Rajkamal Films  

(Search results - 5)
  • Exchange with Kamal Hassan: Poojakumar interview

    cinemaNov 8, 2019, 4:21 PM IST

    ’கமல்ஹாசன் சாரோடு நான்...’ புல்லரிக்கும் பூஜாகுமார்..!

    கமல்ஹாசன் குடும்ப போட்டோவில் இடம்பிடித்ததால் அனைவரும் பூஜா குமார் மீதே கண் வைத்து வருகிறார்கள். இன்றும் கமல்ஹாசனின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வைரலாகி வருகிறார் பூஜா குமார். 

  • kamal returns to chennai from paramakkudi

    cinemaNov 7, 2019, 4:02 PM IST

    கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லக் கிளம்புகிறீர்களா?...ஒரு நிமிஷம்...

    தனது பிறந்த தினத்தன்று பொதுவாகவே ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களைச் சந்திக்கும் கமல் இந்த ஆண்டு தந்தையின் உருவச் சிலை திறப்புக்காக தனது 90 சதவிகித நிகழ்ச்சிகளை சொந்த ஊரான பரமக்குடியில் திட்டமிட்டுக்கொண்டார். ஆனால் அவர் பரமக்குடியில்தான் இருப்பார் என்கிற செய்தி பெரிய அள்வில் சென்று சேராத நிலையில் காலை முதல் அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்துக்கு வாழ்த்துச்சொல்ல வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றதாம்.

  • lokesh kanagaraj's next movie with kamal

    cinemaNov 5, 2019, 10:36 AM IST

    ஒரே நேரத்தில் விஜய்க்கும் சூர்யாவுக்கும் படுபயங்கர ஷாக் கொடுத்த கமல்...

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜை வளைத்துப்போடுவதற்கு ஏகப்பட்ட ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் முன் வந்த நிலையில் அவர் சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் விஜய் அவரை விடுவதாக இல்லை. அஜீத் ஹெச்.வினோத்தை வளைத்துப்போட்டது போல் இரண்டாவது பட வாய்ப்பையும் லோகேஷ் கனகராஜுக்கே வழங்க உள்ளார் என்று கிசுகிசுக்கப்பட்டது.

  • kamal' rajkamal films new announcement regarding his b'day

    cinemaNov 4, 2019, 4:42 PM IST

    கமல் நடிப்புல உங்களுக்குப் பிடிச்ச கெட் அப் எது?...வித்தியாச அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்...

     இந்த இரு நிகழ்வுகளையும் இம்முறை மிக பிரம்மாண்டமாகக் கொண்டாட விரும்பிய அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பல்வேறு விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழா துவங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று முதலே கமலின் பல்வேறு கெட் அப்கள் கொண்ட போஸ்டர்கள் தமிழகமெங்கும் சுவர்களை அலங்கரிக்கத் துவங்கியுள்ளன.

  • rajkamal films reply to gnanavel raja

    cinemaSep 27, 2019, 6:08 PM IST

    10 கோடி வாங்கவில்லை...கமல் உத்தமன் ஞானவேல் ராஜாதான் வில்லன் ...விளக்கம் வெளியிட்ட ராஜ்கமல் நிறுவனம்...

    கமலஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் அந்த படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், இந்த படம் ரிலீஸ் ஆகும்போது பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால்  முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.