Asianet News TamilAsianet News Tamil
95 results for "

Rajini Kanth

"
You are the educator who impressed the Indian youth .. Governor R.N.Ravi who greeted Superstar Rajini kanth.You are the educator who impressed the Indian youth .. Governor R.N.Ravi who greeted Superstar Rajini kanth.

இந்திய இளைஞர்களை கவர்ந்த பண்பாளர் நீங்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கெத்தா வழ்த்து கூறிய ஆளுநர் R.N.ரவி.

இந்திய திரை  உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்விலும், தங்களின் தலைசிறந்த பண்பினால் இளைஞர்களை கவர்ந்து இழுத்த பண்பாளர் நீங்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்தியுள்ளார்.

politics Oct 25, 2021, 1:34 PM IST

Why I went to the United States .. What Saying Rajinikanth in chennai airport.Why I went to the United States .. What Saying Rajinikanth in chennai airport.

அமெரிக்காவுக்கு இதுக்காகத்தான் போனேன்.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சொன்ன பரபரப்பு தகவல்.

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டது.

politics Jul 9, 2021, 10:08 AM IST

Stalin Rajini, Dr. Ramdas vote. Artistic polling centers from early morning ..Stalin Rajini, Dr. Ramdas vote. Artistic polling centers from early morning ..

ஸ்டாலின், ரஜினி, மருத்துவர் ராமதாஸ் வாக்களிப்பு. காலை முதலே கலைகட்டிய வாக்குச்சாவடி மையங்கள்..

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இது மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது.  அனைத்து சாதிகளுக்கும் தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.  

politics Apr 6, 2021, 8:32 AM IST

Rajini should have always received this award. Stalin is the DMK leader who is counting on the superstarRajini should have always received this award. Stalin is the DMK leader who is counting on the superstar

ரஜினிக்கு இந்ந விருது எப்போதே கிடைத்திருக்க வேண்டும். சூப்பர் ஸ்டாரை எண்ணி பூரிப்படையும் திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழ்த் திரைஉலகில் தன்னிகரற்ற கலைஞன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

politics Apr 1, 2021, 12:19 PM IST

If his fans want to work with any political party, they can join .. Rajini People's Forum.If his fans want to work with any political party, they can join .. Rajini People's Forum.

ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார்.. ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல எந்த அரசியல்  கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

politics Jan 18, 2021, 11:15 AM IST

Rajini will run away from the country before Amitsha arrives ... Great escapeRajini will run away from the country before Amitsha arrives ... Great escape

அமித்ஷா வருவதற்குள் நாட்டை விட்டே ஓடிடணும்... கிரேட் எஸ்கேப் ஆகும் ரஜினி..!

தாம் தமிழகத்தில் இருந்தால் தன்னை பலரும் நச்சரிப்பார்கள் என்பதால் ரஜினி ட்ரீட்மெண் எடுப்பதாக காரணம் காட்டி அமெரிக்கா சென்று ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  

politics Jan 4, 2021, 11:08 AM IST

Rajini also well wisher to Stalin's .. He has every right to decide on politics. T.R. Balu Action.Rajini also well wisher to Stalin's .. He has every right to decide on politics. T.R. Balu Action.

ரஜினி ஸ்டாலினின் நலன் விரும்பி.. அரசியல் குறித்து முடிவு செய்ய அவருக்கு முழு உரிமை உண்டு. டி.ஆர் பாலு அதிரடி.

ரஜினிகாந்த் அரசியல் குறித்த முடிவு அவரின் தனிப்பட்ட உரிமை, அதை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அது முறையானதும் அல்ல என திமுக பொருளாளர் டி.ஆர் பாலு கூறியுள்ளார்

politics Jan 1, 2021, 1:09 PM IST

Is Kamal Haasan also responsible for Rajinikanth's political decision? Terrible torturer .. Supreme Court Advocate shocking.Is Kamal Haasan also responsible for Rajinikanth's political decision? Terrible torturer .. Supreme Court Advocate shocking.

