Asianet News TamilAsianet News Tamil
194 results for "

Regime

"
DMK regime has also been accused of neglecting the gift box scheme for children at the government hospitalDMK regime has also been accused of neglecting the gift box scheme for children at the government hospital

முன்பு அம்மா உணவகம்..இப்போ குழந்தை நல பரிசு பெட்டகம்.. அதிமுக திட்டங்களை ஒழிக்கும் திமுக.. பொதுமக்கள் குமுறல்

அம்மா உணவகத்தை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பரிசு பெட்டக திட்டமும் திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

politics Dec 1, 2021, 11:38 AM IST

We are contesting the election alone .. We are cathing the regime .. Dr. Ramadoss in top gear ..!We are contesting the election alone .. We are cathing the regime .. Dr. Ramadoss in top gear ..!

தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்.. ஆட்சியைத் தட்டித் தூக்குறோம்.. டாப் கியரில் டாக்டர் ராமதாஸ்..!

இதற்காக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யுங்கள். சமூக ஊடகம் மூலமாகவும் பிரசாரம் செய்யுங்கள். 10 பேராக சென்று பிரசாரம் செய்யுங்கள்.

politics Nov 23, 2021, 9:09 AM IST

Police killings in the DMK regime is a serial.. Former Minister Jayakumar to be attacked ..!Police killings in the DMK regime is a serial.. Former Minister Jayakumar to be attacked ..!

திமுக ஆட்சியில் போலீஸ் கொலையாவது தொடர்கதைதான்.. போட்டுத் தாக்கும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்..!

திமுக அரசு ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவல்துறை பெரிய தாக்குதலுக்கு உள்ளாவது நடைபெற்றேகொண்டே வருகிறது. போலீசார் அடி வாங்குவதும், கொல்லப்படுவதும் திமுக ஆட்சியில் தொடர் கதைதான்.

politics Nov 21, 2021, 8:25 PM IST

Nandakumar has more power in the DMK regime than SP VelumaniNandakumar has more power in the DMK regime than SP Velumani

எஸ்.பி.வேலுமணியைவிட சாமர்த்தியசாலி... காரணகர்த்தாவையே கக்கத்தில் இடுக்கிக் கொண்ட திமுக ஆட்சி..!

நந்தகுமாரை மேலே சொன்னது போல் திமுக அரசு பணியிடம், பதவி மாற்றம் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக மேலும் புதிய பொறுப்புகளை கொடுத்து கெளரவப்படுத்துகிறது.

politics Nov 9, 2021, 6:16 PM IST

Even if the regimes change parties change but this view not changed rare photosEven if the regimes change parties change but this view not changed rare photos

Chennai Flood: ஆட்சிகள் மாறினாலும்... கட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறவில்லை! அரிய புகைப்பட தொகுப்பு..

இயற்க்கை சீற்றங்கள் என்பது எப்போதுமே யாராலும் கணிக்க முடியாத ஒன்று, வெள்ளம், சுனாமி, பூகம்பம் போன்றவை எப்போது ஏற்படும் என யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது. அப்படி தான், தற்போது பெய்து வரும் பருவ மழையால், சென்னை தத்தளித்து கொண்டிருக்கிறது.

politics Nov 9, 2021, 5:45 PM IST

MK Stalin's secret government deal with Kerala ... Corruption in the AIADMK regime ... Pakir club AnnamalaiMK Stalin's secret government deal with Kerala ... Corruption in the AIADMK regime ... Pakir club Annamalai

கேரளாவுடன் மு.க.ஸ்டாலின் அரசு ரகசிய ஒப்பந்தம்... அதிமுகப் ஆட்சியில் நடந்த ஊழல்... பகீர் கிளப்பும் அண்ணாமலை..!

தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, நொண்டிக் காரணங்களைச் சொல்ல அமைச்சர் இப்போது அணையைப் பார்வையிடுகிறார்.

politics Nov 6, 2021, 2:20 PM IST

If you have the courage to dissolve my regime .. Uttam Thackeray public challenge to the BJP.!If you have the courage to dissolve my regime .. Uttam Thackeray public challenge to the BJP.!

என்னுடைய ஆட்சியை தைரியம் இருந்தால் கலைத்து பாருங்கள்.. பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பகிரங்க சவால்.!

தைரியம் இருந்தால் என்னுடைய ஆட்சியைக் கலைத்து பாருங்கள் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார். 
 

politics Oct 16, 2021, 8:09 PM IST

This is not a regime that is subject to anyone's pressure. Sekar Babu, the minister who slammed the BJP.This is not a regime that is subject to anyone's pressure. Sekar Babu, the minister who slammed the BJP.

