Asianet News TamilAsianet News Tamil
33 results for "

Ram Temple

"
Priyanka Gandhi shocked by Rs 26 crore scam in land bought for Ram templePriyanka Gandhi shocked by Rs 26 crore scam in land bought for Ram temple

ராமர் கோயில் கட்டுவதற்கு வாங்கப்பட்ட நிலத்தில் ரூ.26 கோடி மோசடி... அதிர வைக்கும் பிரியங்கா காந்தி..!

ரூ.2 கோடி மதிப்புள்ள ஒரு நிலம், ரூ.26 கோடிக்கு அறக்கட்டளையிடம் விற்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.

politics Dec 23, 2021, 3:41 PM IST

Ram Temple, How is it possible to get rid of Section 370 in Kashmir ..? The only information that Amitsha said.!Ram Temple, How is it possible to get rid of Section 370 in Kashmir ..? The only information that Amitsha said.!

ராமர் கோயில், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கம் எப்படி சாத்தியமானது..? அமித்ஷா சொன்ன ஒற்றை தகவல்.!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்காவிட்டால் ராமர் கோவில், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து போன்றவை சாத்தியம் ஆகியிருக்குமா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
 

india Oct 15, 2021, 8:02 AM IST

Ram Temple lends a hand to Yogi .. OBC, Scheduled Castes unite and support for BJP ..Ram Temple lends a hand to Yogi .. OBC, Scheduled Castes unite and support for BJP ..

யோகிக்கு கை கொடுக்கும் ராமர் கோயில்.. பாஜகவுக்கு OBC,பட்டியல் இன மக்கள் ஏகோபித்த ஆதரவு..

ராமர் கோயில் விவகாரம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என 33 சதவீதம் பேர் கருத்துக்கணிப்பில் கூறியுள்ள நிலையில்  அது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

politics Aug 18, 2021, 6:05 PM IST

ayodhya ram temple... DMK mla ks masthan donationsayodhya ram temple... DMK mla ks masthan donations

அயோத்தியில் ராமர் கோயில்.. 11,000 நிதியுதவி வழங்கிய திமுக முஸ்லீம் எம்எல்ஏ KS.மஸ்தான்.. குவியும் பாராட்டு.!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலிக்கப்படும் நிலையில் செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.மஸ்தான் ரூபாய் 11,000 நிதியுதவி வழங்கிய சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி பாராட்டுகள் குவிந்து வருகின்றது. 

politics Feb 16, 2021, 10:05 AM IST

Tupacs in the hunt for the name of the Ram Temple .. !! Police warning peopleTupacs in the hunt for the name of the Ram Temple .. !! Police warning people

ராமர் கோயில் பெயரை சொல்லி வசூல் வேட்டையில் டுபாக்கூர்கள்..!! மக்களை எச்சரிக்கும் போலீஸ்..!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக நன்கொடை என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மோசடி வசூல் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

politics Sep 9, 2020, 10:42 AM IST

SBI to build Ram temple Bank Raised Funds ... SDPI Shock AccusationSBI to build Ram temple Bank Raised Funds ... SDPI Shock Accusation

ராமர் கோவில் கட்ட எஸ்.பி.ஐ. வங்கி மூலம் திரட்டபடும் நிதி... எஸ்டிபிஐ அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு எஸ்.பி.ஐ. மூலம் நிதி திரட்டி நாட்டின் மதச்சார்பின்மையை மோடி அரசு ஏளனம் செய்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டி உள்ளது.
 

politics Aug 31, 2020, 11:49 AM IST

Even though the rulers of the country are fascists, India is still a secular country,  STBI Action.Even though the rulers of the country are fascists, India is still a secular country,  STBI Action.

நாட்டை ஆள்பவர்கள் பாசிசவாதிகளாக இருந்தாலும், இந்தியா இன்னும் ஒரு மதச்சார்பற்ற நாடு தான்..!! எஸ்டிபிஐ அதிரடி.

