Asianet News TamilAsianet News Tamil
300 results for "

Rajiv

"
Perarivalan parol extendPerarivalan parol extend

பேரறிவாளனுக்கு 7 வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு ஏழாவது முறையாக மேலும் ஒரு மாதம் காலம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

politics Nov 24, 2021, 9:58 PM IST

Sexual harassment for two female doctors in chennai rajiv gandhi government hospital - tow male doctors arrestSexual harassment for two female doctors in chennai rajiv gandhi government hospital - tow male doctors arrest

தமிழகமே அதிர்ச்சி... கொரோனா தடுப்பு பணியில் இருந்த மருத்துவர்கள் பலாத்காரம்.. 2 காமவெறி மருத்துவர்கள் கைது.!

ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பெண் மருத்துவரை வெற்றிச் செல்வன் பலாத்காரம் செய்தார். மற்றொரு பெண் மருத்துவரிடம் வேறொரு டாக்டர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

crime Nov 19, 2021, 8:43 AM IST

k.balakrishnan admitted rajiv gandhi hospitalk.balakrishnan admitted rajiv gandhi hospital

திடீர் மூச்சுத்திணறல்.. கே.பாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. முன்மாதிரியாக திகழும் தோழர்கள்.!

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்(65) சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்டு குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

politics Oct 31, 2021, 12:30 PM IST

Peter alphonse press meetPeter alphonse press meet

எழுவர் விடுதலை…. நோ அப்ஜெக்ஷன்… க்ரீன் சிக்னல் காட்டிய காங்கிரஸ்…

எழுவர் விடுதலையில் அரசும், நீதிமன்றமும் ஒரு முடிவெடுத்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் கூறி உள்ளார்.

politics Oct 27, 2021, 10:03 PM IST

Chennai high court order Nalini caseChennai high court order Nalini case

நளினியை முன்கூட்டியே விடுவிக்கும் விவகாரம்… தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தம்மை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக நளினி தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

tamilnadu Oct 1, 2021, 6:52 PM IST

Rajiv Menon daughter Saraswati is set to compete with director Shankar daughter AditiRajiv Menon daughter Saraswati is set to compete with director Shankar daughter Aditi

சபாஷ் சரியான போட்டி... ஷங்கர் மகள் அதிதிக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகை..!!

சமீப காலமாக திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டே செல்கிறது. அந்த வகையில், 'விருமன் (Viruman ) படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் (Aditi Shankar) ஹீரோயினாக மாறியுள்ளார். இவரை தொடர்ந்து, சிறந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான, ராஜீவ் மேனனின் (director Rajiv Menon ) மகள் சரஸ்வதி மேனன்  (Saraswati Menon) விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

 

cinema Sep 28, 2021, 12:47 PM IST

Only Prime Minister Modi ..? Even Rajiv Gandhi and Manmohan Singh should be red like thisOnly Prime Minister Modi ..? Even Rajiv Gandhi and Manmohan Singh should be red like this

பிரதமர் மோடி மட்டுமா..? ராஜிவ் காந்தி, மன்மோகன் சிங்கும் கூட இப்படி செஞ்சிருக்காங்க..!

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும் வழியில் ஏர் இந்தியா விமானத்தில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
 

politics Sep 23, 2021, 5:19 PM IST

Why are you silent .. What about the release of 7 people. ??? O. Panneerselvam presses DMK ..Why are you silent .. What about the release of 7 people. ??? O. Panneerselvam presses DMK ..

ஏன் சைலன்ட் ஆயிட்டீங்க.. 7 பேர் விடுதலை என்னாச்சு.??? திமுகவை நெருக்கும் ஓ.பன்னீர்செல்வம்..

திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுத்து திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:- 

politics Sep 20, 2021, 1:47 PM IST

fish gravy fight...Orphaned sons in chennaifish gravy fight...Orphaned sons in chennai

சோகத்தில் முடிந்த மீன் குழம்பு சண்டை... அனாதையான இரண்டு மகன்கள்..!

