Asianet News TamilAsianet News Tamil
10 results for "

Rajendhira Balaji

"
We sneaked into MK Stalin's room and looked ... Rajendra Balaji's confessionWe sneaked into MK Stalin's room and looked ... Rajendra Balaji's confession

மு.க.ஸ்டாலின் அறைக்குள் ரகசியமாக ஆள்விட்டு நோட்டம் பார்த்தோம்... ராஜேந்திர பாலாஜி ஒப்புதல் வாக்குமூலம்..!

மு.க.ஸ்டாலின் அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் ஆள் விட்டுப்பார்த்து விட்டோம் எனக் கூறி பகீர் கிளப்பி உள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

politics Nov 5, 2020, 2:20 PM IST

MK Stalin can never be the CM ... Minister KDR to beatMK Stalin can never be the CM ... Minister KDR to beat

துண்டுச் சீட்டு மு.க.ஸ்டாலின் ஒருக்காலும் முதல்வராக முடியாது... அடித்துச் சொல்லும் அமைச்சர் கே.டி.ஆர்..!

ஸ்டாலின் பேசுவதெல்லாம் எல்லாம் பொய், புளுகு, பித்தலாட்டம். திருக்குவளையில் உங்களுக்கு இருந்த சொத்து என்ன? உனக்கு இப்போது ஏன் இவ்வளவு சொத்து?

politics Nov 5, 2020, 1:07 PM IST

Minister Rajendhira balaji speech about stalinMinister Rajendhira balaji speech about stalin

உங்க அய்யாவாலேயே முடியலியே தம்பி... உன்னால முடியுமா? ஸ்டாலினை நாகரீகமே இல்லாமல் திட்டிய கே.டி.ராஜேந்திரபாலாஜி

உங்க அய்யாவாலேயே முடியலியே தம்பி. நீ எங்களுக்கெல்லாம் கு....., உன்னால அதிமுகவை அழிக்க முடியுமா? அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமல் திட்டிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொச்சை கொச்சையாக பேசியுள்ளார்.
 

politics Sep 18, 2019, 11:44 AM IST

TTV dinakaran exclusive interviewsTTV dinakaran exclusive interviews

இதுக்கெல்லாமா விலையை ஏத்துவாங்க? ஆட்டைய போடறத நிறுத்தினாலே போதும்... தினகரன் சுளீர்!!

தமிழக அரசு பால் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் என்று  தினகரன் கூறியுள்ளார். 

politics Aug 18, 2019, 5:17 PM IST

edappadi palanisamy handle who is reason for loss velloreedappadi palanisamy handle who is reason for loss vellore

வாணியம்பாடியில் வெச்சு செஞ்ச அமைச்சர்... உளவுத்துறை கொடுத்த லாஸ்ட் டைம் ரிப்போர்ட்!! கூலாக ஹேண்டில் பண்ண எடப்பாடி!

தேர்தல் தோல்விக்கு பின் தலையில் துண்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்து டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த சில ஏசிஎஸ் கூடவே இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கனத்த குரலோடு டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருந்த விஷயம் யோசிக்க வைத்துள்ளது.

politics Aug 10, 2019, 1:06 PM IST

complaint against Minister Rajendhra balaiicomplaint against Minister Rajendhra balaii

குண்டர்களை வெச்சுக்கிட்டு கட்சி நடத்துறாரு தினகரன்: தாறுமாறாய் திட்டும் தெக்கத்தி அமைச்சர்...

மே 23-க்கு  பிறகு எல்லாமே மாறப்போகுது, அ.தி.மு.க.ங்கிற இயக்கமே இருக்கப்போறதில்லை, எல்லாரும் வேணும்னா இங்கே வந்து சேர்ந்துக்கோங்கன்னு சொல்லிட்டு திரியுறார் தினகரன். இதெல்லாம் வெத்துப் பேச்சு

politics May 19, 2019, 3:17 PM IST

commends against Kamal Haasan Indias first terrorist is Hindu speechcommends against Kamal Haasan Indias first terrorist is Hindu speech

எடப்பாடியின் வெற்றிக்காக ’கோட்சே’ நாடகமாடினார் கமல்ஹாசன்!வெளுத்தெடுக்கும் விமர்சனங்கள்...

அதிகார பலத்தை பயன்படுத்தி சாதக சூழலை உருவாக்குவது ஒரு புறம் என்றால், மக்களே முன்வந்து அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட வைப்பதும் ஒரு சாணக்கியத்தனம்தான். அந்த வகையில்தான் கமல்ஹாசனை விட்டு இந்த நாடகத்தை நடத்தியுள்ளனர். 
 

politics May 17, 2019, 12:53 PM IST

Rajendhira balaji word Velangathavan about k veeramani after osi soruRajendhira balaji word Velangathavan about k veeramani after osi soru

கி.வீரமணி ஒரு வெளங்காதவர்...!! ஓசி சோறுக்கு அடுத்து ராஜேந்திர பாலாஜி கொடுத்த மரண அடி

கடந்த ஆண்டின் ஓசி சோறு மேட்டரை போலவே இப்போது வெளங்காதவன் என்ற வார்த்தையும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல வேட்டையாக அமைந்துள்ளது. அதேபோல அமைச்சர் சொன்னதும் சமூகவலைத்தளங்களில் வெளங்காதவன் என்ற வார்த்தை டிரெண்ட் ஆகியுள்ளது.

politics May 14, 2019, 2:27 PM IST

yes i am poster boy , but who you are mitta or mirasu -rajendhira balaji  angryyes i am poster boy , but who you are mitta or mirasu -rajendhira balaji  angry

நான் போஸ்டர் ஒட்டிதான் நீ என்ன மிட்டா மிராசா? - வைகை மீது பாய்ந்த ராஜேந்திர பாலாஜி

நான் போஸ்டர் ஒட்டிதான் நீ என்ன மிட்டா மிராசா? - வைகை மீது பாய்ந்த ராஜேந்திர பாலாஜி

Jun 27, 2017, 7:45 PM IST

 வீடேறி உதைப்பேன்  - ராஜேந்திர பாலாஜி ஆவேசம் வீடேறி உதைப்பேன்  - ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

 வீடேறி உதைப்பேன்  - ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

 வீடேறி உதைப்பேன்  - ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

Jun 27, 2017, 7:25 PM IST