Asianet News TamilAsianet News Tamil
200 results for "

Rajasthan Royals

"
mumbai indians beat rajasthan royals and sustain an opportunity to qualify for ipl 2021 play offmumbai indians beat rajasthan royals and sustain an opportunity to qualify for ipl 2021 play off

IPL 2021 இஷான் கிஷன் அதிரடி அரைசதம்..! 9வது ஓவரிலேயே இலக்கை அடித்து மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 91 ரன்கள் என்ற எளிய இலக்கை 8.2 ஓவரில் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
 

Cricket Oct 5, 2021, 10:40 PM IST

rajasthan royals set very easy target to mumbai indians in important match in ipl 2021rajasthan royals set very easy target to mumbai indians in important match in ipl 2021

IPL 2021 ராஜஸ்தான் அணியை 90 ரன்களுக்கு சுருட்டிய மும்பை அணி..! எத்தனாவது ஓவரில் ஜெயிக்கும் என்பதுதான் விஷயம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெறும் 90 ரன்களுக்கு சுருட்டி, 91 ரன்கள் என்ற இலக்கை விரட்டுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
 

Cricket Oct 5, 2021, 9:50 PM IST

mumbai indians win toss opt to field against rajasthan royals in must win match in ipl 2021mumbai indians win toss opt to field against rajasthan royals in must win match in ipl 2021

IPL 2021 நீயா நானா போட்டியில் மும்பை - ராஜஸ்தான் 2 அணிகளிலுமே தலா 2 மாற்றங்கள்..! டாஸ் ரிப்போர்ட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Cricket Oct 5, 2021, 7:26 PM IST

aakash chopra picks ideal playing eleven of rajasthan royals and mumbai indians and predicts the winner of this match ipl 2021aakash chopra picks ideal playing eleven of rajasthan royals and mumbai indians and predicts the winner of this match ipl 2021

IPL 2021 RR - MI இடையே வாழ்வா சாவா போட்டி..! எந்த அணி ஜெயிக்கும்..? முன்னாள் வீரரின் அதிரடி ஆருடம்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய முக்கியமான போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

Cricket Oct 5, 2021, 3:16 PM IST

rajasthan royals and mumbai indians probable playing eleven for todays important match in ipl 2021rajasthan royals and mumbai indians probable playing eleven for todays important match in ipl 2021

IPL 2021 RR - MI இடையே நீயா நானா போட்டி..! தலையெழுத்தை தீர்மானிக்கும் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் 11

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

Cricket Oct 5, 2021, 2:38 PM IST

yashasvi jaiswal proves his talent with 19 ball fifty against csk in ipl 2021 uae legyashasvi jaiswal proves his talent with 19 ball fifty against csk in ipl 2021 uae leg

IPL 2021 மத்த பசங்கலாம் அடி நொறுக்குறாய்ங்க.. நான் மட்டும் என்ன சொம்பையா? 19 பந்தில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால்

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் 190 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்தில் அரைசதம் அடித்தார்.
 

Cricket Oct 2, 2021, 10:31 PM IST

ruturaj gaikwad century helps csk to set tough target to rajasthan royals in ipl 2021 uae legruturaj gaikwad century helps csk to set tough target to rajasthan royals in ipl 2021 uae leg

IPL 2021 ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்; ஜடேஜா காட்டடி..! ராஜஸ்தான் அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த சிஎஸ்கே

ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடி சதத்தால் 20 ஓவரில்   ரன்களை குவித்த சிஎஸ்கே அணி,   ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

Cricket Oct 2, 2021, 9:45 PM IST

rajasthan royals win toss opt to field against csk in ipl 2021 uae legrajasthan royals win toss opt to field against csk in ipl 2021 uae leg

IPL 2021 CSK அணியில் 2 மாற்றங்கள்! பாதி அணியை கொத்தா மாற்றிய RR அணி.. மொத்தம் 5 மாற்றங்கள்! டாஸ் ரிப்போர்ட்

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Cricket Oct 2, 2021, 7:20 PM IST

aakash chopra picks ideal playing eleven of rajasthan royals and csk for today match in ipl 2021 uae legaakash chopra picks ideal playing eleven of rajasthan royals and csk for today match in ipl 2021 uae leg

IPL 2021 #RRvsCSK இந்த 2 மாற்றத்தை செஞ்சு பாருங்க.. வெற்றி உங்களுக்குத்தான்..! முன்னாள் வீரரின் RR அணி தேர்வு

சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
 

Cricket Oct 2, 2021, 5:47 PM IST

rajasthan royals and csk teams probable playing eleven for the match in ipl 2021 uae legrajasthan royals and csk teams probable playing eleven for the match in ipl 2021 uae leg

IPL 2021 #RRvsCSK இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

Cricket Oct 1, 2021, 9:51 PM IST

sanju samson half century helps rajasthan royals to set challenging target to sunrisers hyderabad in ipl 2021 uae legsanju samson half century helps rajasthan royals to set challenging target to sunrisers hyderabad in ipl 2021 uae leg

IPL 2021 சத வாய்ப்பை தவறவிட்ட சஞ்சு சாம்சன்.. சாம்சனின் அதிரடியால் SRHக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த RR

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 164 ரன்கள் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 165 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

Cricket Sep 27, 2021, 9:25 PM IST

rajasthan royals win toss opt to bat against sunrisers hyderabad in ipl 2021 uae legrajasthan royals win toss opt to bat against sunrisers hyderabad in ipl 2021 uae leg

IPL 2021 #SRHvsRR இரு அணிகளிலும் தாறுமாறான மாற்றங்கள்..! வார்னரை தூக்கிப்போட்ட சன்ரைசர்ஸ்.. டாஸ் ரிப்போர்ட்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Cricket Sep 27, 2021, 7:26 PM IST

aakash chopra predicts the winner of srh vs rr match and picks ideal playing eleven of both teams in ipl 2021 uae legaakash chopra predicts the winner of srh vs rr match and picks ideal playing eleven of both teams in ipl 2021 uae leg

IPL 2021 #SRHvsRR இந்த மேட்ச்சில் அந்த அணி தான் கண்டிப்பாக ஜெயிக்கும்..! முன்னாள் வீரர் அதிரடி ஆருடம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ஆகாஷ் சோப்ரா ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

Cricket Sep 27, 2021, 3:44 PM IST

sunrisers hyderabad and rajasthan royals probable playing eleven for the match in ipl 2021 uae legsunrisers hyderabad and rajasthan royals probable playing eleven for the match in ipl 2021 uae leg

IPL 2021 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் அதிரடி மாற்றங்கள்.! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

Cricket Sep 26, 2021, 10:37 PM IST

delhi capitals beat rajasthan royals by 33 runs in again goes to first place in ipl 2021 points tabledelhi capitals beat rajasthan royals by 33 runs in again goes to first place in ipl 2021 points table

IPL 2021தனி ஒருவனாக போராடிய சஞ்சு சாம்சனின் போராட்டம் வீண்! வெற்றி பெற்ற டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடம்

ராஜ்ஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
 

Cricket Sep 25, 2021, 7:55 PM IST