Punjab Vs Delhi
(Search results - 4)CricketJan 8, 2020, 1:20 PM IST
அத்துமீறிட்டீங்க தம்பி.. ஷுப்மன் கில் மீது அதிரடி நடவடிக்கை
டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பஞ்சாப் வீரர் ஷுப்மன் கில், அம்பயரின் முடிவுக்கு மதிப்பளிக்காமல் அத்துமீறியதற்காக அவருக்கு போட்டி ஊதியம் முழுவதும் அப்படியே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
CricketJan 4, 2020, 12:34 PM IST
சின்ன பையன் பொழச்சு போறான்.. மன்னித்து விட்ட டெல்லி அணி
ரஞ்சி தொடரில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில், அம்பயர் அவுட் கொடுத்தும், அவர் தவறாக அவுட் கொடுத்துவிட்டதால், பஞ்சாப் வீரர் ஷுப்மன் கில் களத்தை விட்டு வெளியேற மறுத்ததும், இதையடுத்து அம்பயர் அவரை மீண்டும் பேட்டிங் ஆட அனுமதித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
CricketJan 3, 2020, 12:55 PM IST
அவுட் இல்லைனு அடம்பிடித்த ஷுப்மன் கில்.. பயந்துபோன அம்பயர்.. பந்துவீச மறுத்து களத்தை விட்டு வெளியேறிய டெல்லி வீரர்கள்.. பெரும் சர்ச்சை
டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் கடும் சர்ச்சையான சம்பவம் ஒன்று அரங்கேறி, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
IPLDec 18, 2018, 2:46 PM IST
ஐபிஎல் 2019 ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போகப்போற வீரர் இவருதான்!!
இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத பஞ்சாப், பெங்களூரு, டெல்லி ஆகிய மூன்று அணிகளும் இந்த சீசனையாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன. இந்த மூன்று அணிகளில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணியிடம் அதிகமான தொகை இருப்பு உள்ளது. பஞ்சாப் அணியிடம் ரூ.36.2 கோடியும் டெல்லி அணியிடம் ரூ.25.5 கோடியும் இருப்பு உள்ளது.