Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Rajini Twitter

"
Rajinikanth met PM ModiRajinikanth met PM Modi

பிரதமர் மோடியை திடீரென சந்தித்த ‘தாதா சாகேப்’ ரஜினிகாந்த்… என்ன விஷயமாக இருக்கும்…?

பிரதமர் மோடியை மனைவியுடன் சென்று நடிகர் ரஜினிகாந்த் சென்று சந்தித்துள்ளார்.

india Oct 27, 2021, 6:43 PM IST

Twitter deleted Rajini's videoTwitter deleted Rajini's video

ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்து ரஜினி வெளியிட்ட வீடியோ... அதிரடியாக நீக்கியது ட்விட்டர் நிறுவனம்!

அந்த வீடியோவில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது. அது மூன்றாம் நிலைக்குப் போய்விடக் கூடாது. வெளியே மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் 12 முதல் 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாம் நிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்த முடியும். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்." என்று ரஜினி கூறியிருந்தார்.

politics Mar 21, 2020, 10:15 PM IST

Rajini fans trending hashtag on twitterRajini fans trending hashtag on twitter
Video Icon

பழி வாங்கும் ரஜினி ரசிகர்கள்.. பைக் திருட்டு கேஸில் கைது..! #நான்தாப்பா_பைக்_திருடன்

பழி வாங்கும் ரஜினி ரசிகர்கள்.. பைக் திருட்டு கேஸில் கைது..! #நான்தாப்பா_பைக்_திருடன்

cinema Feb 22, 2020, 2:57 PM IST

Rajin fans Trends in TwitterRajin fans Trends in Twitter

#அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே..! திடீரென்று ட்விட்டரில் டிரெண்டிங் செய்த ரஜினி ரசிகர்கள்!

நேற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வாக்களார்களிடம் கமல், சீமானுக்கு வரவேற்பு இருக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் அடுத்தத் தேர்தலில் ரஜினி கட்சி  தொடங்கி போட்டியிடும் நிலையில், ரஜினிக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை ரஜினி ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. 

politics Apr 19, 2019, 6:44 AM IST

rajini announcement hits in twitter trend widelyrajini announcement hits in twitter trend widely

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் ரஜினி... அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பின்!

ரஜினியின் அறிவிப்பு ட்ரெண்ட் ஆனது. முதல் ஐந்து இடங்களுக்குள் வந்தது ரஜினி குறித்த செய்தி. 

Dec 31, 2017, 11:27 AM IST