Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Raj Thackeray

"
Maharashtra political... Raj Thackeray meets Sonia GandhiMaharashtra political... Raj Thackeray meets Sonia Gandhi

14 ஆண்டுகளுக்கு பிறகு சோனியாவை சந்தித்த ராஜ்தாக்கரே.... அண்ணனை வீழ்த்த தயாரான தம்பி...!

14 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியை, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

india Jul 9, 2019, 4:14 PM IST

Bjp - sivsena afraid on Rajthakrey raise in maharastraBjp - sivsena afraid on Rajthakrey raise in maharastra

மோடியைத் தெறிக்கவிடும் ராஜ் தாக்கரே... மகாராஷ்டிராவில் பீதியில் பாஜக - சிவசேனா கூட்டணி!

கடந்த காலங்களில் ராஜ் தாக்கரே தனித்து போட்டி சிவசேனா - பாஜக கூட்டணிக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கிறார். இந்த முறை அப்படி எதுவும் ஆகிவிடுமோ என்ற கலக்கத்தில் பாஜக-சிவசேனா கட்சிகள் உள்ளன. 

politics Apr 25, 2019, 8:52 AM IST

Raj Thackeray attacked BJPRaj Thackeray attacked BJP

தேர்தலுக்கு முன்பு மீண்டும் ஒரு புல்வாமா சம்பவம்... பாஜகவை டார்கெட் செய்யும் ராஜ்தாக்கரே!

இந்தத் தாக்குதல் மூலம் மக்களின் கவனம் மற்ற பிரச்னைகளிலிருந்து திசை திருப்பப்படும். அந்தக் கவனம் தேசபக்தியின் பக்கம் திருப்பி விடப்படும். 

india Mar 10, 2019, 3:29 PM IST

latha rajnikant meets raj thackeraylatha rajnikant meets raj thackeray

ராஜ்தாக்கரேவை சந்தித்த லதா ரஜினிகாந்த்...! சந்திப்பின் பின்னணி என்ன? 

ராஜ்தாக்கரேவை, நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Jul 2, 2018, 5:51 PM IST

raj thackeray criticize demonetisation   raj thackeray criticize demonetisation

சுதந்திரத்துக்கு பிறகு நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான்!! பாஜகவை பதறவிடும் தகவல்

மத்திய பாஜக அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளில் பெரிதும் விமர்சனத்துக்குள்ளானது பணமதிப்பு நீக்க நடவடிக்கை.

Mar 19, 2018, 3:57 PM IST

raj thackeray criticize bjp and prime minister modiraj thackeray criticize bjp and prime minister modi

பக்கோடாவிற்கு மாவு வாங்க வெளிநாடு செல்கிறாரா மோடி..? தாறுமாறாக தாக்கிய தாக்கரே

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது தொடர்கிறது.

Mar 19, 2018, 12:41 PM IST

BJP is likely to lose the Gujarat elections, says MNS chief Raj ThackerayBJP is likely to lose the Gujarat elections, says MNS chief Raj Thackeray

குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா தோற்கும்... ராஜ் தாக்கரே கணிப்பு!

குஜராத் மாநிலத்தில் இப்போது இருக்கும் நிலவரத்தை பார்க்கும் போது அங்கு பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடையும் எனத் தெரிகிறது.

Oct 29, 2017, 3:35 PM IST