Rajapaksha
(Search results - 12)politicsApr 19, 2021, 11:06 AM IST
இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு..! இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும். வைகோ அவேசம்.
இலங்கை விடுதலை பெற்றது முதல், ஆட்சிப் பொறுப்பு வகித்த சிங்கள பெரும்பான்மை அரசுகள், தமிழர் தாயகப் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கத்துடன், சிங்களவர்களைக் கொண்டு வந்து குடி அமர்த்தினர்.
politicsJan 20, 2021, 2:34 PM IST
ராஜபக்சேவை பார்த்தால் துப்பாக்கியால் சுட்டு கொல்ல தோன்றுகிறது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேச பேச்சு.
இராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
.
politicsJan 9, 2021, 11:18 AM IST
இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு ராஜபக்சே செய்த திருட்டுத்தனம்.. பாடம் புகட்ட நாள் குறித்த வைகோ.
யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில்
சிங்கள அரசின் துணைத் தூதரக முற்றுகை போராட்டம் நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.politicsSep 30, 2020, 10:28 AM IST
இந்தியாவை கொஞ்சம் கூட மதிக்காத ராஜபக்சே..!! விழுந்தடித்து, கோடி கோடியாக பணத்தை அள்ளிக் கொடுக்கும் மோடி.
தொடர்ந்து இலங்கை சீனாவுடன் நட்பு பாராட்டி வரும் நிலையில் இந்தியா இலங்கைக்கு கோடி கோடியாக பணத்தை அள்ளிக் கொடுப்பது எதற்காக, சீனாவுக்கு மிக நெருங்கிய நாடான இலங்கைக்கு ராணுவ உதவிகளை அளிப்பது எதற்காக?
politicsMar 2, 2020, 1:47 PM IST
சுயநலத்திற்காக நாடாளுமன்றத்தையே கலைக்க துணிந்த குடியரசுத் தலைவர்..!! இது என்ன நாட்டுக்கு வந்த புது கொடுமை..!!
இலங்கை அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் நோக்கில் இலங்கை நாடாளுமன்றத்தை இன்றோ அல்லது நாளையோ அதிபர் ராஜபக்ஷே கலைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது .
politicsJan 18, 2020, 1:17 PM IST
நான் ரஜினி ரசிகன்தான் அதிரடியாக அறிவித்த ராஜபக்ஷே...!! இலங்கைக்கு வர சிவப்பு கம்பளம் விரிப்பு...!!
நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதில் எந்த தடையும் இல்லை எனவும் அவர் வரக்கூடாது என வெளியான வதந்திகளில் உண்மை இல்லை எனவும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார் .
politicsNov 20, 2019, 4:12 PM IST
கொலைகாரனை கூப்பிட்டு விருந்து வைக்க போறீங்களா..?? மோடியை சராமரியாக கேட்கும் திருமா..!!
போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து 23 ஆம் தேதி விடுதலைச்சிறுத்தைகள் போராட்டத்தில் ஈடுபடும் என
அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அவரை 29-ஆம் தேதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
politicsNov 20, 2019, 2:34 PM IST
சீனாவுடன் கைகோர்க்கும் ராஜபக்ஷே..!! இந்தியாவுக்கு இனி ஆபத்து என எச்சரிக்கை..!!
ஈழ நிலத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து இனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா? என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிவரம்:-
worldNov 19, 2019, 1:31 PM IST
கேடுகெட்ட அரசியல் செய்யாதீங்க... வைகோ- ராமதாஸ்- சீமானை மோசமாக விமர்சித்த ராஜபக்சே மகன்...!
இவர்கள் அரசியலை தவிர தங்கள் மக்களுக்கு வேறு எதுவும் செய்தது கிடையாது. ஈழத்தமிழர்களுக்கு இவர்கள் கெடுதல்தான் செய்கிறார்கள்.
worldNov 18, 2019, 2:29 PM IST
சிங்களர்களால் நான் வென்றேன்... இனியாவது என்னுடன் இணைந்து செயல்படுங்கள்..!! தமிழர்களை மிரட்டிய அதிபர்..!!
சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் வாக்குகளினால் மாத்திரமே நான் ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ளேன் என இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
worldSep 3, 2019, 5:57 PM IST
அங்க சுத்தி இங்க சுத்தி அமெரிக்காவிடம் சிக்கினார் ராஜபக்சே...!! கோத்தபயா வச்ச ஆப்பு...!! பத்திரிக்கையாளர் கொலையில் திடீர் திருப்பம்...!!
இலங்கை போரின் போது, கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்தா விக்கிரமதுங்கா கொலை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக அமெரிக்க நீதி சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கோத்தபயா ராஜபக்ஷா மற்றும் அவரது சகோதரர் ராஜபக்ஷா உள்ளின்னோர் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jan 2, 2018, 11:52 AM IST
ரஜினிகாந்த் சிறைக்கு செல்லாமல் இருந்தால் நல்லது...! பகீரங்க ட்வீட்...!
ரஜினிகாந்த் சிறைக்கு செல்லாமல் இருந்தால் நல்லது...! பகீரங்க ட்வீட்...!