Asianet News TamilAsianet News Tamil
8 results for "

Re Election

"
In this particular polling station will be re-polling..  next Saturday- Election Commission.In this particular polling station will be re-polling..  next Saturday- Election Commission.

இந்த குறிப்பிட்ட வாக்குச் சாவடியில், வரும் சனிக்கிழமை மறு வாக்குப் பதிவு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.

சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பைக்கில் எடுத்துச்சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். 

politics Apr 14, 2021, 2:18 PM IST

Ballot voting machines in Velachery.. Re-election at a polling station.. Election Commission Action.!Ballot voting machines in Velachery.. Re-election at a polling station.. Election Commission Action.!

வேளச்சேரியில் பைக்கில் வாக்கு இயந்திரங்கள்.. ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்.. தேர்தல் ஆணையம் அதிரடி.!

சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பைக்கி எடுத்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 

politics Apr 13, 2021, 9:38 PM IST

Is the symbol of PMK damaged ..? Candidate request to re-Polling ..Is the symbol of PMK damaged ..? Candidate request to re-Polling ..

சேதப்படுத்தப்பட்டதா பாமகவின் சின்னம்..? மறு வாக்குப் பதிவு நடத்த வேட்பாளர் கோரிக்கை..

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி  பாமக வேட்பாளரின் சின்னம் மற்றும் அவரது புகைப்படம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலிருந்து மறைக்கப்பட்டதாகவும், 

politics Apr 7, 2021, 12:10 PM IST

nadigar sangam case chennai high court questing karthi vishal and morenadigar sangam case chennai high court questing karthi vishal and more

நடிகர் சங்க தேர்தல் வழக்கு: 24 தேதி பதிலளிக்க கார்த்தி, விஷால் உள்ளிட்டோருக்கு நீதிபதி அதிரடி உத்தரவு!

இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? என்பதை நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24ஆம் தேதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

cinema Sep 17, 2020, 5:47 PM IST

tn govt wants re election for nadigar sangamtn govt wants re election for nadigar sangam

’செல்லாது செல்லாது...மறுபடியும் நடிகர் சங்கத்துக்கு தேர்தலை நடத்துங்க’...அடம்பிடிக்கும் எடப்பாடி அரசு...

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நிலுவையில் இருக்கும் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடந்த ஜுன் 23-ம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும் பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என வாதிட்டார்.

cinema Oct 15, 2019, 6:12 PM IST

re-election ponparappi...chennai high court actionre-election ponparappi...chennai high court action

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கிடையாது... நீதிமன்றம் அதிரடி..!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி நிறைவடைந்தது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. முடிவுகள் என்னவாக இருக்கும் என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Chennai May 22, 2019, 4:03 PM IST

Re-vote in Ops son's constituencyRe-vote in Ops son's constituency

ஓ.பி.எஸ் மகன் தொகுதியில் மறு வாக்குப்பதிவு... வாக்குச் சாவடிகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ள நிலையில், ஈரோடு, தேனியில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ள 3 சாவடிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

politics May 9, 2019, 1:24 PM IST

13 Re polls booths Election Commission order13 Re polls booths Election Commission order

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு... தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

13 வாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

politics May 9, 2019, 1:16 PM IST