Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Rahawa Lawrence

"
actor rahava lawrence wish to give 1 lakh for madurai beggaractor rahava lawrence wish to give 1 lakh for madurai beggar

பிச்சைக்காரரை தொழிலதிபராக மாற்றிய கொரோனா...! ஒரு லட்சம் தர ஆசைப்படுவதாக கூறி நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்!

பிச்சை எடுத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்த இளைஞர் ஒருவர், இந்த கொரோனா நேரத்தில் டீ விற்பனை செய்யும் தொழிலதிபராக மாறியது மட்டும் இன்றி, பலருக்கு உணவளித்து வருகிறார். இவரின் உயரிய உள்ளதை கண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த இளைஞருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்து நெகிழவைத்துள்ளார்.
 

cinema Aug 4, 2020, 4:30 PM IST

rahawa lawrence donate 3 corerahawa lawrence donate 3 core

3 கோடி நிதி உதவி அறிவித்த ராகவா லாரன்ஸ்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரையுலகத்தில் பன்முக திறமையோடு விளங்கி வரும், இயக்குனர் ராகவா லாரன்ஸ், தற்போது 3 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளார்.
 

cinema Apr 9, 2020, 5:49 PM IST

actress kiara advani cover the body with leaf photos goes viralactress kiara advani cover the body with leaf photos goes viral

ஒட்டு துணி இல்லாமல்... உடலை இலையால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்த கியாரா அத்வானி! வைரலாகும் புகைப்படம்!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த எம்.எஸ்.தோனி தி அன்ஸ்டோல்டு ஸ்டோரி படத்தில், தோனியின் மனைவி சாக்ஷி வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் கியார அத்வனி.

cinema Feb 19, 2020, 6:48 PM IST

dance manster bharath suicide shocking truthdance manster bharath suicide shocking truth

பரத் தற்கொலை செய்து எதற்காக? சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியாக்கிய பின்னணி தகவல்!

பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸின் உதவியாளராகவும்,  நடன குழுவில் ஒருவராகவும் இருந்தவர் பரத்.  35 வயதாகும்,  இவர் புதன் கிழமையன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்களை அதிர்ச்சியாக்கியது.
 

cinema May 17, 2019, 12:34 PM IST

lawrence build and present house for social activities ganesanlawrence build and present house for social activities ganesan

கஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகருக்கு ரூ.10 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்த லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக சேவகர் கணேசன் கஜா புயலில் தாக்கத்தால், தன்னுடைய வீட்டை இழந்தார். தற்போது இவருக்கு, ரூ.10 லட்ச ரூபாய் செலவில், வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

cinema May 15, 2019, 7:37 PM IST

kanchana 3 movie box officekanchana 3 movie box office

ஒரே வாரத்தில் பல கோடி வசூலித்த 'காஞ்சனா 3'! எவ்வளவு தெரியுமா?

இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என திரையுலகில் தனக்கென தனி அங்கீகாரத்தை பதித்தவர் ராகவா லாரன்ஸ். மேலும் தன்னுடைய அம்மா பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கி, அதன் மூலம் பல குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். 
 

cinema Apr 28, 2019, 4:11 PM IST

rahawalarence next directed for snake movierahawalarence next directed for snake movie

பேய்க்கு குட் பை சொல்லிட்டு... பாம்புக்கு வெல்கம் சொல்லும் ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ்  முனி, காஞ்சனா, காஞ்சனா 2 , என ஒரே படத்தை பல பாகங்களாக இயக்கி வெற்றியை கொடுத்தார். 
 

cinema Apr 27, 2019, 2:44 PM IST