Asianet News TamilAsianet News Tamil
16 results for "

R.k.selvamani

"
Those in power should know this. Resist yourself after losing the rule. R.K Selvamani open speech.Those in power should know this. Resist yourself after losing the rule. R.K Selvamani open speech.

ஆட்சியில் இருப்பவர்கள் இதை தெரிஞ்சிக்குங்க. ஆட்சி இழந்த பிறகு நீங்களே எதிர்ப்பீங்க. R.K செல்வமணி பகீர்.

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதவிற்கு எதிராக கருத்து கூறுவது சட்டத்திற்கு எதிரானதாக பார்க்கவேண்டாம் எனவும், திரைத்துறையினரின் கருத்துக்களை கேட்ட பின் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

politics Jul 8, 2021, 11:37 AM IST

A request will be made to the Chief Minister to open the Payyanur Amma shooting site. R.K Selvamani Action.A request will be made to the Chief Minister to open the Payyanur Amma shooting site. R.K Selvamani Action.

பையனூர் அம்மா படப்பிடிப்பு தளத்தை திறந்து வைக்க முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்படும். R.K செல்வமணி அதிரடி

"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்  அரசுக்கு ஃபெப்சி ஒத்துழைக்கும் எனவும், பையனூர் 'அம்மா' படப்பிடிப்பு தளத்தை திறந்து வைக்க முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்படும் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார். 
 

politics Jun 21, 2021, 5:14 PM IST

director selvamani warns two tamil film personalitiesdirector selvamani warns two tamil film personalities

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை ஜாதிப் பெயரை சொல்லித் திட்டும் அந்த இரண்டு பேர்...ஆர்.கே.செல்வமணி காட்டம்...

நேற்று மாலை ஃபெப்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு அவசர அழைப்பு விடுத்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தான் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து திரைத்துறைக்கு சில உதவிகள் கேட்டபோது தமிழ்த் திரையுலகினர் குறித்து சில வருத்தங்களை வெளியிட்டதாகத் தெரிவித்தார். 

cinema Nov 1, 2019, 12:22 PM IST

director r.k.selvamani speaks against vijay sethupathidirector r.k.selvamani speaks against vijay sethupathi

முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவே கூடாது’...கறார் காட்டும் ஆர்.கே.செல்வமணி...விஜய் தந்தைக்கும் கண்டனம்...

அக்கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, அறிவிக்கப்பட்ட நிதியில் முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை ஆர்.கே. செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகம் வரவழைத்து வழங்கினார். 

cinema Sep 17, 2019, 1:08 PM IST

tn cm edappadi donates 1 crore to amma arangamtn cm edappadi donates 1 crore to amma arangam

ஆர்.கே.செல்வமணியிடம் திடீரென ஒரு கோடி ரூபாயை அள்ளி வழங்கிய எடப்பாடி...

தமிழ் சினிமா மீது பாராமுகமாக இருந்த எடப்பாடி அரசு தனது கருணைப் பார்வையை மெல்ல காண்பிக்கத்துவங்கியுள்ளது.அதன் முதல் கட்டமாக பையனூரில் நீண்ட நாள் கிடைப்பில் கிடந்த அம்மா அரங்க வேலைகளை மீண்டும் துவங்க ஃபெப்ஸி தலைவர் செல்வமணியிடம் ரூ 1 கோடி நிதி வழங்கினார் முதல்வர். இச்செய்தியை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
 

cinema Sep 16, 2019, 4:52 PM IST

poet snehan acts in a new moviepoet snehan acts in a new movie

’15 பெண்களுக்கு மத்தியில் மிதக்கும் கவிஞர் சிநேகன்’...பொதுமேடையில் போட்டு உடைத்த பிரபல இயக்குநர்...

’இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது. ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார்.ஆனால் இப்போது மார்கெட்டே இல்லாத நடிகர்கள் கூட கேரவன் கேட்கிறார்கள்’என்கிறார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.
 

cinema Aug 28, 2019, 2:58 PM IST

director's union election resultdirector's union election result

இயக்குநர் சங்கத்தேர்தல்...ஆர்.கே.செல்வமணி அபாரவெற்றி...