ராமர் கோயில் கட்டுமானத்திற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவைப் பயன்படுத்தி நிதி திரட்டுவது என்பது பாபரி மஸ்ஜிதின் சூறையாடப்பட்ட நிலத்தில் கோயில் கட்டுவது போலவே நெறிமுறையற்றது. எனவும் எஸ்டிபிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.

politics Aug 31, 2020, 11:44 AM IST

Ram Temple Bhoomi Pooja ..! To whom is the first offering given sentimentally ..! That family that has slipped.!Ram Temple Bhoomi Pooja ..! To whom is the first offering given sentimentally ..! That family that has slipped.!

ராமர் கோவில் பூமி பூஜை..! சென்டிமெண்டாக வழங்கப்பட்ட முதல்பிரசாதம் யாருக்கு..! நெகிழ்ந்து போன அந்த குடும்பம்.!

ஆகஸ்ட் 15 போல், ராமர் கோயில் எழுப்ப வேண்டும் என்று போராடி வந்தவர்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள். அயோத்தியின் பொருளாதாரத்தில் ராமர் கோயில் முக்கிய பங்கு வகிக்கும். ஆகஸ்ட் 5ஆம் தேதி ஒரு பொன்னாள் ஆகும். ராம ஜென்ம பூமி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது என்று பேசியிருந்தார் பிரதமர் மோடி. அடிக்கல் நாட்டப்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது தான் ஹைலைட்டான விசயம். இதன் முதல் பிரசாதம் ஒரு தலித் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

politics Aug 7, 2020, 10:53 AM IST

sadhguru hails ram mandir bhoomi pujan is the great functionsadhguru hails ram mandir bhoomi pujan is the great function

ராமர் கோவில் பூமி பூஜை என்பது ஒரு மகத்தான நிகழ்ச்சி - சத்குரு புகழாரம்

”ராமர் தனது வாழ்க்கை முழுவதும் பல விதமான கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், எப்போதும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் உத்தம மனிதராக வாழ்ந்தவர். அவரை போன்ற உயர்ந்த மனிதர்கள் தான் நாட்டுக்கு தேவை” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
 

india Aug 6, 2020, 2:50 PM IST

Ram Temple Bhoomi Puja...ramnath kovind was not called because he is a DalitRam Temple Bhoomi Puja...ramnath kovind was not called because he is a Dalit

ராமர் கோவில் பூமி பூஜை.. தலித் என்பதால் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லையா? பின்னணி இதுதான்..!

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வுக்கு தலித் என்பதால் தான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அழைக்கவில்லை என்று தமிழகத்தில் திமுக மற்றும் திக ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

politics Aug 6, 2020, 10:41 AM IST

Babri Masjid has always been a mosque! Muslim Individual Board threatens Ram templeBabri Masjid has always been a mosque! Muslim Individual Board threatens Ram temple

பாபர் மசூதி எப்போதும் மசூதி தான்.! ராமர் கோவிலுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள முஸ்லிம் தனிநபர் வாரியம்.!

பாபர் மசூதி முன்பு மசூதி தான், இன்றும் மசூதிதான் முடிவில்லாமல் அல்லா மசூதியில் இருப்பார்"

politics Aug 6, 2020, 12:04 AM IST

Attempts to destroy Ram's history have failed...pm modiAttempts to destroy Ram's history have failed...pm modi

ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது... பிரதமர் மோடி பெருமிதம்..!

ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது என ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

india Aug 5, 2020, 2:43 PM IST

Ram Temple Foundation Ceremony Gossip, Modi leaves Delhi on a private planeRam Temple Foundation Ceremony Gossip, Modi leaves Delhi on a private plane

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா கோலாகலம்..!! டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட மோடி..!!

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அயோதி புறப்பட்டார்

politics Aug 5, 2020, 10:43 AM IST

Dont be ashamed of Ram Temple Bhoomi Pooja ... Owaisi who bleached Priyanka GandhiDont be ashamed of Ram Temple Bhoomi Pooja ... Owaisi who bleached Priyanka Gandhi

ராமர் கோயில் பூமி பூஜைக்கு வெட்கப்பட வேண்டாம்... பிரியங்கா காந்தியை வெளுத்து வாங்கிய ஓவைசி..!

வெட்கப்பட வேண்டாம். எங்கள் பாபர் மசூதியை இடித்த இயக்கத்திற்கு உங்கள் கட்சி அளித்த பங்களிப்புகளை பற்றி பெருமிதம் கொள்ளுங்கள்

politics Aug 5, 2020, 9:37 AM IST