ஆடிக்கிருத்திகைக்கு மீன்குழம்பு ஏன் செய்தாய் என கேட்டு துர்காவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், வீட்டில் இருந்த இரும்பு ராடால் துர்காவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் துர்கா கீழே சரிந்து பேச்சு மூச்சி பேச்சுயின்றி கிடந்துள்ளார்.

Chennai Sep 18, 2021, 6:13 PM IST

Modi sketched and scored .. GDP reached its peak .. Minister Rajiv Chandrasekhar explains with evidence.Modi sketched and scored .. GDP reached its peak .. Minister Rajiv Chandrasekhar explains with evidence.

ஸ்கெட்ச் போட்டு அடித்த மோடி.. உச்சத்தை தொட்ட ஜிடிபி.. ஆதாரங்களுடன் விளக்கும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

கொரோனா நோய்தொற்றுக்கு மத்தியிலும் மத்திய அரசின் வலுவான பொருளாதார கொள்கையின் எதிரொலியாக எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் அபரிதமாக சாதனை படைத்திருக்கிறது என மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

politics Sep 2, 2021, 11:45 AM IST

He changed the fate of 10 lakh women in a single signature .. Jyoti Mani celebrating.He changed the fate of 10 lakh women in a single signature .. Jyoti Mani celebrating.

ஒரே கையெழுத்தில் 10 லட்சம் பெண்களின் தலைவிதியையோ மாற்றிவிட்டார்.. கொண்டாடும் ஜோதிமணி.

என்போன்ற எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத,ஒரு சாதாரண குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் இன்று  நாடாளுமன்றத்தில் கோலோச்ச முடிகிறதென்றால் அதற்கு தலைவர் ராஜீவ்காந்தியின் வரலாற்றுச் சாதனையே காரணம் என ஜோதிமணி எம்.பி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். 
 

politics Aug 20, 2021, 10:47 AM IST

You have put your name to Patel ground without any hesitation... Jothimani slam Prime Minister Modi!You have put your name to Patel ground without any hesitation... Jothimani slam Prime Minister Modi!

படேல் மைதானத்துக்கு கூச்சமில்லாமல் உங்க பெயரை வைத்தீர்களே... பிரதமர் மோடிக்கு எதிராக ஜோதிமணி காட்டம்!

ராஜீவ் காந்தியின் புகழை மோடியின் அற்ப அரசியலால் ஒன்றும் செய்ய முடியாது என்று கரூர் எம்.பி. ஜோதிமணி காட்டமாகப் பவிட்டுள்ளார்.
 

politics Aug 6, 2021, 10:43 PM IST

Will Rajiv Gandhi change the name of Kale Ratna? Prime Minister Modi's pettiness... Congress in turmoil ..!Will Rajiv Gandhi change the name of Kale Ratna? Prime Minister Modi's pettiness... Congress in turmoil ..!

ராஜீவ்காந்தி கேல் ரத்னா பெயரை மாற்றுவதா..? பிரதமர் மோடியின் சிறுமைத்தனம்... கொந்தளிக்கும் காங்கிரஸ்..!

ராஜிவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த கேல் ரத்னா விருதை மாற்றி வேறொருவர் பெயரில் மோடி அறிவித்திருப்பது பிரதமர் மோடியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியையும், சிறுமைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
 

politics Aug 6, 2021, 9:56 PM IST

Seman demand tamilnadu cm to release 7 tamils. based on supreme court order.Seman demand tamilnadu cm to release 7 tamils. based on supreme court order.

இதுதான் நேரம்.. முதல்வர் ஐயா துணிந்து முடிவெடுங்க.. தூண்டும் சீமான்..

14 ஆண்டுகளைக் கடந்த சிறைவாசிகளை மாநில அரசே விடுதலை செய்யலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வழிகாட்டுதலைக் கொண்டு, ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 

politics Aug 5, 2021, 1:24 PM IST

Famous Director  RajivMenon  Mothe  KalyaniMenon  passed away at chennaiFamous Director  RajivMenon  Mothe  KalyaniMenon  passed away at chennai

‘96’ பட பாடகி திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய பிரபல இயக்குநரின் குடும்பம்....!

பிரபல பாடகி மற்றும் முன்னணி இயக்குநரான ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் திடீர் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

cinema Aug 2, 2021, 2:40 PM IST