Regional Comprehensive Economic Partnership  

(Search results - 1)
  • vaiko salary to party

    politicsOct 30, 2019, 12:30 PM IST

    மோடி சொல்றத எதுவேணாலும் செய்யுங்க... ஆனா, இத மட்டும் செஞ்சுடாதீங்க..!! எடப்பாடியிடம் மன்றாடும் எதிர்கட்சி எம்.பி..!!

    உலக அளவில் வர்த்தகத்தைப் பெருக்குவதற்கு 1995 இல், உலக வர்த்தக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நடைமுறையில் இந்த அமைப்பு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக நலன்களைப் பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது.  2011 ஆம் ஆண்டில், உலக வர்த்தக அமைப்புப் பிரதேசங்களுக்கு இடையில் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership-RCEP) ஒன்றை வரையறுத்தது. இதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், கம்போடியா, புரூனே, வியட்நாம், லாவோஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய 16 நாடுகளுக்கு இடையேயான தடையில்லா வணிகம் நடைபெற வாய்ப்பு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.