Asianet News TamilAsianet News Tamil
836 results for "

Raid

"
sukesh chandrasekhar and jacqueline police case filedsukesh chandrasekhar and jacqueline police case filed

‘200 கோடி சொத்து..ரோல்ஸ் ராய்ஸ் கார்.. வசமாக சிக்கிய சுகேஷ் - நடிகை ஜாக்குலின்..’ பின்னணி என்ன ?

பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குதிரை, 9 லட்சம் மதிப்புள்ள பூனை உள்ளிட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை அளித்துள்ளதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.இதனால் நடிகை ஜாக்குலின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

india Dec 6, 2021, 11:44 AM IST

Super Saravana Stores Income Tax Raid CompletedSuper Saravana Stores Income Tax Raid Completed

Super Saravana Store Raid: மலைக்க வைக்கும் சொத்து? தங்கத்தில் முதலீடு.. வசமாக சிக்கும் சூப்பர் சரவணா ஸ்டோர்?

சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நகைக்கடை, பர்னிச்சர் கடைகள் இயங்கி வருகிறது. சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் பகுதிகளில் கிளைகள் உள்ளன.

Chennai Dec 5, 2021, 10:57 AM IST

Is this the reason for the Saravana Stores Income Tax  raid?Is this the reason for the Saravana Stores Income Tax  raid?

IT Raid: ஐடி ரெய்டுக்கு இதுதான் காரணமா? தீயாய் பரவும் தகவல்

சரவணா ஸ்டோர் குழுமத்தில் நடந்த ரெய்டுக்கு என்ன காரணம்? என்பது குறித்த சில தகவல்கள் தீயாக பரவி வருகிறது.

Chennai Dec 3, 2021, 12:43 PM IST

IT Raid at Saravana Store on 3rd day..Important documents stuckIT Raid at Saravana Store on 3rd day..Important documents stuck

Saravana Store Raid: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. 72 மணிநேரமாக நீடிக்கும் சோதனையில் சிக்கியது என்ன?

சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர், போரூர், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

Chennai Dec 3, 2021, 10:12 AM IST

Vigilance Raid ArrestVigilance Raid Arrest

கட்டுகட்டாக அள்ளப்பட்ட பணம்.. 4 ஆண்டுகளில் மட்டும் 430 % சொத்து அதிகரிப்பு - திடுக்கிடும் தகவல்

கணக்கில் வராத ரூ.2.27 கோடி ரொக்கம், 38 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட பொதுப்பணி துறையின் செயற்பொறியாளர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது தற்போது சொத்துக்குவிப்பு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
 

tamilnadu Dec 2, 2021, 6:47 PM IST

Even the existing place will be gone ... K. Veeramani will curse the OPS ..!Even the existing place will be gone ... K. Veeramani will curse the OPS ..!

இருக்கிற இடம் கூட இல்லாமல் போயிடும்... ஓ.பி.எஸுக்கு சாபம் விடும் கி.வீரமணி..!

ஜெயலலிதா செய்த அதே தவறை இப்போதும் அதிமுகவினர் செய்தால் தற்போது இருக்கும் இடம் கூட இல்லாமல் போகும்

politics Dec 2, 2021, 3:20 PM IST

Income Tax Department Raid at Saravana StoresIncome Tax Department Raid at Saravana Stores

BREAKING : சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..! Saravana Stores IT Raid

சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர் பகுதிகளில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Chennai Dec 1, 2021, 9:48 AM IST

Ex Minister Vijaybaskar StatementEx Minister Vijaybaskar Statement

ரைய்டு.. சம்மன்..பணமோசடி ..! - முன்னாள் அமைச்சர் விளக்கம்

முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் மீது 14 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில், கேரளா சர்மிளா மீது மான நஷ்ட வழக்கு தொடர சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளேன் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

politics Nov 29, 2021, 9:13 PM IST

Money hidden in sewer at karnataka Officers homeMoney hidden in sewer at karnataka Officers home

அடே எப்பா… பைப்ப திறந்தா பணம் கொட்டுது... கர்நாடகாவில் பரபரப்பு!!

கர்நாடகா மாநில பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் போலியாக கழிவு நீர் குழாய் அமைத்து அதனுள் கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

india Nov 24, 2021, 4:35 PM IST

Prostitution business held at the massage center.. Police raidProstitution business held at the massage center.. Police raid

மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சார தொழில்.. அதிரடி ரெய்டில் அறைகுறை ஆடைகளுடன் சிக்கிய இளம்பெண்கள்..!

சென்னை மாநகரில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ்  சென்டர்கள் இயங்கி வருகிறது. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக சென்னை மாநகர போலீஸ் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

Chennai Nov 22, 2021, 1:13 PM IST

Is the Anti-Corruption Department preparing for the next raid? Sensational information told in court.! Who is that ex.?Is the Anti-Corruption Department preparing for the next raid? Sensational information told in court.! Who is that ex.?

அடுத்த ரெய்டுக்கு தயாராகிறதா லஞ்ச ஒழிப்பு துறை.? நீதிமன்றத்தில் சொன்ன பரபரப்பு தகவல்.! யார் அந்த அதிமுக மாஜி?

தன்னுடைய குடும்பத்தினர் பெயரில் நிலங்கள், கட்டிடங்கள், மருத்துவமனைகள் என 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் அவருடைய பினாமி பெயர்களில் சொத்துகள் உள்ளன.

politics Nov 19, 2021, 7:45 PM IST

2.27 crore caught in the raid ... Jewels piled up in the house of a female officer ..!2.27 crore caught in the raid ... Jewels piled up in the house of a female officer ..!

ரெய்டில் கட்டுக்கட்டாக சிக்கிய 2.27 கோடி... பெண் அதிகாரி வீட்டில் குவியல் குவியலாக நகைகள்..!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.27 கோடி பணம் சிக்கியது! 38 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

politics Nov 3, 2021, 6:40 PM IST

kannada actor naga shourya farm house raid by police 30 people arrestedkannada actor naga shourya farm house raid by police 30 people arrested

சூதாட்ட கிளப்பாக மாறிய பிரபல நடிகரின் பண்ணை வீடு... சிக்கிய பிரபலங்கள்.. 30 பேர் அதிரடி கைது!

ஹைதராபாத்தில் பிரபல இளம் நடிகர் நாக சௌர்யாவுக்கு (Naga shourya சொந்தமான பண்ணை வீட்டில் சூதாட்டம் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, அதிரடி சோதனை செய்ததில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cinema Nov 2, 2021, 3:31 PM IST

Actor ajith bike ride Amazed photo fire in internetActor ajith bike ride Amazed photo fire in internet

பார்த்தாலே குலை நடுங்குது... தல அஜித்தின் படு தில்லான வேற லெவல் புகைப்படம்..! பிரமித்து போன ரசிகர்கள்..!

தல அஜித் (Thala Ajith) (Ajithkumar) தற்போது மிக உயரிய பாறையின் நுனியில் நின்று எடுத்து கொண்ட படு தில்லான புகைப்படம் (Viral Photo) சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Oct 27, 2021, 12:32 PM IST

Sasikalas assets worth Rs 16,000 crore ... IT operation confirmedSasikalas assets worth Rs 16,000 crore ... IT operation confirmed

சசிகலாவின் ரூ16,000 கோடி சொத்து... ஐடி நடவடிக்கை உறுதி..!

ஜெயலலிதா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி வழக்கறிஞர் எஸ்.செந்தில், சொத்தை வாங்க முன்வந்தார். 

politics Oct 26, 2021, 5:32 PM IST