Asianet News TamilAsianet News Tamil
1 results for "

Red Giant Movies

"
Udayanidhi gets Tamilnadu theatrical rights of AnnatheUdayanidhi gets Tamilnadu theatrical rights of Annathe

அண்ணாத்த படத்தை வெளியிடும் உதயநிதியின் நிறுவனம்... இனி சர்ச்சைகளுக்குப் பஞ்சமிருக்காது...

நேற்று வெளியான ரஜினியின் அண்ணாத்த திரைப்பட டிரெய்லர், படத்துக்கான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்தை நாங்கள் தான் வெளியிடப்போகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளது ரெட் ஜெயண்ட் நிறுவனம். அதை ரீ-ட்வீட் செய்து உறுதிப்படுத்தியுள்ளார், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான உதயநிதி ஸ்டாலின்.

cinema Oct 28, 2021, 4:05 PM IST