யாரின் அழுத்தத்திற்கும் அடிபணிகிற ஆட்சி இது அல்ல. பாஜகவை எகிறி அடித்த அமைச்சர் சேகர் பாபு.

கோயில்களில் சாமிக்கு ஆரத்தி காட்டுவது, பிரசாதம் வழங்குவது, போன்றவற்றை கோயில் நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

politics Oct 15, 2021, 2:20 PM IST

My Chief Minister Stalin's regime should not get a bad name. Surrender DMK MP sensational description.My Chief Minister Stalin's regime should not get a bad name. Surrender DMK MP sensational description.

என்னால ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது.. சரண்டரான திமுக எம்.பி பரபரப்பு விளக்கம்.

வீண்பழி சுமத்துபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்து விட வேண்டாம் எனக் கருதிதான் தான் நீதிமன்றத்தில் சரண் அடைகிறேன் என திமுக எம்பி ரமேஷ் விளக்கமளித்துள்ளார். 

politics Oct 11, 2021, 1:04 PM IST

clearly shows the Hitler regime in India... congress mp Manickam Tagoreclearly shows the Hitler regime in India... congress mp Manickam Tagore

இந்தியாவில் ஹிட்லர் ஆட்சி நடப்பது தெளிவாக காட்டுகிறது.. மோடி அரசை மோசமாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்.!

ஏழை மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் விருதுநகரில் நடக்கின்ற 100 நாள் திட்டத்தை பார்க்க வரவேண்டும். மக்களுக்கான இந்த திட்டத்தைகெடுக்க பங்காளிகளாக அண்ணாமலையும், சீமானும் சேர்ந்து இருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

politics Oct 8, 2021, 12:30 PM IST

People in panic when it dawns .. The outcry of the social enemies who are rampant in the Vidya regime .. EPS frenzy.!People in panic when it dawns .. The outcry of the social enemies who are rampant in the Vidya regime .. EPS frenzy.!

விடிந்தால் பீதியில் மக்கள்.. விடியா ஆட்சியில் தலைவிரித்தாடும் சமூக விரோதிகளின் அட்டகாசம்.. ஈபிஎஸ் ஆவேசம்.!

தமிழகத்தில் நடைபெற்று வரும் கடந்த 5 மாத கால திமுகவின் விடியா ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 

politics Oct 2, 2021, 8:24 AM IST

The power that drives the spirit? The hope of changing the regime becomes bran powder.The power that drives the spirit? The hope of changing the regime becomes bran powder.

ஆவினை ஆட்டிப் படைக்கும் சக்தி.? ஆட்சி மாறியும் தவிடுபொடியாகிறது நம்பிக்கை.. பகீர் கிளப்பும் முகவர் சங்கம்.!

கடந்த கால ஆட்சியில் ஊழல் முறைகேடுகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த ஆவின் நிறுவனம் திமுக ஆட்சியில் சீர்செய்யப்பட்டு இழப்புகள் சரி செய்யப்பட்டு நல்ல நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என நம்பியிருந்த நிலையில் அந்த நம்பிக்கையைத் தவிடுபொடியாக்க மீண்டும் ஆவினில் சதி நடக்கிறதோ என்கிற சந்தேகம் அழுத்தமாக எழுகிறது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
 

politics Sep 25, 2021, 9:12 PM IST

Ramados who intimidated Edappadi Palanisamy ... Next is the Pmk regime in Tamil Nadu ..!Ramados who intimidated Edappadi Palanisamy ... Next is the Pmk regime in Tamil Nadu ..!

எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய ராமதாஸ்... அடுத்தது தமிழகத்தில் பாமக ஆட்சிதானாம்..!

10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நாம் மிரட்டி தான் வாங்கினோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 
 

politics Sep 18, 2021, 1:01 PM IST

Will the local government elections be fair under the DMK regime? Nayyar Nagendran doubt!Will the local government elections be fair under the DMK regime? Nayyar Nagendran doubt!

திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடக்குமா..? டவுட் கிளப்பும் நயினார் நாகேந்திரன்.!

திமுக ஆட்சியில் இருந்தபோது உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றது கிடையாது. இந்தத் தேர்தலும் நியாயமாக நடைபெறுமா எனபது சந்தேகம்தான் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
 

politics Sep 17, 2021, 9:23 PM IST

The regime can not give all the power ... The Taliban planThe regime can not give all the power ... The Taliban plan

ஆட்சி அதிகாரமெல்லாம் தர முடியாது... குழந்தைகளை பெற்றுக்கொள்வதே பெண்களின் கடமை... தலிபான்கள் திட்டவட்டம்..!

ஆப்கானிஸ்தானில் புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை என திட்ட வட்டமாக அறிவித்துள்ளனர் தலிபான்கள்.

world Sep 11, 2021, 1:55 PM IST