Ragavendra Mahal  

(Search results - 1)
  • Exclusive: Alliance with Rajini; What happened in that room for 1 hour. Why 1 month away

    politicsMar 6, 2020, 11:15 AM IST

    Exclusive:மற்ற கட்சிக்காரர்கள் நம்மை அசிங்கப்படுத்திடக்கூடாது.. அங்குலம் அங்குலமாக ரஜினி போடும் அரசியல் கணக்கு

    "பாயும் புலி" ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க தயங்குறாருனு தெரியலயே..னு சாதாரண மக்கள் மத்தியில் கூட இப்படியான பேச்சு இருந்தது. அதுக்கு 2018ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.தமிழக அரசியலில் ரஜினிக்கான இடம் பரபரப்பாகவே காணப்படுகின்றது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு ரஜினிக்கு செல்வாக்கு அதிகமாகி விட்டது. வருமானவரித்துறை ரஜினிக்கு காட்டி சலுகை அவர் சொன்ன..,' நண்பர்களுக்கு கொடுத்த பணத்தில் வட்டி வாங்கியது' என்ற பதில் எல்லாம் தமிழக மக்கள் மறக்கவில்லை.