Quality
(Search results - 78)politicsApr 1, 2021, 5:21 PM IST
எலெக்ஷனில் ஜெயிப்பதற்காக திமுக தரம் தாழ்ந்து செல்கிறது... உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் தாக்கு..!
பிரதமர் மோடிக்கு தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பும், பாசமும் இருக்கிறது. உலகமெங்கும் செல்லும் இடமெல்லாம் தமிழில் உள்ள குறளை மேற்கோள் காட்டியே அவர் பேசி வருகிறார். தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு கவலைப்படுவதில் மோடியை தவிர வேறு எந்த தலைவரும் கிடையாது.
politicsApr 1, 2021, 10:34 AM IST
நல்லகுணம் நல்ல மனம்... அதிமுகவை பாராட்டிய ஜி.கே.வாசன்..!
நல்லவர்களுக்கு உங்கள் வாக்கு செல்ல வேண்டும், பொல்லாதவர்களுக்கு போகக் கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஓட்டி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
politicsMar 29, 2021, 11:03 AM IST
திமுகவை ஓங்கி அடித்த நடிகர் கார்த்திக்.. அந்த கட்சியின் தரம் ஆ.ராசாவின் பேச்சிலேயே தெரிகிறது என விமர்சனம்..
ஒரு கட்சி மற்றும் அதன் வேட்பாளரின் தரம் அக்காட்சியில் உள்ளவர்கள் பேசும் பேச்சிலேயே தெரிந்துகொள்ளலாம் என நடிகரும் மனித உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.
politicsMar 20, 2021, 4:34 PM IST
ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஜெ., பற்றி தரம் இல்லாமல் பேசினால் பதிலடி தருவேன்... அமைச்சர்கே.டி.ஆர் ஆவேசம்..!
ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஜெ., பற்றி தரம் இல்லாமல் பேசினால், நிச்சயம் பதிலடி தருவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக கூறியுள்ளார்.
politicsFeb 7, 2021, 1:06 PM IST
வீரன் வேல் வீசியது மதகரி மீது சிறுநரி மீதல்ல... அண்ணாவின் கவிதையை சுட்டிகாட்டிய டிடிவி..!
சசிகலா வருகையால் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
politicsJan 23, 2021, 4:45 PM IST
தரம் இல்லாமல் தரங்கெட்டுப்போன பழனிசாமி.. இப்படி ஒருமையில் பேசுவது உங்கள் பதவிக்கு அழகல்ல.. ஸ்டாலின் விமர்சனம்
பழனிசாமியைப் பொறுத்தவரை, தரம் இல்லாமல் இருக்கலாம். தரங்கெட்டுப்போனவராக இருக்கலாம். அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பதவி ஒரு தரம் மிக்க பதவி. அதை மறந்து விடக் கூடாது. அந்தத் தரம் மிக்க பதவியை வைத்துக் கொண்டு, அவர் இவ்வாறு ஒருமையில் பேசுவது, கொச்சைப்படுத்திப் பேசுவது, விமர்சனம் செய்வது என்பது அவருடைய பதவிக்கு அழகல்ல.
politicsJan 19, 2021, 4:31 PM IST
தோவாளை மார்க்கெட்டில் தொக்கா மாட்டிய கனிமொழி.. தலைதெறிக்க ஓடவிட்ட பூ வியாபாரிகள்.. தரமான சம்பவம்.
அதிமுக ஆட்சியில் மட்டுமே எங்கள் வாழ்வு மேம்பட்டது, நீங்கள் ஆட்சியில் இருந்த போது எங்களுக்கு ஒன்றும் செய்யாமல், இப்போது எங்களை சந்திக்க வருவதன் நோக்கம் என்ன என கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் வியாபாரிகளை சந்தித்த கனிமொழியிடம் வியாபாரிகள் கேள்வி சரமரியாக கேள்வி எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
politicsJan 16, 2021, 5:11 PM IST
வெளிநாட்டு தடுப்பூசிகளுடன் தரத்தில் நம் தடுப்பூசிகள் எந்தவகையிலும் குறைந்தவைகள் அல்ல.. மோடி உறுதி..
நாட்டு மக்கள் தடுப்பூசி பற்றி பரப்பப்படும் வதந்திகள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நமது விஞ்ஞானிகள் மற்றும் வல்லுனர்கள் தடுப்பூசிகள் மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என உறுதியாக நம்பிய பிறகே அது மக்களின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
politicsJan 4, 2021, 2:09 PM IST
குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள்.. தேர்வின் தரத்தையே குறைத்துவிட்டதாக கொதிக்கும் கொங்கு ஈஸ்வரன்.
குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம் பெற்றிருப்பதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை கண்டிக்கிறோம் என கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
politicsDec 8, 2020, 12:53 PM IST
அண்ணாத்தையுடன் சேர்ந்து அண்ணன் மு.க.அழகிரி நடத்தும் தரமான சம்பவங்கள்... திணறும் திமுக..!
அடுத்து நம்முடைய ஆட்சிதான். அப்போது உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது’’என ஆசை வார்த்தைகளை கூறி வருகிறதாம். சில முக்கிய பிரமுகர்களை ஸ்டாலினே தொடர்புகொண்டு நேரடியாக பேசி வருவதாகவும் சொல்கிறார்கள்.
politicsOct 3, 2020, 12:58 PM IST
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை..!! அடுத்த 48 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் நடக்கப்போகிற தரமான சம்பவம்..!!
ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
politicsSep 16, 2020, 2:21 PM IST
அடுத்த 48 மணி நேரத்தில் நடக்கப் போகிற தரமான சம்பவம்..!! தமிழக மக்களே உஷார்..!!
ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வளிமண்டல சுழற்சியாக நீடிக்கின்றது.
CricketSep 14, 2020, 7:33 PM IST
ஐபிஎல் 2020: சிஎஸ்கேவையே அச்சுறுத்தும் அசுர பலத்துடன் டெல்லி கேபிடள்ஸ்.. அல்லு தெறிக்கும் எதிரணிகள்
சிஎஸ்கேவிற்கு நிகரான ஸ்பின் பவுலிங் அட்டாக்கை டெல்லி கேபிடள்ஸ் அணி பெற்றிருப்பதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
politicsAug 26, 2020, 5:08 PM IST
அதிமுகவின் தரமான சம்பவங்களை தன்னையறியாமலேயே கிளறிவிடும் திமுகவின் தவறான புள்ளி விவரங்கள்..!
அப்படியொரு வகையில்தான் தமிழக அரசின் நடவடிக்கைகளால் குறைந்த வேலை வாய்ப்பின்மை விகிதம் தெரிய வந்துள்ளது.
cinemaJul 16, 2020, 6:42 PM IST
வில்லன் நடிகருக்கு குவியும் வாழ்த்துக்கள்... சத்தமே இல்லாமல் செய்து முடித்த பலே காரியம்...!
மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னார்வலர்கள் சிலரை நியமித்து பள்ளிக்கு வேறு ஏதாவது உதவி தேவைப்படுமா? என கவனிக்க சொல்லியுள்ளாராம்.