Asianet News TamilAsianet News Tamil
63 results for "

Puzhal

"
Collectors issue warning as Lakes to openCollectors issue warning as Lakes to open

#BREAKING திறக்கப்படும் ஏரிகள்.. SMS மூலம் பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை..

புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் திறக்கப்படுவதால் குன்றத்தூர், நந்தம்பாக்கம், மஞ்சங்குப்பம், பெருங்குப்பம், புழல் மணலி ஆகிய பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

politics Nov 7, 2021, 11:02 AM IST

Swathi Murder Case... No Proof Of Electrocution accused Ramkumar Death...shock informationSwathi Murder Case... No Proof Of Electrocution accused Ramkumar Death...shock information

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்... பகீர் கிளப்பும் புதிய தகவல்..!

 ராம்குமார் உடலில் அப்படியேதும் ஏற்படவில்லை. அவரது திசுக்களை ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல என மருத்துவர் சையது கான் தெரிவித்துள்ளார்.

Chennai Oct 3, 2021, 11:58 AM IST

Former Minister Manikandan having fun inside the jail ... He was caught red handed and changed to a thiefFormer Minister Manikandan having fun inside the jail ... He was caught red handed and changed to a thief

சிறைக்குள்ளும் உல்லாசமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்... கையும் களவுமாக சிக்கி புழலுக்கு மாற்றம்..!

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வசதிகளுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

politics Jun 29, 2021, 10:50 AM IST

rowdy kakkathoppu balaji arrestrowdy kakkathoppu balaji arrest

மலைக்க வைக்கும் க்ரைம் ஹிஸ்ட்ரி.. போலீசுக்கு தண்ணி காட்டி விட்டு தப்பிக்க முயற்சித்த ரவுடிக்கு மாவு கட்டு.!

சென்னை கூலிப்படை கும்பல் தலைவனாக செயல்பட்ட காக்கா தோப்பு பாலாஜிக்கு ஜூன் 25ம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 
 

crime Jun 13, 2021, 6:25 PM IST

Puzhal Central Jail is operating in Kamalalayam...sudha ramakrishnanPuzhal Central Jail is operating in Kamalalayam...sudha ramakrishnan

குற்றவாளிகளை தேடி போலீசார் எங்கும் அலையவேண்டாம்.. கமலாலயம் சென்றால் போதும்.. பாஜகவை பங்கம் செய்த காங்கிரஸ்.!

புழல் சிறையே கமலாலயத்தில் இயங்குவதாகவும், தமிழக பாஜகவினர் இடமிருந்து பெண்களைக் காப்பதுதான் முதல் கடமை என தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மகளிரணி தலைவி சுதா ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

politics Sep 16, 2020, 2:03 PM IST

Scene like the sea on the Puzhal Lake in ChennaiScene like the sea on the Puzhal Lake in Chennai
Video Icon

சென்னை புழல் ஏரியில் கடல் போல் அலைமோதும் காட்சி..! வீடியோ

சென்னை புழல் ஏரியில் கடல் போல் அலைமோதும் காட்சி..! வீடியோ

tamilnadu Jul 29, 2020, 12:43 PM IST

Puzhal jail corona affect 46 peoplePuzhal jail corona affect 46 people

புழல் சிறையில் புயல் வேகத்தில் பரவும் பாதிப்பு... கைதிகளை விரட்டி விரட்டி தாக்கும் கொரோனா..!

புழல் சிறையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.

Chennai May 30, 2020, 2:17 PM IST

16 persons including 11 indonesians arrested by salem police and put them in puzhal jail for spreading corona16 persons including 11 indonesians arrested by salem police and put them in puzhal jail for spreading corona

மதபோதனை செய்ய வந்து கொரோனாவை பரப்பிய இந்தோனேஷியர்கள்.. கைது செய்து சிறையில் அடைத்த தமிழ்நாட்டு போலீஸ்

சேலத்தில் கொரோனா பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 11 இந்தோனேஷியர்கள் உட்பட 16 பேர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

Salem Apr 16, 2020, 10:17 PM IST

prison for 3 years ... Such a situation for the famous superhit director?prison for 3 years ... Such a situation for the famous superhit director?