இன்று நடந்த திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கான தேர்தல் முடிவுகள் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டன. அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட வித்யாசாகரை விட 1386 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
 

cinema Jul 21, 2019, 5:41 PM IST

director union election newsdirector union election news

இயக்குநர் சங்கத் தேர்தலில் ஜெயிக்கப்போவது யார்?...இதுதாங்க ரிசல்ட்...

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போலவே இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியும் எதிர்ப்பும் அதிகமாகியுள்ளதால் அத்தேர்தல் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.
 

cinema Jul 11, 2019, 12:00 PM IST

director suresh kamatchi's open letter to r.k.selvamanidirector suresh kamatchi's open letter to r.k.selvamani

’விஷாலின் கையாள் ஆர்.கே.செல்வமணி அவர்களே’...இயக்குநர் சங்க விவகாரங்களை துகிலுரிக்கும் கடிதம்...

இயக்குநர் சங்கத்தில் நடந்த அத்தனை குழப்பங்களுக்கும் காரணமானவர் குறிப்பாக பாரதிராஜாவை ராஜினாமா செய்ய வைத்ததே இவர்தான் என்று மொட்டைக்கடிதாசுகளால் குற்றம் சாட்டப்பட்ட பிரபல தயாரிப்பாளரும், ‘மிக மிக அவசரம்’படத்தின் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி இயக்குநர் ஆர்.கே .செல்வமணிக்கு அனல்பறக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

cinema Jul 10, 2019, 5:13 PM IST

bharathiraja resigns from directors unionbharathiraja resigns from directors union

இயக்குநர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா...பகீர் பின்னணி...

'தேர்தலில் போட்டியிடாமல் தலைவராகத் தேர்வு செய்யப்படுவதில் உள்ள சங்கடங்களை நான் அறிவேன். எனவே எனது இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’என்று திடீர் பரபரப்பு கிளப்பியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

cinema Jul 1, 2019, 2:41 PM IST

actress roja may become minister in ysr govtactress roja may become minister in ysr govt

நடிகை ரோஜாவுக்கு மினிஸ்டர் பதவி 100 % கன்ஃபர்ம்...அமைச்சரின் கணவர் ஆர்.கே. செல்வமணி ஆரவாரம்...

ஆந்திர சட்டசபை தேர்தலில் மீண்டும் அதே நகரி தொகுதியில் போட்டியிடும் தனது மனைவி நடிகை ரோஜா மீண்டும் வெற்றி பெறுவதோடு இம்முறை கண்டிப்பாக ஒய் எஸ்.ஆர் ஆட்சியில் அமைச்சராகவும் ஆவார் என்று இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது நண்பர்கள் வட்டாரங்களில் கொண்டாட்டமாகப் பகிர்ந்து வருகிறார்.
 

cinema May 22, 2019, 6:26 PM IST

Pepsi strike withdrawsPepsi strike withdraws

ஃபெப்சி வேலை நிறுத்தம் வாபஸ்...

ஃபெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், நாளை முதல் படப்பிடிப்புகளில் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

Aug 3, 2017, 2:45 PM IST

rajini statement about fefsi protestrajini statement about fefsi protest

"தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை வேலைநிறுத்தம்" - ரஜினி பரபரப்பு அறிக்கை!!

தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் இடையேயான சம்பள பிரச்சனை தொடர்ந்து கொண்டே போகிறது. சம்பள பிரச்சனை காரணமாக திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

Aug 2, 2017, 1:18 PM IST

selvamani meets rajiniselvamani meets rajini

"ஃபெப்சி பிரச்சனைக்கு விரைவில் நல்ல முடிவு" - ரஜினியுடன் ஆர்.கே.செல்வமணி சந்திப்பு!!

தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் இடையேயான சம்பள பிரச்சனை தொடர்ந்து கொண்டே போகிறது. சம்பள பிரச்சனை காரணமாக திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது

Aug 2, 2017, 1:05 PM IST