில்லை என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வேதனை தெரிவித்துள்ளார்.
 

politics Jan 6, 2021, 10:25 PM IST

sanjana kalrani get bail but ragini dwivedi bail rejected why?sanjana kalrani get bail but ragini dwivedi bail rejected why?

அவளுக்கு ஒர்க் அவுட் ஆச்சி எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது... ஜாமின் மனு தள்ளுபடியால் சிறையில் புலம்பும் நடிகை!

பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 

cinema Dec 11, 2020, 4:25 PM IST

Actress Meera Mithun Abusing vijay and questioning director BharathirajaActress Meera Mithun Abusing vijay and questioning director Bharathiraja
Video Icon

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..! வறுத்தெடுக்கும் நெட்டிசென்கள்..

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..! வறுத்தெடுக்கும் நெட்டிசென்கள்..

cinema Aug 12, 2020, 11:33 PM IST

Actor vishal EX Accountant Ramya Cheating case   pre bail Request rejected by Chennai high CourtActor vishal EX Accountant Ramya Cheating case   pre bail Request rejected by Chennai high Court

பண மோசடி வழக்கு: விஷாலின் முன்னாள் பெண் கணக்காளரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி...!

இதன் அடிப்படையில் கணக்காளர் ரம்யா மீது, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

cinema Aug 12, 2020, 8:18 PM IST

Jayalalitha Letter Reveals Why She Rejected Rajinikanth Billa MovieJayalalitha Letter Reveals Why She Rejected Rajinikanth Billa Movie

ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா.... அவரே கூறிய காரணத்துடன் வைரலாகும் கடிதம்...!

அந்த சமயத்தில் பத்திரிகை ஒன்றில் ஜெயலலிதாவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தான் அரசியலில் நுழைந்ததாக விமர்சித்தது. 

cinema May 20, 2020, 1:16 PM IST

a old age lady who affected by corona gifted her ventilator to young patient to save  lifea old age lady who affected by corona gifted her ventilator to young patient to save  life

உயிருக்கு போராடிய நேரத்தில்.. "தன் வெண்டிலேட்டரை" இளம் நோயாளிக்கு கொடுத்து உயிர்தியாகம் செய்த "மூதாட்டி" !

உலக நாடுகளே கொரோனவால் பெரும் அவதிப்பட்டு வருகிறது. ஒருபக்கம் உயிரிழப்பு. மற்றொருபக்கம் அதிவேகமாக பரவும் தொற்று. இந்த ஒரு நிலையில் பொதுவாகவே  கொரோனாவால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எளிதில் பாதிக்கின்றனர். மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

life-style Apr 2, 2020, 1:35 PM IST

popular actor rejected actress nikitha dutta for 2013 for color problempopular actor rejected actress nikitha dutta for 2013 for color problem

கருப்பா இருக்க... ஓகே செய்த நடிகையை ஓரம் கட்டிய நடிகர்! 8 வருட ரகசியத்தை போட்டுடைத்த நடிகை நிகிதா!

கருப்பாக இருப்பதால், தன்னை நடிகரும் - தயாரிப்பாளருமான பிரபலம் ஒருவர் திரைப்படத்திலிருந்து நிராகரித்து விட்டதாக நடிகை நிகிதா தத்தா,  தான் கொடுத்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 

cinema Mar 25, 2020, 12:59 PM IST