புழல் சிறையில் 3 ஆண்டுகளாக கைதியாக தவிப்பு... பிரபல சூப்பர்ஹிட் இயக்குநருக்கு இப்படி ஒரு நிலைமையா?

செக் மோசடி வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆபாவணன் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

crime Jan 8, 2020, 1:47 PM IST

Popular movie director in puzhal jailPopular movie director in puzhal jail

கம்பி எண்ணும் தமிழ் சினிமாவில் ட்ரெண்டை மாற்றிய பிரபல இயக்குநர்... புழல் சிறையில் 3 ஆண்டுகளாக தவிப்பு..!

செக் மோசடி வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆபாவணன் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.  

cinema Jan 7, 2020, 3:34 PM IST

Isvar Raghunathan is in puzhal jail due to affairIsvar Raghunathan is in puzhal jail due to affair

"கள்ளக்காதல்" - ஈஷ்வரை புழல் ஜெயிலுக்கு தள்ளிய மகாலட்சுமி..! பரிதவிக்கும் மனைவி - மகள்...! பகீர் பின்னணி...!

கடந்த 2016 ஆம் ஆண்டு, பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வர் பெற்றோர் சம்மதத்துடன் 'வம்சம்' சீரியலில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

crime Dec 3, 2019, 2:28 PM IST

actor mano died in a car accidentactor mano died in a car accident

’மானாட மயிலாட’ பிரபலம் கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம்...

நகைச்சுவை நடிகர் காதல் சுகுமாரின் மிக நெருங்கிய நண்பரான இவர் அவருடன் இணைந்து ஏராளமான மேடை நிகழ்ச்சிகளில் பிரகாசித்துவந்தார். இவர் சின்னதிரை மட்டுமல்லாது வெள்ளித்திரையில் வெளியானபுழல் திரைப்படத்தில் மூன்று ஹீரோக்களில்  ஒருவராக  நடித்திருந்தார். மேலும் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

cinema Oct 29, 2019, 10:16 AM IST

near puzhal wife murdered her husband by with her relative- police arrestnear puzhal wife murdered her husband by with her relative- police arrest

உறவுக்கார ஆணுடன் படுக்கை அறையில் பெண் செய்த பயங்கரம்..!! கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து சதி..!!

தன்னை அடித்து துன்புறுத்தி வந்த கணவனுக்கு தோசைமாவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பின் மனைவியே கழுத்து நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் சென்னை அடுத்த புழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

crime Oct 16, 2019, 11:39 AM IST

tamilnadu officers in andra for krishna watertamilnadu officers in andra for krishna water

அய்யா ஒரு 2 டிஎம்சி தண்ணீர் கொடுங்க ! ஆந்திர அரசிடம் கெஞ்சும் தமிழக அதிகாரிகள் !

சென்னையின் குடிநீர் தேவைக்காக, 2டி.எம்.சி., நீரை பெற  தமிழக அதிகாரிகள், ஆந்திராவில் தவமிருந்து வருகின்றனர். உரிய நேரத்தில் தண்ணீரை கேட்டுப் பெறாமல் அலட்சியமாக இருந்துவிட்டு தற்போது அங்கு டாப் அடித்திருக்கும் அதிகாரிகள் மீது பொது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
 

politics Jun 19, 2019, 8:03 AM IST

Love with a girl doctor in prisonLove with a girl doctor in prison

சிறைக்குள் பெண் டாக்டருடன் கள்ளக் காதல்... மன்மத சாம்ராஜ்யம் நடத்தும் ரவுடி..!

சிறைக்குள் கம்பி எண்ணச்சென்ற ரவுடி, பெண் டாக்டரை தனது காதல் வலையில் வீழ்த்தி மன்மத சாம்ராஜ்ஜியம் நடத்தி வருவதால் சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியாகி உள்ளனர். 

crime Apr 24, 2019, 5:07 PM IST