Rasi Khanna
(Search results - 1)cinemaDec 13, 2019, 9:33 AM IST
என்னடா இது.. பிரபல நடிகைக்கு வந்த சோதனை...! வீட்டை காலி செய்துவிட்டு மும்பைக்கு இடம்பெயர்ந்த பரிதாபம்...! தெலுங்கு ரசிகர்கள் அப்செட்...!
'மெட்ராஸ் கபே' இந்தி படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. பின்னர், தெலுங்கில் 'மனம்' படத்தில் கேமியோ அப்பீயரன்ஸ் கொடுத்த அவர், 'ஓஹலு குசாகுசலேடே' படத்தின் மூலம் ஹீரோயினாக தெலுங்கு திரையுலகில் தடம்பதித்தார்.