Asianet News TamilAsianet News Tamil
3132 results for "

Rajinikant

"
Rajinikanth starrer Annaatthe movie TRP recordRajinikanth starrer Annaatthe movie TRP record

சோகத்தில் இருக்கும் ரஜினிக்கு ஆறுதல் அளித்த அண்ணாத்த... விஜய், சூர்யாவை தட்டி தூக்கி TRPல் முதலிடம் பிடித்தார்

பொங்கல் பண்டிகைக்கு அண்ணாத்த திரைப்படம் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது அதன் டி.ஆர்.பி ரேட்டிங் விவரம் வெளியாகி உள்ளது.

cinema Jan 21, 2022, 5:37 AM IST

Rajinikanth fans anger about dhanushRajinikanth fans anger about dhanush

Dhanush Divorce : ஓ.. உனக்கு அந்த ஆசை வேற இருந்துச்சா!! இனி வாய்ப்பில்ல ராஜா - தனுஷை வச்சு செய்யும் ரஜினி fans

கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், அவ்வப்போது படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

cinema Jan 20, 2022, 5:35 AM IST

Rajini is the reason for this .. Stop giving advice to women sir .. Dr. Shalini demand.Rajini is the reason for this .. Stop giving advice to women sir .. Dr. Shalini demand.

இதுக்கு காரணமே ரஜினிதான்.. பெண்களுக்கு அட்வைஸ் பண்றத நிறுத்துங்க சார் .. ஒரே போடு போட்ட Dr.ஷாலினி.

தமிழ் சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கி இருப்பதற்கும், பெண்கள் பற்றி தவறான அபிப்ராயம் பொதுப்புத்தியில் இருப்பதற்கும்  ரஜினி திரையில் பேசிய பஞ்ச் டயலாக்குகள் தான் காரணம், இனியாவது அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார். 

politics Jan 19, 2022, 4:21 PM IST

Rajinikanth try to convince dhanush and aishwarya before divorceRajinikanth try to convince dhanush and aishwarya before divorce

Dhanush Divorce : ரஜினி செய்த பஞ்சாயத்து..! அந்த 2 வாரங்கள்.. போயஸ் தோட்டத்து பரபர நிகழ்வுகள்..

தனுஷையும், ஐஸ்வர்யாவையும் 2 வாரங்களாக சமாதானப்படுத்த முயற்சித்தும் பலனில்லாததால், இனி நாம சொல்றதுக்கு ஒன்னும் இல்ல என ஒதுங்கிவிட்டாராம் ரஜினி. 

cinema Jan 19, 2022, 12:30 PM IST

Can Rajini be hurt ..? Dhanush If you eat salt you should drink water .. Producer Cursed.Can Rajini be hurt ..? Dhanush If you eat salt you should drink water .. Producer Cursed.

ரஜினியை கஷ்ட படுத்தலாமா..? தனுஷ் நீ உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.. சாபம் விட்ட தயாரிப்பாளர்.

நடிகர் தனுஷ் மீது பல்வேறு வதந்திகள் உள்ளது அதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், மொத்தத்தில் "உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்"  என திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியுள்ளார்.

 

politics Jan 19, 2022, 12:13 PM IST

Rs 150 crore house in Boise Garden ... Dhanush has challenged his wife ... Rajini has already taken a decisive decision!Rs 150 crore house in Boise Garden ... Dhanush has challenged his wife ... Rajini has already taken a decisive decision!

போயஸ் கார்டனில் ரூ.150 கோடியில் வீடு... மனைவியிடம் சவால் விட்ட தனுஷ்... ரஜினி முன்பே எடுத்த தீர்க்கமான முடிவு!

நான் ஒன்றும் உங்கள் குடும்பத்தையோ, உங்கள் சொத்தையோ நம்பி இல்லை. எனது திறமையால் மட்டுமே வாழ்ந்து வருகிறேன். உங்களுக்கு போயஸ் கார்டனில் உள்ள வீட்டை விட நவீன வசதியுடன் இதே போயஸ் கார்டனில் வீடு கட்டி வசிப்பேன்

cinema Jan 18, 2022, 12:43 PM IST

Rajinikanth upset about Dhanush Aishwarya DivorceRajinikanth upset about Dhanush Aishwarya Divorce

Dhanush Divorce : உடைந்து அழுத ரஜினி.... தனிமையை தேடி எங்கே போனார்?

பெயர், புகழ், சொத்து, சுகமெல்லாம் சேர்த்ததற்கு பின்னரும், மன நிம்மதி இல்லாத நிலை சூப்பர்ஸ்டாருக்கு வந்துவிட்டதே என அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.

cinema Jan 18, 2022, 12:13 PM IST

Dhanush and Aishwarya divorce ... Is that actress the reason ..? Flashing Kollywood ..!Dhanush and Aishwarya divorce ... Is that actress the reason ..? Flashing Kollywood ..!

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து... அந்த நடிகைதான் காரணமா..? படபடக்கும் கோலிவுட்..!

3 படத்தில் நடிக்கும் போதே அப்படத்தின் நாயகி மீது மையம் கொண்டார் தனுஷ். இத்தனைக்கும் அப்படத்தை இயக்கியது அவரது மனைவி ஐஸ்வர்யாவே தான்.

cinema Jan 18, 2022, 11:56 AM IST

soundarya rajinikanth Tweet viralsoundarya rajinikanth Tweet viral

எங்க அப்பா இருக்கார் எங்களுக்கு... அடித்து சொல்லும் சவுந்தர்யா

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா விவாகரத்து முடிவை அறிவித்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவரது தங்கை சவுந்தர்யா  டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

cinema Jan 18, 2022, 9:32 AM IST

Aishwarya makes dhanush popularAishwarya makes dhanush popular

Dhanush Divorce : ஓவர் நைட்டில் தனுஷை உலகளவில் பாப்புலர் ஆக்கிய ஐஸ்வர்யா - இந்த நிகழ்வை மறக்க முடியுமா?

அதிர்ஷ்ட தேவதையாக இருந்த ஐஸ்வர்யாவை, நடிகர் தனுஷ் தற்போது விவாகரத்து செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

cinema Jan 18, 2022, 6:56 AM IST

Rajinikanth daughter divorceRajinikanth daughter divorce

ரஜினி குடும்பத்தில் மீண்டும் ஒரு டைவர்ஸ்… ஐயோ பாவம்!!

நடிகர் தனுஷும் ஐஸ்வரியா ரஜினிகாந்தும் விவகாரத்து செய்யப்போவதாக இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். 

cinema Jan 17, 2022, 11:44 PM IST

dhanush ishwariya divorcedhanush ishwariya divorce

ரஜினி பெண்ணுக்கு மீண்டும் டைவர்ஸ்... விரக்தியின் உச்சத்தில் சூப்பர்ஸ்டார் எங்கே போனாரோ..?

நடிகர் தனுஷும் ஐஸ்வரியா ரஜினிகாந்தும் விவகாரத்து செய்யப்போவதாக இருவரும் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

cinema Jan 17, 2022, 11:29 PM IST