ரஜினிகாந்த் அரசியல் முடிவிற்கு, கமல்ஹாசனும் காரணம்..? பயங்கர டார்ச்சர்.. உச்சநீதி மன்ற வழக்கறிஞர் பகீர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் முடிவிற்கு அதிமுக, திமுக, சீமான், கமல் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தமே அவர் அரசியலுக்கு வராததற்கு காரணம் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எஸ். கே சுவாமி தெரிவித்துள்ளார்.

politics Dec 30, 2020, 3:15 PM IST

The party could not start and come to politics .. Only I know this pain. Rajini melting.The party could not start and come to politics .. Only I know this pain. Rajini melting.

கட்சி ஆரம்பித்து என்னால் அரசியலுக்கு வர முடியவில்லை.. இந்த வலி எனக்குமட்டும்தான் தெரியும்.. ரஜினி உருக்கம்.

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம்... ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன்.

politics Dec 29, 2020, 12:36 PM IST

Kamal Haasan is not even qualified to pronounce the name of MGR ... Minister Jayakumar who beat us up .. !!Kamal Haasan is not even qualified to pronounce the name of MGR ... Minister Jayakumar who beat us up .. !!

எம்ஜிஆரின் பெயரை உச்சரிக்க கூட கமல்ஹாசனுக்கு தகுதி இல்லை... நம்மவரை ஏறி அடித்த அமைச்சர் ஜெயக்குமார்..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை எந்த கட்சியும் உரிமை கொண்டாடக் கூடாது, அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் பெயரைச் சொல்லக்கூட நடிகர் கமலஹாசனுக்கு தகுதியில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

politics Dec 19, 2020, 11:39 AM IST

There is no proper leadership in DMK .. Udayanithi is acting as the leader .. Karate Thiagarajan Pakir .. !!There is no proper leadership in DMK .. Udayanithi is acting as the leader .. Karate Thiagarajan Pakir .. !!

திமுகவில் சரியான தலைமை இல்லை.. உதயநிதிதான் தலைவராக செயல்படுகிறார்.. கராத்தே தியாகராஜன் பகீர்..!!

திமுகவில் சரியான தலைமை இல்லை எனவும், உதயநிதி தான் தலைவராக செயல்படுகிறார், அவைத்தலைவர் போல் ஸ்டாலின் செயல்படுகிறார் எனவும் ரஜினி அரசியலுக்கு வந்த பிறகு திமுகவிற்கு தான் பாதிப்பு அதிகம் எனவும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

politics Dec 12, 2020, 5:04 PM IST

If Rajini starts the party, the damage will be on him. K. Veeramani.If Rajini starts the party, the damage will be on him. K. Veeramani.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாதிப்பு அவருக்குத்தான்.. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி. கி.வீரமணி.

திராடவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, மருத்துவ கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு நீக்க வேண்டும்,

politics Dec 12, 2020, 4:47 PM IST

Free tea for the public on the occasion of Rajini's birthday.  fans starting the election campaign right now.Free tea for the public on the occasion of Rajini's birthday.  fans starting the election campaign right now.

ரஜினி பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இலவச டீ .. இப்போதே தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்து மிரட்டும் ரசிகர்கள்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அவரின் தீவிர ரசிகரான டீக்கடைகாரர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக டீ கொடுத்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

politics Dec 12, 2020, 11:14 AM IST

AIADMK is a spiritual party ... No one can destroy Dravidian parties, KDR shocked Rajini .. !!AIADMK is a spiritual party ... No one can destroy Dravidian parties, KDR shocked Rajini .. !!

அதிமுக ஒரு ஆன்மீக கட்சி... திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது, ரஜினிக்கு ஷாக் கொடுத்த கேடிஆர்..!!

ரஜினி அரசியலுக்கு வந்துள்ளது அற்புதம் தான் என்றும், ரஜினி ஆரம்பிக்க போகும் கட்சியால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

politics Dec 10, 2020, 2:27 PM IST

The dream of running the party for 100 days and becoming the Chief Minister for the 101st day will not come true .. The minister who indirectly beat Rajini.The dream of running the party for 100 days and becoming the Chief Minister for the 101st day will not come true .. The minister who indirectly beat Rajini.

100 நாள் கட்சி நடத்தி 101வது நாள் முதல்வர் என்ற கனவு பலிக்காது.. ரஜினியை மறைமுகமாக அடித்து துவைத்த அமைச்சர்.

அதிமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும், அதிமுகவின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்  தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. 

politics Dec 10, 2020, 11:34 AM IST