Ratchashi Movie Release Date  

(Search results - 1)
  • jothika

    cinema24, Jun 2019, 8:10 PM

    ராட்சசியின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தயாரிப்பாளர்!

    நடிகை ஜோதிகா நடித்துள்ள 'ராட்சசி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  இந்த படத்தில் பள்ளி ஆசிரியையாக ஜோதிகா நடித்துள்ளார்.  குறிப்பாக இப்படம் நடிகர் சமுத்திரக்கனி நடித்து வெளியான 'சாட்டை' படம் போல் உள்ளது என பலரும் தொடர்ந்து விமர்சனம் செய்தனர்.