Asianet News TamilAsianet News Tamil
52 results for "

Rameshwaram

"
Lyca Subaskaran who came to Rameswaram temple with his wife in traditional dressLyca Subaskaran who came to Rameswaram temple with his wife in traditional dress

Subaskaran Allirajah: பாரம்பரிய உடையில் மனைவியுடன் ராமேஸ்வரத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்த சுபாஸ்கரன்!

தமிழ் சினிமாவில் பல பிரமாண்ட படங்களை அடுத்தடுத்து தயாரித்து வரும் லைகா நிறுவனத்தின் (Lyca Productions) உரிமையாளரும், தொழிலதிபருமான சுபாஸ்கரன் அல்லிராஜா (Subaskaran Allirajah) தன்னுடைய மனைவி பிரேமாவுடன் (Prema), பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்து சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது..

cinema Nov 3, 2021, 1:36 PM IST

nivin pauly and anjali starring movie shooting startednivin pauly and anjali starring movie shooting started

நிவின்பாலி - அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்கிய இயக்குனர் ராம்..!!

இயக்குனர் ராம் (Director Ram) இயக்கத்தில், முதல் முறையாக நிவின் பாலி (Nivin Pauly) நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று ராமேஸ்வரத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

cinema Oct 5, 2021, 2:12 PM IST

Rameshwaram temple dharshan no permissionRameshwaram temple dharshan no permission

நாளை, நாளை மறுநாள்… ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் போக முடியாது…!

நாளையும், அதற்கு மறுநாளும் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

tamilnadu Oct 4, 2021, 9:00 PM IST

Did Minister Sekarbapu violate the government? Flying complaint to the Governor of Tamil Nadu ..!Did Minister Sekarbapu violate the government? Flying complaint to the Governor of Tamil Nadu ..!

அரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு..? தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..!

ராமேஸ்வரத்தில் அரசாணையை மீறிய அமைச்சர் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பு தமிழக ஆளுநக்குப் புகார் அனுப்பியுள்ளது.
 

politics Sep 27, 2021, 8:50 AM IST

arun vijay emotional twit for street food motherarun vijay emotional twit for street food mother

ரோட்டுக்கடையில் மீன் வறுக்கும் அருண் விஜய்..!! நெஞ்சை உருக வைக்கும் எமோஷ்னல் பதிவு..!!

அருண்விஜய் நடித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு தற்போது  ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். சென்னை, பழநி, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற  பகுதிகளை தொடர்ந்து தற்போது ராமேஸ்வரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
 

cinema Aug 24, 2021, 11:36 AM IST

keerthi suresh rameshwaram latest photo goes viral in internetkeerthi suresh rameshwaram latest photo goes viral in internet

அஸ்தமிக்கும் சூரிய ஒளியில்... கடல் நீரில் விளையாடிய கீர்த்தி சுரேஷ்..! ராமேஸ்வரத்தில் செம்ம லூட்டி..!

நடிகை கீர்த்தி சுரேஷ், ராமேஸ்வரத்தில் சூரிய அஸ்தமத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படம் தாற்போது வைரலாகி வருகிறது. 
 

cinema Jul 19, 2021, 7:06 PM IST

Rameshwaram will go to give Tithi .. to arrange the train. MP's request to the General Manager, Southern Railway.Rameshwaram will go to give Tithi .. to arrange the train. MP's request to the General Manager, Southern Railway.

திதி கொடுக்க இராமேஸ்வரம் போக. ரயில் கேட்ட எம்.பி.. தெற்கு இரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம்.

தை அமாவாசையை முன்னிட்டு மதுரை - இராமேஸ்வரம் இடையே பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.


 

politics Feb 9, 2021, 12:31 PM IST

No irregularities in jewelery at Ramameswaram Ramanathaswamy temple ... Executive Commissioner's explanation ..!No irregularities in jewelery at Ramameswaram Ramanathaswamy temple ... Executive Commissioner's explanation ..!

இராமமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நகைகளில் முறைகேடுகள் எதும் இல்லை... நிர்வாக ஆணையர் விளக்கம்..!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்கம், வெள்ளி நகைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது எந்த முறைகேடுகளும்  நடக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளது கோவில் நிர்வாகம்.
 

politics Nov 5, 2020, 8:35 AM IST

Grandfather who teaches mold for free at the age of 70! The fungus that entices the boys at the time of the corona.!Grandfather who teaches mold for free at the age of 70! The fungus that entices the boys at the time of the corona.!

70 வயதிலும் இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுக்கும் தாத்தா.! கொரோனா நேரத்தில் சிறுவர்களை குஷிபடுத்தும் சிலம்பம்.!

70 வயதான முதியவர் தனது ஓய்வு நேரத்தில் சிறுவர்களுக்கு இலவச சிலம்ப விளையாட்டு பயிற்சி அளித்து வருகிறார். சிறுவர்களின் தற்காப்புக்காக சிலம்ப பயிற்சி அளித்து வருகிறார்.

politics Aug 3, 2020, 7:21 AM IST

dhanushkodi sea shore met a huge change in 1 yeardhanushkodi sea shore met a huge change in 1 year

தனுஷ்கோடியில் நிகழ்ந்திருக்கும் இயற்கையின் பெரும் மாற்றம்..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!

கடந்த ஆண்டு இதே நேரத்தில் அரிச்சல்முனை பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரையில் மணலில் நடந்து சென்று கடற்கரையை வேடிக்கை பார்த்த பகுதி முழுவதும் தற்போது கடல் நீரால் சூழப்பட்டிருக்கிறது.

Ramanathapuram Apr 28, 2020, 4:00 PM IST

How has 10 crore gold caught in Rameshwaram? Why is kidnapping only so much here?How has 10 crore gold caught in Rameshwaram? Why is kidnapping only so much here?

ராமேஸ்வரத்தில் 10 கோடி தங்கம் பிடிபட்டது எப்படி? கடத்தல் இங்கே மட்டும் அதிகமாவது ஏன்?

ராமேஸ்வரம் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு10கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டுள்ளது.இந்த பகுதியில் தொடர்ந்து தங்கம் இலங்கையில் இருந்து அதிகாரிகள் துணையுடன் கடத்தி வரப்படுகிறதாம்.இதனால் தான் கடத்தல்க்காரர்கள் இந்த பகுதியை அதிகமாக விரும்புகிறார்களாம்.

crime Mar 5, 2020, 8:49 AM IST

kangana ranaut paid tribute to Kalam  memorialkangana ranaut paid tribute to Kalam  memorial

புனித நீராடி... கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கங்கனா!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வரும் திரைப்படம், 'தலைவி'. இப்படத்தின் மோஷன் போட்டேன் வெளியான போது, கங்கனா ரணாவத் சற்றும் ஜெயலலிதாவின் வேடத்திற்கு பொருந்தவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
 

cinema Feb 25, 2020, 12:27 PM IST

Madurai high court order to ban to ta smack at rameshwaram because for divine landMadurai high court order to ban to ta smack at rameshwaram because for divine land

ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை..!! ஆன்மீகத் தளம் என்பதால் நீதிமன்றம் அதிரடி..!!

ராமேஸ்வரம் தீவில் அரசு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை. ராமநாதபுரம் மாவட்டம் ரமேஸ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் "ராமேஸ்வரம் தீவு பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் மீனவ தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். 

Madurai Nov 25, 2019, 6:19 PM IST

Before the eyes of the sculptor The young man who jumpedBefore the eyes of the sculptor The young man who jumped

நண்பனின் மனைவியுடன் பாம்பன் கடலில் அதிர வைத்த இளைஞர்... வசமாக மாட்டிக்கொண்ட கள்ளக்காதலர்கள்..!

ராமேஸ்வரம், பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார் கள்ளக்காதலனுடன் குதிக்க மறுத்த கள்ளக்காதலி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். 
 

crime Apr 30, 2019, 12:02 PM IST

Shops at Rameshwaram Temple were removedShops at Rameshwaram Temple were removed

ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் இருந்த கடைகள் அகற்றம்! மதுரை கோயில் தீ விபத்து எதிரொலி!

ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்குமேல் இயங்கி வந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

Feb 20, 2018, 11:24 AM IST