Asianet News TamilAsianet News Tamil
4 results for "

Ramkumar Death

"
Ramkumar death caseRamkumar death case

சுவாதிகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராம்குமார் மரணம் - மனித உரிமை விசாரணை மேற்கொள்ள தடை

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையிலடைக்கப்பட்ட ராம்குமார், சிறையில் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது
 

tamilnadu Dec 1, 2021, 3:22 PM IST

Swathi ramkumar death case - krishnaswamy request ot re investigationSwathi ramkumar death case - krishnaswamy request ot re investigation

மீண்டும் பரபரப்பை கிளப்பும் சுவாதி – ராம்குமார் மரண வழக்கு…. மறுவிசாரணை நடத்த கிருஷ்ணசமி வலியுறுத்தல்.!

சிறையில் மின்சார வயரை கடித்து ராம்குமார் உயிரிந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது உடம்பில் அதற்கான ஆதாரங்கள் இல்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

Thirunelveli Oct 3, 2021, 4:51 PM IST

Swathi Murder Case... No Proof Of Electrocution accused Ramkumar Death...shock informationSwathi Murder Case... No Proof Of Electrocution accused Ramkumar Death...shock information

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்... பகீர் கிளப்பும் புதிய தகவல்..!

 ராம்குமார் உடலில் அப்படியேதும் ஏற்படவில்லை. அவரது திசுக்களை ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல என மருத்துவர் சையது கான் தெரிவித்துள்ளார்.

Chennai Oct 3, 2021, 11:58 AM IST

Ram Kumar was not electrocuted. If so. ??? 5 years later Shocking .. Request to the CMt.Ram Kumar was not electrocuted. If so. ??? 5 years later Shocking .. Request to the CMt.

ராம் குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை. அப்படி என்றால்.??? 5 ஆண்டுகள் கழித்து பகீர்.. முதல்வருக்கு கோரிக்கை.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த ராம்குமார் மரணத்தில் உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் ராமராஜ் பகீர் கிளப்பியுள்ளார்.

politics Oct 1, 2021, 10:05 AM IST